சுவீடனும் கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுகிறது
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், திருகோணமலை துறைமுகத்தில், கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இதில் குறைந்தது 4 கடற்படையினர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன்,...
திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்தளத்தின் மீது கடும் தாக்குதல்கள்-பலர் பலி
இலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று பாரிய தாக்குதல் நடத்தியதாக இலங்கை ராணுவத் தரப்பு தெரிவிக்கிறது. துருப்புக் காவி கப்பல் ஒன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைய...
சீனாவில் 18,000 ராணுவப் பள்ளிகள் திறப்பு
சீனாவில் இளைஞர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பள்ளிகளில் தேசிய பாதுகாப்புக் கல்வி மற்றும் நாட்டுப்பற்று ஊக்குவிப்பிற்காக 2 கோடி இளைஞர்கள் ஆண்டுதோறும் கலந்துகொள்கின்றனர். மேலும்,...
இராக்கில் ராணுவத்தினர்போல உடையணிந்து 26 பேர் கடத்தல்
இராக் தலைநகர் பாக்தாத்தின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் போல உடையணிந்து வந்தவர்கள் 26 பேரை திங்கள்கிழமை கடத்திசென்றனர். கடத்தல்காரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி 15 கார்களில் வந்தனர். இதிலிருந்து ஒரு பிரிவினர் மொபைல் போன் கடைக்குள்...
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் பலி; 16 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் மக்கள் கூடியிருந்த மசூதிக்கு வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். கடந்த 19-ம்...
இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது
இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது. விமான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியதை தொடர்ந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு ஓடினார்கள். இஸ்ரேல் வீரர்கள் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச்...
சீனாவில் காதலர் தினம்
மேற்கத்திய நாடுகளில் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. சீனாவில் அவர்கள் நாட்டு காலண்டர்படி 7-வது மாதம் 7-ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் இதை இரட்டை 7 தினம் என்றும் கூறுவது உண்டு....
பஸ் தகர்ப்பு- ராணுவ வீரர்கள் 18 பேர் சாவு
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு அணை மதகுகளை விடுதலைப் புலிகள் மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிங்களர்கள் கடும்பாதிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து அந்த அணை தண்ணீரை திறந்து விடுவதற்காக விமானப்படையினர் சரமாரியாக குண்டு...