குதிரை சவாரியில் ஆஸ்திரேலியாவை சுற்றிய பிரிட்டன் பெண்
ஆஸ்திரேலியா கண்டம் முழுவதையும் குதிரையில் சவாரி செய்து கடந்து சாதனை புரிந்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது பெண். ஆஸ்திரேலியாவின் ஆள்நடமாட்டமில்லாத, காட்டுப் பகுதிகள் வழியாக இவர் சுற்றிவந்துள்ளார். அன்னா ஹிங்லே என்ற கால்நடை...
பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான..-TMVP தூயவன்.
பிரபா குழுவின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமே மூதூரில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களும், வெளியேற்றமும். பிரபா குழுவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான தெளிவானதும், உறுதியானதுமான நடவடிக்கை அவசியம் என்கின்றார் தமிழீழ மக்கள் விடுதலைப்...
‘கள்ளக் காதல் செய்யும் மனைவியைக் கொல்வது கொலைக் குற்றமல்ல’
கள்ளத்தொடர்பை விடுமாறு கூறியும் கேட்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்வது, கொலைக் குற்றச் செயல் ஆகாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனையை 7 ஆண்டாக...
லெபனான் மீது விடிய விடிய தாக்குதல்: 15 கிராமங்கள் தரைமட்டம்
இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 25 நாட்களுக்கு மேலாக நடக்கும் இந்த தாக்குதலில் லெபனானின் பெய்ரூட்...
வன்னிப்புலிகளின் கட்டுவன்வில் முகாம் மீது கருணாஅம்மான் தரப்பினர் தாக்குதல்
இன்று அதிகாலை 12:45 மணியளவில் மட்டக்களப்பு வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள போரதீவு கட்டுவன்வில் பகுதியில் அமைந்திருந்த வன்னிப்புலிகளின் முகாம் ஒன்று கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. (more…)
கருணாஅம்மான் தரப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட வன்னிப்புலிகள் இவர்கள்..
வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பணிச்சங்கேணியிலுள்ள வன்னிப்புலிகளின் பிரதான முகாம் மீது 04.08.06 அதிகாலை 4மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் அதிரடித்தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. (more…)
திரிகோணமலையில் மீண்டும் குண்டு வீச்சு
இலங்கையில் திரிகோண மலை மாவட்டத்தில் மாவிலாறு அணை பிரச்சினை தொடர்பாக ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 11 நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் உள்பட 450-க்கும் மேற்பபட்டவர்கள் பலியானார்கள். 152 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக...
கொலம்பியாவில் கார் குண்டு தாக்குதலில் 8 பேர் சாவு
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அல்வாரோ வெற்றி பெற்றார். 2-வது முறையாக அவர் நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் அங்கு புரட்சி ஆயுதப்படையினர் வன்முறைகளில்...
சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார். சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட...
மூதூரில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறினார்கள்
இலங்கையின் கிழக்கு நகரமான மூதூரில் இருந்து தாங்கள் வெளியேறியுள்ளதாக விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், இலங்கை அரச படைகளுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையில் இந்த...