திரிகோணமலையில் இலங்கை இராணுவம் வான்வழித் தாக்குதல்
இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிலைகள் என்று அரச படைகளால் சந்தேகப்பட்ட இடங்கள் மீது இலங்கை இராணுவம் வான் வழித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியுள்ளது. இது குறித்து அரசு அமைச்சர் கெஹலிய...
சீனாவைத் தாக்க வருகிறது சூறாவளி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்
தைவானில் இருந்து சீனாவை நோக்கி பலத்த சூறாவளி நகர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. ஃபியூஜியான் மாகாணத்துக்குள் அது செவ்வாய்க்கிழமை நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாகாணத்தைச் சேர்ந்த 4 லட்சத்து 35 ஆயிரம் பேரை...
அழைத்து வரப்படவில்லை; இழுத்து வரப்பட்டேன்- நீதிமன்றத்தில் சதாம் ஆவேசம
நீதிமன்ற விசாரணைக்கு எனது விருப்பத்தை மீறி வலுக்கட்டாயமாக இழுத்து வந்துள்ளனர் என சதாம் உசேன் தெரிவித்தார். 1982 ம் ஆண்டு நடந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் மற்றும் சிலர் மீது அமெரிக்கா...
கிழக்கு இமயங்களின் 2ம் ஆண்டு நினைவு…
பிரபா குழுவால் மிகவும் கோழைத்தனமாக உறங்கும் போது படுகொலை செய்யப்பட்ட கிழக்கு இமயங்களின் 2ம் ஆண்டு நினைவு. தமிழ் மக்களின் விடிவிற்காய் தம் இன்னுயிரை பிரபா குழுவின் கடைந்தெடுத்த கோழைத்தனமான படுகொலைக்கு பறிகொடுத்த கிழக்கு...
இலங்கை நார்வே தூதரின் புதிய முயற்சி
முடங்கிக் கிடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே நாட்டு சிறப்புத் தூதர் ஜான் ஹேன்சன் பாயர் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசுத் தரப்பினருடனும், விடுதலைப் புலிகள்...
இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொழும்பில் நடந்த தற்கொலைப்...
இஸ்ரேல் தாக்குதலில் 4 ஐ.நா. பார்வையாளர்கள் பலி- இந்திய முகாமும் தரைமட்டம்!
இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஐ.நா. சபையைச் சேர்ந்த நான்கு பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் வருத்தம் தெரிவித்துள்ளன. இருப்பினும் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக...
மலேசிய இளவரசி குத்திக் கொலை: கணவர் காயம்
மலேசிய நாட்டு இளவரசி கமரியா சுல்தான் அபுபக்கர் (64) திங்கள்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும், அவரது கணவர் பலத்த காயமடைந்தார். இந்த வெறிச் செயல்களில் ஈடுபட்ட அவரது மகன் இச் சம்பவத்துக்கு பின்,...
அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா வலியுறுத்தல்
மக்கள்தொகைப்பெருக்கம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியம். அதனால் குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களை அந்த நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. அந்தநாட்டில் அதிகம் குழந்தை களை பெற்றுக்கொள்வதற்காக தம்பதிகளுக்கு ஊக்கத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன....
ஆப்கானிஸ்தானில் 7 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்திகா மாநிலத்தில் ரோந்து சென்ற அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 7 தீவிரவாதிகள் பலியானார்கள். குனார் மாநிலத்தில்...