ஈராக்கில் 50 பேர் கடத்தப்பட்டனர்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு போக்குவரத்து கம்பெனிகளின் தொழிலாளர்கள் 50 பேரை போலீஸ் சீருடையில் ஆயுதம் தாங்கி வந்தவர்கள் கடத்தினார்கள். சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு போக்குவரத்து வசதியைச் செய்து தரும் கம்பெனிகள்...
கொழும்பு புறநகர் பகுதியில் கிளேமோர்
கொழும்பு புறநகர் பகுதியான(நீர்;கொழும்பு, கட்டுநாயக்கா விமானநிலையம் செல்லும் பிரதான வீதி)றாகம வீதி மாபொல என்ற இடத்தில் இன்று (06-06-2006) அதிகாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலில் இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான பஸ்...
மன்னார் நானாட்டில் கைக்குண்டுத்; தாக்குதல்
மன்னார், நானாட்டான், எரிவிட்டான் பகுதியில் நேற்று (05-06-2006) பிற்பகல் 3.30 மணியளவில் இராணுவத்தினர் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்; தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்பு புலிகளுக்கும் படையினருக்கும் இடையே துப்பாக்கிப்...
உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற வல்லரசு நாடுகளின் எச்சரிக்கையை ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாதி நிராகரித்து விட்டார். (more…)
கத்தோலிக்க இளைஞர் பேரணி: போப் தொடங்கி வைத்தார்
கத்தோலிக்க நம்பிக்கையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் வாடிகனில் இளைஞர் பேரணியை போப் 16 ம் பெனடிக்ட் தொடங்கிவைத்தார். வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட கூட்டத்தில்...
ஈராக்கில் பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் கார்குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி
ஈராக்கில் உள்ள பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை கார்குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தை அடுத்து அங்கு இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படுவது பாஸ்ரா நகரமாகும். மக்கள்...
ஆஸ்லோ பேச்சில் முன்னேற்றம் இருக்காது புலிகள் கருத்து
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறையை நிறுத்தும் அளவுக்கு ஆஸ்லோ பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்று புலிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இலங்கையில் அடிக்கடி போர்நிறுத்த மீறல்கள் நடந்துவருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில்...
மொண்டநிக்ரோ நகரம் தனிஅரசுப் பிரகடனம்.
மொண்டநிக்ரோ தலைநகரான பொட்கொரிக்கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 இலட்சத்து 50 ஆயிரம். (more…)
அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம்
அமெரிக்க கடற்படை அதிகாரிகள் இருவர் யாழ்.குடாநாட்டுக்கு நேற்று முன்தினம் இரகசிய விஜயம் மேற்கொண்டு அங்குள்ள முன்னரங்க காவலரண்களின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்துள்ளதாகவும், கொழும்பிலிருந்து விசேட விமானம்மூலம் பலாலி படைத்தளத்திற்கு சென்ற இவர்களை படையினர் காங்கேசன்துறை,...
பலத்த கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள்
கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு பலமாக இருந்தபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். மன்னாரிலிருந்து நேற்று (03.06.2006) மேலும் 207 பேர் தமிழகம் சென்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின்...
நைஜீரியா நாட்டில் எண்ணைக்கம்பெனி ஊழியர்கள் 8 பேர் விடுதலை 2 நாட்களுக்கு பிறகு கடத்தல்காரர்கள் விடுவித்தனர்
ஆப்பிரிக்காவில் நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணை கம்பெனியில் வேலைசெய்து வந்த இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த 6 பேரையும் மற்றும் அமெரிக்கர், கனடா நாட்டுக்காரர் ஆகியோரையும் சிலர் கடத்திக்கொண்டு போய்விட்டனர். (more…)
ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவு மும்பையில் ரூ.500 கோடி போதைப்பொருள் சிக்கியது
மும்பை துறைமுகத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் 200 கிலோ கோகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 500 கோடி ரூபாய் ஆகும்.மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல்...
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் விஜயா தாயன்பன் தி.மு.க.வில் இணைந்தார்
ம.தி.மு.க. மாநில மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். ம.தி.மு.க.வின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்தவர் விஜயா தாயன்பன்....
சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கி 40 ராணுவ வீரர்கள் பலி
சீனாவில் 40 பேருடன் பறந்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அத்தனைபேரும் பலியானார்கள்.சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அன்கூய் மாநிலத்தில் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் பறந்தபோது அது திடீர் என்று விழுந்து...
நடிகர் மம்முட்டி எம்.பி. ஆகிறார்: மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு சார்பில் நிறுத்தப்படுகிறார்
பிரபல நடிகர் மம்முட்டி, மலையாள பட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். மலையாளம் மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தார். அழகன், மவுனம் சம்மதம்,...
மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடிய புலிச்சந்தேக நபர்கள்
நல்லரட்ணம் ஜெயறொகான், காளிகோயில்வீதி ஆறுமுகத்தான்குடியிருப்பு, தண்ணாமுனை ஏறாவூர், இவர் பிஸ்லுடன் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர். றொபின் றொகான், பதுளை வீதி, கரடியனாறு. இவரும் பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டவர். டேவிட் தேவராஜ், 4 ஆம் குறுக்குத் தெரு,...
எழுதுமட்டுவாளில் கிளைமோர் தாக்குதல் படைச்சிப்பாய் பலி மேலும் இருவர் படுகாயம்.
யாழ் எழுதுமட்டுவாளில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படைச் சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் இரு படைச் சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த படையினர் பலாலி இராணுவ மருத்துமனைக்கு எடுத்துச்...
விடுதலைப்புலிகளின் குழு ஒஸ்லோவுக்குப் புறப்பட்டது.
ஒஸ்லோவில் நடைபெறவுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பான பேச்சுக்க ளுக்காக விடுதலபை;புலிகளின் குழு இன்று நண்பகல் 12.00 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. தமிழீழ அரசியல்;துறைப்பொறுப்பாளர் சு.ப தமழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச்செயலகப்...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயின் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தபால் தந்தி காலனியில் இயங்கி...
சென்னை கடற்கரையில், கண்ணகி சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்
சென்னை கடற்கரையில் மீண்டும் கண்ணகி சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், முன்னர் அகற்றப்பட்டு இப்போது மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு உள்ள கண்ணகி சிலை...
கடல் கொந்தளிப்பால் பாறை மீது தூக்கி வீசப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது
அரபிக்கடலில் பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, பாறை மீது தூக்கி எறியப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது. கப்பல் டேங்கர்களில் இருந்து எண்ணையை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே...
ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே புலிகளுடன் பேச்சு: ஜே.வி.பி.
ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: (more…)
மட்டக்களப்பு சிறை உடைப்பு: ஏழு கைதிகள் தப்பியோட்டம்
மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து ஏழு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை ் இச்சம்பவம் இடம்பெற்றதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)
காக்கைத்தீவு இராணுவ காவலரண் மீது தாக்குதல்
யாழ். காக்கைத்தீவு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண் மீது சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனைக்கோட்டை சந்திப் பகுதியில் உள்ள வீடு அபிவிருத்திப் பகுதியிலிருந்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரும்...
ஜெர்மனி ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு: பிரேசில் அணியே `சாம்பியன்’ பட்டம் வெல்லும் என்கிறார்கள்
கால்பந்து திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 9-ந்தேதி ஜெர்மனியில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒருமாத காலம் நடை பெறும் இந்த திருவிழாவை உலகின் தலை சிறந்த 32 அணிகள் கலந்து கொள் கின்றன....
லண்டனில் பிரபாகரனின் மகளின் 18 ஆவது பிறந்த தின விழா. பாலா அங்கிள் கலந்து கொள்வார்.
பிரபாகரனின் மகளின் பிறந்த தினம் ஜூன் மாதம் 4 ஆம் திகதியாகும். அவர் தனது 18 வயதில் தற்போது லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருகிறார். அவருடைய 18வயது பிறந்த நாளை பெரிய...
வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல்
வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலிகளின் நிர்வாக பகுதிக்கு இந்த பெற்றோல் எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் மேலும்...
வவுனியாவில் தொடரும் தாக்குதல்கள்
வவுனியா ஓமந்தை முன்னரங்க பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையில் இன்று பிற்பகல் 12.30மணியளவில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிரனைட் ஒன்று வெடித்ததில் வானுக்கு பாதிப்பு...
இராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர்மீது இன்று பிற்பகல் 1.00மணியளவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி பாரியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக...
ஓஸ்லோ பேச்சில் விடுதலைப் புலிகள் பங்கேற்பு: தயா மாஸ்டர்
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக நடத்தப்பட உள்ள பேச்சுக்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது...
ஐ.நா.சபை மியான்மர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல் சூகி யின் வீட்டுக்காவல் நீடிப்பு எதிரொலி
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் சூகி யின் வீட்டுக்காவல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டதை யொட்டி அந்தநாட்டின் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. (more…)
தென்மேற்கு பருவ மழைக்கு 75 பேர் பலி!
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி தீபகற்ப இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு 75 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 34 பேரும், கர்நாடகத்தில்...
ரஷியா-உக்ரைன் எல்லையில் 13 இந்தியர்கள் பிடிபட்டனர் திருட்டுத் தனமாக நுழைந்தவர்கள்
திருட்டுத்தனமாக ரஷியாவுக்குள் நுழைந்த 13 இந்தியர்கள் ரஷிய - உக்ரைன் எல்லையில் பிடிபட்டனர். இங்கிலாந்து நாட்டுக்கு தரை வழியாகச் செல்வதற்காக ரஷியா சென்று அங்கு இருந்து உக்ரைன் நாட்டுக்குள் நுழைய முயன்ற 24 பேரை...
விடுதலைப் புலி ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் கைது
விடுதலைப் புலி ் ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வவுனியாவிலிருந்து கொழும்புவுக்கு பேரூந்தில் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் கொழும்புக்கு...
ஓஸ்லோ கூட்டத்தில் இருதரப்பும் பங்கேற்கும் சாத்தியம்
நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க சமாதான செயலப் பணிப்பாளர் பாலித கொஹேன தலைமையிலான குழுவினர் பங்குகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
டோக்கியோ கூட்டத்தின் தீர்மானங்கள்
நாட்டில் சீர்கெட்டுள்ள நிலைமைகளை சீர்செய்யவும் அமைதிவழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலிகளுக்கும் அரசுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் நேற்றுமுன்தினம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் அவசர...
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு மூத்த உறுப்பினர் காயம்
மட்டக்களப்பு நகரில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று (01.06.2006) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கந்தையா அருமைலிங்கம் (வயது 64) காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். காலையில் மலசல கூடத்திற்குச் சென்ற...
மட்டக்களப்பில் தமிழ் பொலிஸார் புலிகளால் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகே பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர், நேற்றிரவு 7.10 மணியளவில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சண்முகம் கண்ணதாசன் (வயது 38) என்னும் பொலிஸ் கான்ஸ்டபிளே சுட்டுக்...
வவுனியாவில் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக் கொலை
வவுனியா கூமாங்குளம் முனியப்பர் கோவில் பகுதியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தவராசா...