காஸ்ட்ரோ உயிரோடு இருக்கிறாரா? அமெரிக்காவில் பரவிவரும் வதந்தி
கிïபா நாட்டின் கம்ïனிஸ்டு அதிபரான பீடல் காஸ்ட்ரோ கடந்த மாதம் (ஜுலை) 26-ந்தேதிக்கு பிறகு காஸ்ட்ரோ பொதுமக்கள் யார் பார்வையில் தட்டுப்படாததாலும், ராணுவம் போலீஸ் திரட்டப்படுவதாலும் அவர் இறந்து போயிருக்கலாம் என்ற வதந்தி அமெரிக்காவில்...
உக்ரைன் நாட்டின் அதிபர் தன் அரசியல் எதிரிக்கு பிரதமர் பதவி அளிக்க திட்டம்
ரஷியாவில் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் அதிபராக இருப்பவர் விக்டர் யுஷ்சென்கோ. இவரது அரசியல் எதிரி விக்டர் யானுகோவிச். கடந்த 2004-ம்ஆண்டு நடந்த தேர்தலில் யானுகோவிச்சை அவர் தோற்கடித்தார். கடந்த சிலமாதங்களாக நடந்து வந்த...
இஸ்ரேல் குண்டு வீச்சு: லெபனானின் பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது
இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகனைகளை வீசி பதிலடி...
முஷாரப் ஒரு விஷம் -நவாஷ்ஷெரீப்
முஷாரப் ஒரு விஷம், பாகிஸ்தானையே அவர் அழித்துவிடுவார் என்று மாஜி பிரதமர் நவாஸ்ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவராக மாஜி பிரதமர் நவாஸ்ஷெரீப் சகோதரர் ஷபாஷ்ஷெரீப்...
ராணுவம்-விடுதலைப்புலிகள் மோதல் நீடிப்பு- மேலும் 21 பேர் பலி
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் மேலும் 21 பேர் பலியாகி உள்ளனர். இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக...
இஸ்ரேல் மீது 230 ராக்கெட்டுகள் வீசித்தாக்குதல் ஹிஸ்புல்லா பதிலடி
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் அந்த நாட்டினர் மீது 230 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இஸ்ரேலியர் பலியானார். லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டைச்...
பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு: இந்திய நடிகர்களின் படங்களுக்கு தடை
இந்திய அல்லது பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்த படங்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான பாகிஸ்தான் அரசின் புதிய இறக்குமதி கொள்கை வெளியிடப்பட்டது. அதில்...
கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராக…
நோயுற்று, சிகிச்சை பெற்றுவரும் கியூபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு கியூபா மக்களுக்கு, அந்நாட்டில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வசித்துவரும் கியூபா நாட்டவரின் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. குடலில் ஏற்பட்டுள்ள...
லெபனானின் கானா உயிரிழப்பு 28 மட்டுமே
லெபனானின் கானா கிராமம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 28 பேர் மட்டுமே உயிரிழந்ததாக மருத்துவமனையின் திருத்தப்பட்ட தகவல் கூறுகிறது. தெற்கு லெபனானில் டையர் நகருக்கு அருகேயுள்ள கானா கிராமத்தின் மீது கடந்த...