ஜனாதிபதி – இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு
இந்திய வெளியுறவு செயலாளர் சியாம் சரண் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)
திருகோணமலையில் கிளேமோர். ஐவர் பலி 14பொதுமக்கள் படுகாயம்
திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் இன்று நண்பகல் நடைபெற்ற கிளேமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வாகனமொன்றில் பொருத்தப்பட்டு தொலைஇயக்கி மூலம் இக்கிளேமோர்க்குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
ராஜீவ்காந்தி, பிரபாகரன் ரகசிய ஒப்பந்தம்-பாலசிங்கம் பகீர் தகவல்
ராஜீவ்காந்திக்கும், பிராபகரனுக்கும் இடையே ரகசி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசாங்கத்திற்கு அனுமதி புலிகளின் நிதித்தேவைக்கு மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கவும் ராஜீவ்...
ஈராக்கில் பெண் எம்.பி. கடத்தல்
ஈராக்கில் பெண் எம்.பி. ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் சன்னி, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கிடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் மசூதியை அவர்கள் தாக்க, அவர்கள் மசூதியை இவர்கள் தாக்க...