நடிகர் சங்கத் தலைவர் ஆனார் சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடக்கும். அதன்படி வருகிற 30ம் தேதி அடுத்த மூன்று ஆண்டுகள் யார் வசம்...
பழ நெடுமாறன் மீதான வழக்கு வாபஸ்
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பழநெடுமாறன், சுபவீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், சாகுல்ஹமீது ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பல மாதங்கள் கழித்து இவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். பொடா மறு ஆய்வு...
போலந்து நாட்டில் புதிய பிரதமர் பதவி ஏற்றார்
போலந்து நாட்டில் ஜரோஸ்லா கக்சின்ஸ்கி பிரதமராக பதவி ஏற்றார். இரட்டையர்களில் ஒருவரான அவரது அண்ணன் தான் ஜனாதிபதியாக இருக்கிறார். லீச் கக்சின்ஸ்கி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரது சட்டம் மற்றும் நீதிக்கட்சியைச்சேர்ந்த கசிமீர்ஸ்...
விடுதலைப்புலிகளுடன் துப்பாக்கி சண்டை இலங்கை ராணுவத்தினர் 12 பேர் சாவு
இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில்,12 பேர் இறந்தனர். இலங்கையில் திரிகோணமலை பகுதியில், விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் முகாமில் இருந்த ஒருவர் இறந்தார். மேலும்...
இஸ்ரேல் தாக்குதலுக்கு லெபனான் பதிலடி ஏவுகணை வீசி போர்க்கப்பல் தகர்ப்பு
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்களை லெபனானில் உள்ள அரசு ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தினர் கடத்திச்சென்று விட்ட னர். ஏற்கனவே இஸ்ரேலும் லெபனானும் எதிரி நாடுகள். எனவே இந்த விவகாரத்தை தொடர்ந்து...
லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது;
லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது; பொதுமக்கள் 44 பேர் பலி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் மீது...
விமானத்தில் வந்த எத்தியோப்பிய நாட்டு ராஜநாகம்!
எத்தியோப்பிய நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானத்தில் ராஜ நாகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் அந்த நாகத்தை அடித்துக் கொன்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது....
இராக்கில் ஷியா முஸ்லிம்கள் 24 பேர் கடத்திக் கொலை
இராக்கில் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 24 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இராக் வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து இராக் பிரதமர் நூரி அல்-மாலிக்கியுடன் பேச்சு...
கூட்டுப்படை தாக்குதலில் 19 தலிபான்கள் சாவு
ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் கூட்டுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் 19 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள நெüஷத் நகரில் போலீஸ் தலைமையகம் இருக்கும் பகுதியை 200 தீவிரவாதிகள் முற்றுகை இட்டனர்....
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம்
தங்களது வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி, இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனும், அவரது முன்னாள் அமைச்சர்கள் மூவரும் கடந்த ஒருவாரமாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இராக்கில் சிறைக் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு...
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு: பொதுமக்கள் 27 பேர் பலி
இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து நாடான லெபனா னுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வந்தது. கடந்த 2000- வது ஆண்டில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சற்று ஓய்ந்து இருந்தது. இப்போது...
இலங்கை அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்ட விடுதலைப்புலிகள்…
தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல...
வவுனியாவில் புலிகளின் உளவாளியாக செயல்பட்ட(?) புளொட் உறுப்பினர் படுகொலை –பின்னணியென்ன?
நேற்றையதினம் புளொட் அமைப்பின் யாழ்.மாவட்டப் பொறுப்பாளாரான வோல்டர் என்றழைக்கப்படும் செபஸ்ரியான் இருதயராஜன் (வயது46) யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த கொலைஞர்களால் படுகொலை செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதேவேளை இன்றையதினம் புளொட் அமைப்பின்...
உடல்நிலை மோசமானதால் வேலூர் ஆஸ்பத்திரியில் முருகன் அனுமதி-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் வேலூரில் தனி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியின் மகள் அரிச்சந்திரா என்ற மேகரா இலங்கையில் உள்ளார். இவருக்கு மத்திய...
ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை
ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை பெண்ணை கற்பழித்து கொன்றதற்கு பழிக்குப் பழி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 அமெரிக்க வீரர்களின் உடல்களை காட்டும் வீடியோ படத்தை அல் கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு...
தகாத வார்த்தைகளால் என் தாய்-தங்கையை மெட்ராசி திட்டினார்: ஷீடேன் பேட்டி
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சு அணியின் கேப்டனும், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷீடேன் இத்தாலியின் மெட்டராசியை தலையால் முட்டி கீழே தள்ளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஷீடேன் ஏன்...
யாழ் மாவட்ட புளொட் ராஜன் புலிகளால் படுகொலை
யாழ் மாவட்ட புளொட் அமைப்பின் அரசியல்பிரிவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான தோழர் ராஜன் என அழைக்கப்படும் செபஸ்டியன் இருதயராஜன் (வயது 46) புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 12.07.2006 பிற்பகல் 2.15 மணியளவில் மாட்டின்...
ராஜீவ் கொலை குற்றவாளிகளான நளினி, முருகன் தம்பதி…-பிரதமருக்கு வைகோ கடிதம்
ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய முருகன், நளினி தம்பதியின் மகளை இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு வைகோ எழுதிய கடித விவரம்...
வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
வவுனியா, புளியங்குளம், கல்மடுச்சந்தியில் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் பயணிகள் வான் மோதி தாயும், ஆறுமாத குழந்தையும் பலியாகியுள்ளனர். நேற்றுக் காலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற வாகனமே தாயையும், மகளையும் மோதிவிட்டு சென்றதாக...
சீனாவில் சாலை விபத்துகளில் இந்த ஆண்டு 40,000 பேர் பலி!
இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் சீனாவில் நடந்த சாலை விபத்துகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் இதனால் அரசுக்கு சுமார் ரூ. 400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது....
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்…
சுவிஸில் நடைபெற்ற வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.. தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை தியாகம் செய்த போராளிகள் தலைவர்கள், பொதுமக்கள்...
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டுவீச்சில் 50 பேர் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் மோதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவவீரர் ஒருவரை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து இஸ்ரேல் பீரங்கி படை மேற்குகரை காசா பகுதிகளில்...
மும்பையில் ரெயில்கள் தகர்ப்பு: குண்டு வெடிப்பு பலி 190 ஆக உயர்வு
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை தீவிரவாதிகள் குறி வைத்து தொடர் குண்டுவெடிப்பு மூலம் தாக்கி வருகிறார்கள். ஏற்கனவே 6 தடவை குண்டு வெடிப்பை சந்தித்துள்ள மும்பை நகரம் நேற்று மிகக் கொடூரமாக மற்றமொரு தொடர்...
தந்தையைக் கொன்று சூட்கேஸில் வைத்துவீசிய மகன்கள்!
இந்திய தமிழ்நாடு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் அடைத்து பின்னர் குற்றாலத்தில் வீசிய மகனை போலீஸார் கைது செய்தனர். இன்னொரு மகனை தேடி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில்...
புலிகளை தாக்குவது கஷ்டமல்ல பொது மக்கள் குறித்தே சிந்திக்கிறோம் – பெர்னாண்டோ புள்ளே
புலிகள் எம்மைத் தாக்கும் போது நாங்கள் ஏன் பதில் தாக்குதல் நடத்துவதில்லையென்று சிலர் கேட்கின்றனர். அவ்வாறு நாங்கள் தாக்கினால் அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாக உயிரிழக்க நேரிடும். என்பதால் சிந்திக்கின்றோம் என்று வர்த்தக வாணிப...
சூரிச் மாநகரில் புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு
புளொட் அமைப்பினர் 17வது வீரமக்கள் தினத்தை சுவிசின் சூரிச் மாநகரிலுள்ள உண்டர்அப் ஹோட்டல் மண்டபத்தில் 09.07.2006 மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வின் பின்னர்...
வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலி
வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவம் ஜாய்புர்கட் மாவட்டத்தில் அக்கேல்பூர் என்ற இடத்தில் நடந்தது. ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க...
மும்பையில் 7 ரெயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பலி
நெஞ்சை பிளக்கும் இந்த சம்பவம் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் நடந்தது. முதலாவதாக கால் ரெயில் நிலையத்திலும், அதனைத் தொடரந்து மாகின், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை ரயில்...
யாழ்- புலிகளால் அப்பாவிக் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், குருநகரை வசிப்பிடமாகக் கொண்ட 48 வயதான சிங்கராயர் பேனார்ட் கிறிஸ்தோபர் என்பவரையே புலிகள் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்....
பாகிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 45 பேர் பலி
பாகிஸ்தான் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்கம்பி மீது மோதி கீழே விழுந்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 45பேரும் உடல் கருகிச்செத்தனர். விமானத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் 2பேரும், ராணுவத் தளபதிகள்...
ரஷியாவில் 600 பேரை கொன்று குவித்த பயங்கர தீவிரவாதி குண்டுவெடிப்பில் பலி
ரஷியா நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர்கள் செசன்யா தீவிரவாதிகள். தனி நாடு கேட்டு தீவிரவாத செயல் களில் ஈடுபட்டு வரும் இவர்கள் அடிக்கடி ரஷியாவுக்குள் குண்டுவெடிப்புகளை நடத்து கிறார்கள். செசன்யாவில் போட்டி அரசாங்கம் நடத்தி...
4-வது முறையாக உலக கோப்பை: இத்தாலியில் கோலாகல கொண்டாட்டம்
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 32 நாடுகள் இதில் பங்கேற்றன. லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி கட்ட...
அமெரிக்க விண்கலத்தில் இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் விண்ணில் மிதக்கப்படவிட்டு உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அது பூமிக்கு திரும்பிய பிறகு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு மீண்டும்...
5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (காலணி) வழங்கப்படும். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர் குளூஸ் கோல் அடிப்பதில் முன்னணியில் இருந்தார். அரை இறுதி வரை...
3-வது இடத்துக்கான போட்டி: போர்ச்சுக்கல்லை ஜெர்மனி வீழ்த்தியது
உலககோப்பை கால்பந்து இறுதி போட்டி நடக்கின்ற நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி ஸ்டட்கர்ட் நகரில் நடந்தது. அரை இறுதி போட்டியில் தோற்று போன ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இறுதி போட்டி கனவில் இருந்த...
ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி: தரை இறங்கும்போது விபத்து
ரஷியாவுக்கு சொந்தமான "ஏர் பஸ்-310'' சிபிர் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் மாஸ்கோவில் இருந்து சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் உள்பட 200...
கடல் பிராந்தியத்துக்கு சர்வதேச நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
சர்வதேச நாடுகளை, இலங்கை கடற்பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு உறுதுணை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. இலங்கை கடற்பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் கொள்ளை, கடத்தல் போன்றவை இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இந்த நடவடிக்கைகளில் புலிகளும் பெரும் பங்கு...
எந்த நாட்டையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை – வட கொரியா
வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதற்கு எந்த நாட்டையும் தாக்கும் நோக்கம் இல்லை என்று அந்த நாட்டின் தென் கொரிய தூதர் சோயே மியோங்நாம் தெரிவித்து இருக்கிறார். வட கொரியா கண்டம் விட்டு...