இத்தாலி நாட்டில் சிறைகள் நிரம்பிவழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு
இத்தாலியில் உள்ள சிறைகள் நிரம்பி வழிவதால் 12 ஆயிரம் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க அந்த நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. இத்தாலியில் உள்ள சிறைகளில் 42 ஆயிரம் பேர் மட்டுமே அடைத்து வைக்கமுடியும்....
பக்ரைனில் தீவிபத்து நடந்தது எப்படி? நெஞ்சை உருக்கும் தகவல்கள்
பக்ரைன் நாட்டில் நடந்த தீவிபத்தில் பலியான அனைவருமே தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தீவிபத்தின் போது ஏற்பட்ட புகையால் மூச்சு திணறி பலியாகியுள்ளனர். காற்றோட்டமே இல்லாத அறையில், சுகாதாரமற்ற நிலையில் வாழ்ந்து வந்த...
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது
கொழும்பில் தென் ஆப்ரிக்காவிற்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குமார் சங்கக்காராவும் மஹில...
மாவிலாறு அணைக்கட்டை நோக்கி படையினர் முன்னேற்றம்
எல்.ரீ.ரீ.ஈ. யினரிடமிருந்து மாவிலாறு அணைக்கட்டை மீட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக இன்று காலை 7.30 மணிக்கு இராணுவத்தினர் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இப்பகுதியை நோக்கி சுமார் 10 கிலோமீற்றர் து}ரத்தில் உள்ள அல்லை இராணுவ முகாமிலிருந்து தற்பொழுது...
மீண்டும் போர் தொடங்கி விட்டதுபுலிகள் அறிவிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. இனிமேல் போர்தான் என்று விடுதலை ப்புலிகள் அமைப்பின் திரிகோணமலை மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவர் எழிலன் கூறியுள்ளார். திரிகோணமலை மாவட்டத்தில் சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் தடுப்பணையின் மதகுகளை...
குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!
இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு லெபனானின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லெபனானில உள்ள ஐ.நா அலுவலகங்களை¬முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான லெபானியர்கள் அந்த அலுவலங்களை அடித்து நொறுக்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி...
வான் வழித் தாக்குதல்களை 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது
தெற்கு லெபனானில் க்வானா என்ற கிராமம் மீது இஸ்ரேல் விமானப் படை நடத்திய கொடூரத் தாக்குதலில்34 குழந்தைகள் உள்பட54 பேர் பலியானதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போர் காரணமாக முகாமில் தங்கியிருந்த...
நடிகர் சங்க தேர்தல்: சரத் அணிக்கு வெற்றி
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சிறு சிறு சலசலப்புகள் தவிர பெரிய அளவில் பிரச்சினை ஏதுமின்றி...
5.5 ரிக்டர் பதிவானது: தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் 1000 வீடுகள் தரைமட்டம்
முன்னாள் சோவியத் ïனியனில் ஒரு பகுதியாக இருந்து 1991-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இங்குள்ள கும்சாங்ஜின் பகுதியில் நேற்று மாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...
ரஷியாவில் ரூ.5.82 கோடியில் நவீன செல்போன்
ரஷியாவில் ரூ.5.82 கோடி மதிப்பிலான நவீன, கலைநயமிக்க, வைரங்கள் பதிக்கப்பட்ட செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவைச் சேர்ந்த பீட்டர் அலோஸ்சன் என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இதில் பதிக்கப்பட்டுள்ள 50 வைரங்களில் 10 வைரங்கள் குறிப்பாக விலை...
மேலும் 10 முதல் 14 நாள் லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் விருப்பம்
லெபனான் மீதான தனது தாக்குதலைத் தொடருவதற்கு மேலும் 10 முதல் 14 நாள்கள் தேவைப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸிடம் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதலை...
`போர் நிறுத்தம் செய்ய முடியாது’ ஐ.நா.சபையின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்தது
போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.சபை விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஹிஸ்புல்லா...