லண்டனில் தீ விபத்து 3 தமிழர்கள் பலி.
தென் மேற்கு லண்டன் விம்பில்டன் பாக் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ மேல் மாடி கட்டிடத்திற்கு பரவியதால் 2 அகவையுடைய குழந்தை உட்பட 3 ஈழத்தமிழர்கள் தீயில் கருகி பரிதாபகரமாக...
புலிகளின் தற்கொலை படை தினம்
புலிகளின் தற்கொலைப் படையான கருப்புப் புலிகள் பிரிவு தொடங்கப்பட்டதன் 19வது ஆண்டு விழாவை புலிகள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து கொழும்பில் ராணுவத்தினரும் போலீசாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு புலிகள் என்ற இந்தப்...
வெற்றிகரமாக ஏவப்பட்டது டிஸ்கவரி!
அமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 3 நாட்கலாக வானிலை மோசமாக இருந்ததால் டிஸ்கவரியை ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. இந் நிலையில் ஒரு வழியாக நேற்று டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது....
டேபோடாங் ஏவுகணையை ஏவியது வட கொரியா
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கக் கூடிய டேபோடாங்2 வகை ஏவுகனை உள்ளிட்ட மொத்தம் 6 ஏவுகனைகளை வட கொரியா ஏவி சோதனையிட்டுள்ளது. வட கொரியாவின் அணு, ஏவுகணை திட்டத்திற்கு அமெரிக்கா கடும்...
ஜெர்மனி கனவை தகர்த்த இத்தாலி: 2-0
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு டார்ட்மண் டில் நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளுமே...
200 ரூபாய் லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டு சிறை
பதினொரு ஆண்டுகளுக்கு முன் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுதில்லி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. புதுதில்லி ராஞ்சியில்...
இஸ்ரேல் படை வீரரை விடுவிக்க மறுப்பு:- பாலஸ்தீன இயக்கத்தின் மீது…
பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் படை வீரரை விடுவிப்பதற்காக அந்த இயக்கம் விடுத்த நிபந்தனைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மீதான தனது நெருக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசா நிலப்பரப்பில்...
லண்டன் தொடர் குண்டுவெடிப்பில் காரணம் சரி, செய்த காரியம்….
லண்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தவறானது என்று இங்கிலாந்து முஸ்லிம்களில் 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ள வேளையில், அவர்களது செய்கை "நியாயமான காரணத்தால்' தூண்டிவிடப்பட்டுள்ளது என்று ஒரு கருத்துக்கணிப்பில்...