லெபனான் எண்ணைக்கிடங்கு குண்டுவீசித் தகர்ப்பு
லெபனான் நாட்டில் உள்ள எண்ணைக்கிடங்கு மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில் அது தகர்க்கப்பட்டது. அதில் இருந்து வெளியான 30 ஆயிரம் டன் பெட்ரோல் கடலில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உள்ளது. லெபனான் நாட்டின் மீது...
சீனாவில் புயலுக்கு 32 பேர் பலி
சீனாவில் கயேமி என்ற புயல் மழையால் 32 பேர் பலியானார்கள்.60 பேரை காணவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ந்து பெய்த மழைக்கும், வீசியபேய்க்காற்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. சீனாவின் 5 மாநிலங்களில் வசிக்கும். 60...
இலங்கை ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம்: விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த 3 மாதங்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போர்களில் பொதுமக்கள் உள்பட 700 பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில் திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்...
பாகிஸ்தானிடம் 50 அணுகுண்டுகள் உள்ளன: அமெரிக்க பத்திரிகை பகீர் தகவல்
ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்தது போல, மிகவும் சக்தி வாய்ந்த 50 அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் இருப்பதாக அமெரிக்க பத்திரிகை தி நேச்சர் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் புதிய அணு உலை ஒன்றை கட்டி வருவதாக...
2007_2008_ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியா ராக்கெட் அனுப்புகிறது
வருகின்ற 2007_2008_ம் ஆண்டில் சந்திர கிரகத்திற்கு சந்திரயான்_1 ராக்கெட் அனுப்பப்படும் என்று இந்திய விஞ்ஞானி தெரிவித்து உள்ளார். சந்திர கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் இந்தியா நீண்டகாலமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள்...
லெபனானில் 130 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் ஹிஜ்புல்லாவினரின் அலுவலகம் உள்பட 130 இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. லெபனானின் கிழக்குப் பகுதியிலுள்ள நபாடியே நகரத்திலுள்ள 3 மாடிக் கட்டடத்தை இஸ்ரேல் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி...