பல்லிகளை சாப்பிடும் அதிசய வாலிபர் ஒரு நாளைக்கு 25 பல்லிகளை விழுங்குகிறார்
பல்லிகளை பார்த்தால் பலருக்கும் அறுவருப்பாக இருக்கும். மேலும் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டால் அதனால் ஏற்படும் விஷத்தன்மையால் வாந்தி-மயக்கம் ஏற்படும், உயிருக்கே கூட ஆபத்து உண்டாகலாம். ஆனால் ஒரு வாலிபர் பல்லியையே உணவாக சாப்பிடுகிறார்...
காங்கோ நாட்டில் கப்பலில் தீ விபத்து: 100 பேர் கருகி சாவு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ குடியரசு. இந்த நாட்டில் சாலை வசதிகள் மிகக்குறைவு. கப்பல் மற்றும் படகு போக்குவரத்துதான் அதிக அளவு நடைபெறுகிறது. இங்கு தஸ்கானியகா என்ற ஏரி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளான புரூண்டி,...
பிந்திய செய்தி… நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி – 14பேர் படுகாயம்
பிந்திய செய்தி... நேற்றைய கண்ணிவெடித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10பேர் பலி - 14பேர் படுகாயம் - புலிகளின் நிர்வாகப்பகுதியில் சம்பவம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் கண்ணிவெடியில்...
பஹ்ரைனில் முதல் பெண் நீதிபதி
ஜூன் 8: வளைகுடா நாடுகளில், பெண்ணுக்கு நீதிபதி பதவியளித்த முதல் நாடு என்ற பெருமையை பஹ்ரைன் பெற்றுள்ளது. பஹ்ரைனைச் சேர்ந்த மோனா ஜெசெம் அல் கவாரி வளைகுடா நாடுகளில் முதல் பெண் நீதிபதியாவார். அவரை...
வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வர்த்தக நிலையத்துக்கு கிரனேட் வீச்சு
வவுனியா பிரபல வர்த்தகர் பி.எஸ் அப்துல்லாவின் வவுனியா வர்த்தக நிலையத்தின் மீது கிரனேட் வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பி.எஸ். அப்துல்லா வவுனியா வர்த்தக சங்கத் தலைவரும், யுத்தநிறுத்தக்...
மட்டக்களப்பு வைத்தியசாலை காவலாளி படுகொலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஆரையம்பதியைச் சேர்ந்த 25வயதுடைய சிவலிங்கம் ரஜனிகாந்த் நேற்று பிற்பகல் 4மணியளவில் வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். (more…)
அவசரகால சட்டம் நீடிப்பு
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது அதனை வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ்கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா கேட்டதற்கமைய வாக்கெடுப்புக்கு பிரேரணை விடப்பட்டது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 102வாக்குகளும்,...
கொழும்பு நவகம்புறயில் தீவிபத்து
கொழும்பு கிராண்ட்பாசை அண்மித்த நவகம்புர ஸ்டேஸ்புர பகுதியில் இன்றுமாலை 4.30மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 60குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்குரிய பாதை வசதியின்மையால் விரைவில் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப்...
கனடா பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு டென்மார்க்கிலும் தொடர்பு.
கனடாவில் அல் குவைடா பாணியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் இதுவரை 17 பேர் வரை கைதாகியுள்ளனர். இவர்களில் சிலருக்கும் டென்மார்க்கில் உள்ள தீவிரவாத போக்குடைய சிலருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது....
அளவையில் பயணிகள் பஸ்ஸில் கைக்குண்டு மீட்பு
குருநாகலிருந்;து கொழும்பு நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸி;ல் இருந்து நேற்று (05.06.206) கைக்குண்டு ஒன்று அளவை பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறிப்பிட்ட பஸ்ஸை அளவை பொலிஸார் சோதனையிட்டபோது கைக்குண்டு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி மக்களுடன் நேரில் சந்திப்பு
யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள அல்லைபிட்டி மக்களை, அவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். அடைக்கலமாதா தேவாலயம், நாவாந்துறை புனித நீக்கிலார் தேவாலயம் அகிய இடங்களுக்கு, ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான...
பிந்திய செய்திகள் – கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.
மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின்...
திண்டிவனம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்தது 5 பேர் நீரில் மூழ்கி பலி
திண்டிவனம், கூட்டேரிபட்டு அருகே ஆட்டோவில் சென்ற 5 பேர் கிணற்றில் விழுந்து பலி. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கூட்டேரிபட்டு அருகே உள்ளது. சின்னநெற்குணம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 6 வாலிபர்கள் புதவைக்கு சென்று திரும்பிய...
கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம்.
மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஆபுhதாரிகள் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின்...
தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம்
கொழும்பிலிருந்து பாங்கொங்க் புறப்பட்டுச் சென்ற தாய் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்பில் கடந்த சனிக்கிழமை தரையிறங்கியமை குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜுன் 3 ஆம் நாள் தாய் ஏர்வேஸ் இண்டர்நேசனல் விமானம் டிஜி...
மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கை வெற்றிகரமாக நீக்கம்
மூன்று கைகளுடன் பிறந்த சீனக் குழந்தையின் மூன்றாவது கையை மருத்துவர்கள் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்து நீக்கினர். அறுவைச் சிகிச்சை முழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. (more…)
வீட்டோ அதிகாரம் உள்ள 5 நாடுகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ஈரான் விருப்பம்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, ரஷியா ஆகிய 5 நாடுகளோடும் மற்றும் ஜெர்மனியோடும் அணு சக்தி பிரச்சினை குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த...
பாக்தாத், பழப்பெட்டியில் 8 மனிதத் தலைகள்!
இராக் தலைநகர் பாக்தாத் அருகே, பழம் எடுத்துச்செல்ல பயன்படும் அட்டைப் பெட்டியில் 8 மனிதத் தலைகள் இருப்பது தெரியவந்தது. பாக்தாதின் வடகிழக்கே உள்ள பகுவா நகருக்கு வெளியே நெடுஞ்சாலை ஓரத்தில் இந்த பெட்டி இருப்பதை...
கருணா குழு வன்முறைகள் யுத்த நிறுத்த மீறல்கள் அல்ல: கண்காணிப்புக் குழு
கருணா குழுவினரது வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலென் ஓல்ப்ஸ் டொடிட்டர் கூறியுள்ளதாவது: துணை இராணுவக் குழு அமைப்பினர்...
பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம்: இங்கிலாந்து தூதுவர்
பயங்கரவாதத்தை முறியடிக்க சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்போம் என்று சிறிலங்காவுக்கான இங்கிலாந்து தூதுவர் டொமினிக் சில்காட் தெரிவித்துள்ளார்.அண்மையில் சிறிலங்கா வந்த இங்கிலாந்து கடற்படை தளபதி ஜோனதன் பேண்ட் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட டொமினிக்...
கனடாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: இந்தியர் உள்பட 17 தீவிரவாதிகள்? கைது
கனடாவில் ஒண்டாரியோ நகரில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாகவும், வெடிகுண்டுகளை குவித்து வைத்ததாகவும் 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.கனடாவில் டொரண்டோ நகரில் போலீஸ் உதவிக்கமிஷனர் மைக் மெக்டோனல் 17 இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட...
25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கத்தார்நாடு வழங்குகிறது
அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் நாடு அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு போதுமான அளவு அரபி மொழி அறிவு இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது எனத்தீர்மானித்து உள்ளது. இதனால் அங்கு குடியேறியுள்ள...
ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை – அல்கோர் முடிவு
அமெரிக்காவில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது, துணை ஜனாதிபதியாக அல்கோர் இருந்தார். அவர் 2000-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புஷ்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். (more…)
யாழ் காணாமற்போன பூசகரின் சடலம் மீட்பு
யாழ் மாவட்டம் கைதடி கோப்பாய் வீதியில் கோப்பாய் பாலத்திற்கு சமீபமாக பூசகர் ஒருவரின் சிதைவடைந்த சடலம் 06.06.2006 பிற்பகல் மீட்கப்பட்டது. இச்சடலம் கடந்த மாதம் 26.05.2006 அன்று காணாமற்போன கோப்பாய் மத்தியைச் சேர்ந்த வைத்தீஸ்வர...
வவுனியா வேப்பங்குளத்தில் கிளைமோர் தாக்குதல்
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (06-06-2006) பிற்பகல் 3.50 மணியளவில் வாகனத்;தில் சென்ற பொலிசார் மீது புலிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டுள்ளதோடு இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். அச் சமயம் வீதியால்...
சுவிஸ் செல்ல முற்பட்ட யுவதி நீர்கொழும்பு சிறையில் மரணம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். போலி கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி சுவிற்சர்லாந்திற்குச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வலிகாமம் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த...
B.J.P ராகுல் மகாஜன் கைது
மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் (31), மருத்துவமனையில் போலீஸ் விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் சாப்பிட்டது, அதற்காக வீட்டைப் பயன்படுத்தியது, சாட்சியத்தை அழிக்க...
புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிசில் தஞ்சம்
புலிகள் இயக்கத்தினரால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு, பாரிய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் ஒருவர், நேற்று முன்தினம் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். (more…)
6 வது மாடியிலிருந்து குதித்து நடிகரின் மகள் தற்கொலை
பள்ளித் தேர்வு மோசடி புகாருக்கு உள்ளானதை அடுத்து 6 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் பிரபல திரைப்பட நடிகரின் 13 வயது மகள். டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. காவல்துறை வட்டாரங்கள்...
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது கிரனைட் தாக்குதல்
யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு அருகியல் இன்றுகாலை 10.45மணிக்கு இராணுவத்தினர்மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இராணுவவீரர் ஒருவர் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கருணாநிதிக்கு மத்திய அரசு பரிசு-வைகோ கிண்டல்
முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவருக்கு பரிசு கொடுத்துள்ளது மத்திய அரசு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல்,...
பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியிலிருந்து கண்ணன் கட்சி விலகியது
பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முன்னாள் அமைச்சர் கண்ணன் தலைமையிலான பாண்டிச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கண்ணன் கட்சி தேர்தலில் போட்டியிட்டது....
யாழ் வேலணையில் படுகொலை
யாழப்பாணம் வேலணையில் இன்று அதிகாலை (06-06-2006) 4.30 மணியளவில் இருவர சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த காரணத்தாலேயே படுகொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளே இப்...
இந்தோனேசிய பூகம்ப சாவு 5782
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 5782 பேர்தான் இறந்தனர் என்று அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. பூகம்பத்தால் 36300 பேரே காயம் அடைந்தனர். 46 ஆயிரம் பேர் காயம் அடைந்ததாக முன்னர் வெளியான...
ஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்குவதாக யுஎஸ் அறிவிப்பு
ஈரானுக்கு எதிராக விதித்துள்ள சில வர்த்தக தடைகளை முழுமையாக நீக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. செறிவூட்டிய யுரேனியம் தயாரிப்பதை ஈரான் கைவிட்டால், உடனடியாக, வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்தை கொண்டுவர அமெரிக்கா தயாராக...
ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்
கிரீஸ் நாட்டில் சினிமா பாணியில், ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள். கிரீஸ் நாட்டில் கடத்தல், வங்கிக் கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக வஸ்சிலீஸ் பலேக்கோஸ் டாஸ் என்பவருக்கு 25...
வாழைச்சேனையில் இரு புலிகள் சுட்டுக்கொலை
வாழைச்சேனை கல்மடு வீட்டுத் திட்டத்தில் நேற்று மாலை (05-06-2006) 4.30 மணியளவில் புலிகள் இராணுவத்தினர் மீது கிளேமோர் தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தபோது தகவல் கிடைத்த இராணுவத்தினர் அங்கு சென்றவேளையில் புலிகள் கிளேமோர்...
அமிதாப்பச்சன் மனைவி டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு
அமிதாப்பச்சன் மனைவி பச்சன் ஜெயா அமிதாப் ஆதாயம் தரும் இரட்டை பதவி பிரச்சினை காரணமாக தனது டெல்லி மேல்-சபை எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேச மாநில சட்டசபையில் இருந்து 2 பேர் டெல்லி மேல்-சபைக்கு...
சீனாவில் புயல் மழைக்கு 29 பேர் பலி
சீனாவின் தென் பகுதியில் உள்ள பிïஜியன் மாநிலத்தில், பெய்த கனமழை, புயல் காரணமாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் 19 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. 22 பேர் வெள்ளத்தில் மூழ்கிச் செத்தனர். (more…)