சனநெருக்கடி மிக்க பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம், காங்கேசன்;துறை சிவன் கோவிலுக்கு அருகில் இன்று காலை 7.25 மணிக்கு எல்.ரீ.ரீ.ஈ. யி;ன் கிளேமோர் குண்டு வெடித்ததில் படைவீர் ஒருவரும் பொதுமக்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் யாழ். மற்றும் பலாலி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
வேண்டுமென்றே தாக்கிய இஸ்ரேல் -ஐ.நா
லெபனானில் ஐ.நா. கண்காணிப்புக் குழுவினர் முகாமிட்டிருந்த இடத்தில் குண்டு வீச்சு நடத்த வேண்டாம் என இஸ்ரேலை ஐ.நா. அதிகாரிகள் 10 முறை தொலைபேசியில் எச்சரித்தும் கூட அதைக் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் தரை வழியாகவும், வான்...
சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை:
லெபனான்இஸ்ரேல் சண்டையில், சிரியாவும், ஈரானும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரானும் சிரியாவும் ஆயுதங்களைத் தந்து வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது....
ஹிஸ்புல்லா தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர். 20 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை...
விண்வெளியில் தாவர உற்பத்தி செய்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும்: செயற்கைக்கோளை ஏவும் சீனா
விண்வெளியில் விதைகளை முளைக்கச் செய்து தாவர உற்பத்தி ஆய்வை மேற்கொள்வதற்காக, ஒரு செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. இத்தகைய செயற்கைக்கோளை சீனா செலுத்துவது இதுவே முதல் முறையாகும். "ஷிஜியான்~8' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோளில்...
ஐ.நா. அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருத்தம்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் எகுட் ஆல்மெர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகக் கூறி லெபனான் நாட்டையே...
இந்தியப் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு
வீட்டுவேலைக்காரிபோல நடத்தப்பட்ட இந்திய மருமகளுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.இங்கிலாந்து நாட்டில் எஸ்செக்ஸ் நகரில் வசித்து வருபவர் தல்பீர் கவுர் பாகர். 52 வயதுப்பெண்ணான இவர், இந்தியாவில் பிறந்தவர்....