சுவீடன் தூதர் கோரிக்கை விடுதலைப்புலிகள் ஏற்க மறுப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாடுகளை சேர்ந்த...
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலி வீரருடன் மோதல்…
இத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸியை மார்பில் முட்டித் தள்ளியதற்காக பிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேனுக்கு 3 ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு. அத்துடன் அவருக்கு...
விஜயகாந்த்துக்கு ரஜினி வாழ்த்து!
அரசியல் குதிரையில் ஏறி உட்கார்ந்துள்ள விஜயகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்று விட்டார். தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு...
சண்டையை நிறுத்தினால் பேச்சு: லெபனான் அதிபர்
தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று லெபனான் அதிபர் எமிலி லஹெüத், வியாழக்கிழமை கூறியுள்ளார். இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் லெபனான் மீது குண்டுமழைப் பொழிந்து நாட்டு மக்களை படுகொலை செய்கிறது. சிறு...
மனைவியை ‘விற்ற’ கணவன்!
பஞ்சாயத்தார் முன்னிலையில் ரூ.17,000 பெற்றுக்கொண்டு மனைவியை காதலனுக்கு தாரை வார்த்து கொடுத்தார் கணவன். இந்திய தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த செல்வம் (35), இவருடைய மனைவி மஞ்சுளா (28)....
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வீடு மீது தாக்குதல்
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள ஜெயானந்தமூர்த்தியின் வீடு மீது வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் இரு ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் நடத்தப்பட்டன....
ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ரஷியா
ராணுவப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது ரஷியா. வடக்கு ரஷியாவில் பிளீசெட்க் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சிக்...
இஸ்ரேலிய குண்டுவீச்சால் ஹிஸ்புல்லா தலைவர்களுக்குப் பாதிப்பு இல்லை..
இஸ்ரேலிய விமானப் படையின் குண்டுவீச்சால், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அந்த அமைப்பின் தலைவரே டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறினார். லெபனான் நாட்டின் மீது கண்மூடித்தனமாகக்...
குண்டு வீச்சுகளுக்கு நடுவே பதுங்கு குழியில் திருமணம் செய்துகொண்ட இஸ்ரேல் ஜோடி
இஸ்ரேலிய ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே நடந்துவரும் போரும் சரமாரியான குண்டுவீச்சுகளும் அந்த காதல் ஜோடிக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆம்... பலத்த குண்டுவீச்சுக்கு நடுவே, பதுங்கு குழியிலேயே திருமணம் செய்துகொண்டது அந்த...
வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கவில்லை. ஆனால் … – பிள்ளையான்
வட-கிழக்கு மாகாண இணைப்பை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் வட மாகாணத்திற்கான சம அந்தஸ்த்தும், உரிமைகளும் கிழக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் முதனிலைப் பொறுப்பாளர் பிள்ளையான்...