வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
வவுனியா, புளியங்குளம், கல்மடுச்சந்தியில் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் பயணிகள் வான் மோதி தாயும், ஆறுமாத குழந்தையும் பலியாகியுள்ளனர். நேற்றுக் காலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற வாகனமே தாயையும், மகளையும் மோதிவிட்டு சென்றதாக...
சீனாவில் சாலை விபத்துகளில் இந்த ஆண்டு 40,000 பேர் பலி!
இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் சீனாவில் நடந்த சாலை விபத்துகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் இதனால் அரசுக்கு சுமார் ரூ. 400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது....
வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்…
சுவிஸில் நடைபெற்ற வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.. தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை தியாகம் செய்த போராளிகள் தலைவர்கள், பொதுமக்கள்...
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டுவீச்சில் 50 பேர் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் மோதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவவீரர் ஒருவரை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து இஸ்ரேல் பீரங்கி படை மேற்குகரை காசா பகுதிகளில்...
மும்பையில் ரெயில்கள் தகர்ப்பு: குண்டு வெடிப்பு பலி 190 ஆக உயர்வு
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை தீவிரவாதிகள் குறி வைத்து தொடர் குண்டுவெடிப்பு மூலம் தாக்கி வருகிறார்கள். ஏற்கனவே 6 தடவை குண்டு வெடிப்பை சந்தித்துள்ள மும்பை நகரம் நேற்று மிகக் கொடூரமாக மற்றமொரு தொடர்...
தந்தையைக் கொன்று சூட்கேஸில் வைத்துவீசிய மகன்கள்!
இந்திய தமிழ்நாடு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையைக் கொலை செய்து அவரது உடலை சூட்கேஸில் அடைத்து பின்னர் குற்றாலத்தில் வீசிய மகனை போலீஸார் கைது செய்தனர். இன்னொரு மகனை தேடி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில்...
புலிகளை தாக்குவது கஷ்டமல்ல பொது மக்கள் குறித்தே சிந்திக்கிறோம் – பெர்னாண்டோ புள்ளே
புலிகள் எம்மைத் தாக்கும் போது நாங்கள் ஏன் பதில் தாக்குதல் நடத்துவதில்லையென்று சிலர் கேட்கின்றனர். அவ்வாறு நாங்கள் தாக்கினால் அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாக உயிரிழக்க நேரிடும். என்பதால் சிந்திக்கின்றோம் என்று வர்த்தக வாணிப...
சூரிச் மாநகரில் புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு
புளொட் அமைப்பினர் 17வது வீரமக்கள் தினத்தை சுவிசின் சூரிச் மாநகரிலுள்ள உண்டர்அப் ஹோட்டல் மண்டபத்தில் 09.07.2006 மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வின் பின்னர்...
வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலி
வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவம் ஜாய்புர்கட் மாவட்டத்தில் அக்கேல்பூர் என்ற இடத்தில் நடந்தது. ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங்கில் தண்டவாளத்தை கடக்க...
மும்பையில் 7 ரெயில் நிலையங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 100-க்கும் மேற்பட்டோர் பலி
நெஞ்சை பிளக்கும் இந்த சம்பவம் மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் நடந்தது. முதலாவதாக கால் ரெயில் நிலையத்திலும், அதனைத் தொடரந்து மாகின், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை ரயில்...