லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது;
லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு: பெய்ரூட் நகரம் பற்றி எரிகிறது; பொதுமக்கள் 44 பேர் பலி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகரித்து வந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் மீது...
விமானத்தில் வந்த எத்தியோப்பிய நாட்டு ராஜநாகம்!
எத்தியோப்பிய நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானத்தில் ராஜ நாகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள் அந்த நாகத்தை அடித்துக் கொன்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிலிருந்து சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது....
இராக்கில் ஷியா முஸ்லிம்கள் 24 பேர் கடத்திக் கொலை
இராக்கில் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 24 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இராக் வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பீல்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து இராக் பிரதமர் நூரி அல்-மாலிக்கியுடன் பேச்சு...
கூட்டுப்படை தாக்குதலில் 19 தலிபான்கள் சாவு
ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் கூட்டுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் 19 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள நெüஷத் நகரில் போலீஸ் தலைமையகம் இருக்கும் பகுதியை 200 தீவிரவாதிகள் முற்றுகை இட்டனர்....
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம்
தங்களது வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி, இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனும், அவரது முன்னாள் அமைச்சர்கள் மூவரும் கடந்த ஒருவாரமாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இராக்கில் சிறைக் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு...
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு: பொதுமக்கள் 27 பேர் பலி
இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து நாடான லெபனா னுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வந்தது. கடந்த 2000- வது ஆண்டில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சற்று ஓய்ந்து இருந்தது. இப்போது...