4-வது முறையாக உலக கோப்பை: இத்தாலியில் கோலாகல கொண்டாட்டம்
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 32 நாடுகள் இதில் பங்கேற்றன. லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி கட்ட...
அமெரிக்க விண்கலத்தில் இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் விண்ணில் மிதக்கப்படவிட்டு உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அது பூமிக்கு திரும்பிய பிறகு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு மீண்டும்...
5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (காலணி) வழங்கப்படும். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர் குளூஸ் கோல் அடிப்பதில் முன்னணியில் இருந்தார். அரை இறுதி வரை...
3-வது இடத்துக்கான போட்டி: போர்ச்சுக்கல்லை ஜெர்மனி வீழ்த்தியது
உலககோப்பை கால்பந்து இறுதி போட்டி நடக்கின்ற நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி ஸ்டட்கர்ட் நகரில் நடந்தது. அரை இறுதி போட்டியில் தோற்று போன ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இறுதி போட்டி கனவில் இருந்த...
ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி: தரை இறங்கும்போது விபத்து
ரஷியாவுக்கு சொந்தமான "ஏர் பஸ்-310'' சிபிர் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் மாஸ்கோவில் இருந்து சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் உள்பட 200...