பிரான்சு நாட்டில் அனல் காற்றுக்கு 22 பேர் பலி
பிரான்சு நாட்டில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடிக்கிறது. 105 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துகிறது. வெயில் சம்பந்தமான நோய்களும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுகிறது. அனல் காற்றுக்கு இதுவரை...
ஈராக்கில் கார் குண்டு வெடித்து 65 பேர் பலி
ஈராக்கில் 2 இடங்களில் நடந்த கார்க்குண்டு வெடித்த சம்பவங்களில் 65 பேர் பலியானார்கள். ஈராக் ராணுவமும், அமெரிக்க ராணுவமும் சேர்ந்து ஷியா தீவிரவாத அமைப்பான மக்தி ராணுவம் மீது பெரும் அளவில் தாக்குதல் நடத்த...
லெபனானில் மசூதி- டி.வி.கோபுரம் தகர்ப்பு
லெபனான் நாட்டில் உள்ள டி.வி. ஒளிபரப்பு கோபுரங்கள் மற்றும் மசூதி ஆகியவற்றின் மீது இஸ்ரேல் குண்டுகள் வீசித் தாக்கி அழித்தன. இந்த மாதிரியான தாக்குதல் இன்னும் ஒருவாரத்துக்கு நீடிக்கும் என்றும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை...
வட இலங்கை வன்செயல்களில் 5 பேர் பலி
இலங்கையின் வடக்கே வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் யாழ் வேலணை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் ஒன்றில் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா தோணிக்கல் மயானப்பகுதியில்...
ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி பீதி
இந்தோனேசியாவின் ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மீண்டும் சுனாமி பீதி நிலவுகிறது. மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் கடந்த 17-ந் தேதி...
3 நாட்களாக மரண போராட்டம் 60 அடி ஆழ குழிக்குள் விழுந்த 6 வயது சிறுவன் உயிரோடு மீட்பு
அரியானாவில், 60 அடி ஆழமுள்ள குழிக்குள் தவறி விழுந்த 6 வயது சிறுவன், 3 நாள் மரண போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். அரியானா மாநிலம், சகாதாபாத் மாவட்டத்தில் உள்ளது ஹால்தேரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்...