எந்த நாட்டையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை – வட கொரியா
வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதற்கு எந்த நாட்டையும் தாக்கும் நோக்கம் இல்லை என்று அந்த நாட்டின் தென் கொரிய தூதர் சோயே மியோங்நாம் தெரிவித்து இருக்கிறார். வட கொரியா கண்டம் விட்டு...
பாகிஸ்தானில் 122 டிகிரி வெயில்; அனல்காற்றுக்கு 45 பேர் பலி
பாகிஸ்தானில் வெயில் 122 டிகிரி கொளுத்துகிறது. தகிக்கும் வெயில் காரணமாக அனல்காற்று வீசுகிறது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக இதுவரை இல்லாத...
சீனாவில் வெடிவிபத்து: 43 பேர் பலி
சீனாவில் நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்காக ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து தீப்பற்றி வெடித்து சிதறியதில் 43 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். நிலக்கிரி சுரங்கங்கள் நிறைந்த சீனாவின் வட மாகாணமான ஷான்ஸ்க்கியில்...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரராக பொடோல்ஸ்கி தேர்வு
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் சிறந்த இளம் வீரராக ஜெர்மனி அணியை சேர்ந்த 21 வயதான லுகாஸ் பொடோல்ஸ்கியை...
அமெரிக்காவில் சாலை விபத்தில் டோங்கா நாட்டு இளவரசர் பலி
பசிபிக் கடலில் உள்ள தீவு டோங்கா. இதன் இளவரசர் டூய் பீலே ஹாகா. அவர் மனைவியும், இளவரசியுமான கைமானாவுடன் அமெரிக்கா சென்றார். சான்பிரான்சிஸ்கோ நகரில் காரில் சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளாகியது. கட்டுப்பாட்டை இழந்த...
நடிகர் சங்கத் தலைவர் தேர்தல்: சரத்-நாசர் மோதல்
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் வேட்பு மனு தாக்கல்செய்தார். கடைசி நேரத்தில் நடிகர் நாசரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல்...