சுவிஸ் வதிவிட உரிமைபெற்ற தமிழர் புலிகளால் மட்டக்களப்பில் படுகொலை!மரணசடங்கு புகைப்படங்கள்!!

மட்டுநகர் கொம்மாதுறையில் பிறந்து பெரியகல்லாறு 2ம்குறுக்கில் வசித்தவரும் சுமார் 15வருடங்களுக்கு முன்னர் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரி வதிவிடஉரிமை பெற்று வாழ்ந்தவருமான சுரேஸ் அல்லது புவனி அல்லது ஐhன் எனும் வடிவேல் புவனேந்திரன் (37வயது)...

புலிகளின் அரசியல் பொறுப்பாளருக்கும் கடற்புலிப் பொறுப்பாளருக்குமிடையில் முறுகல்!!

புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கும், கடற்படைத்தளபதி சூசைக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கிளிநொச்சியில் பிரதேச பொறுப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தமிழ்ச்செல்வனுக்கும் சூசைக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம்...

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நார்வேயில் முக்கிய ஆலோசனை

இலங்கையில் போர்நிறுத்தத்தைக் கண்காணித்து வந்த சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வியாழக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர். இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது முழு அளவிலான போராக...

மோட்டார் வாகன திணைக்களத்திலும் குண்டுப் புரளியால் பெரும் பரபரப்பு

நாரஹேன்பிட்டிய மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அங்கு நேற்றுமுன் தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் குண்டு வைக்கப்பட் டுள்ளதாக அநாமதேய தொலைபேசி...

குவைத் பெண்கள் முதல் முறையாக வாக்குரிமையோடு தேர்தலில் பங்கேற்பு

குவைத் பெண்கள் முதல் முறையாக தேர்தலில் பங்கேற்று வியாழக்கிழமை வாக்களித்தனர். 50 உறுப்பினர்களைக் கொண்ட குவைத் நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடந்தது. முதல் முறையாக பெண்களும் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

பிரான்சுடன் நாளை மோதல்: அரை இறுதியில் பிரேசில் நுழையுமா?

உலக கோப்பை கால்பந்தில் நாளை பிராங் பர்ட்டில் நடை பெறும் ஆட்டத்தில் பிரேசில்-பிரான்சு அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி...

கால் இறுதியில் நாளை மோதல்: போர்ச்சுக்கல், இங்கிலாந்து அணியை சமாளிக்குமா?

உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி யுள்ளது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. முதல் கால் இறுதியில் ஜெர்மனி -...

வேலூர் ஜெயிலில் 6-வது நாளாக நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி-முருகன் தம்பதிகள் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். நளினிக்கு ஆயுள் தண்ட னையும், முருகனுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களது மகள் அரித்திரா என்ற மேகரா...

புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ கருணாஅமைப்பு அறிவிப்பு

`விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம்' என்று கருணா அமைப்பினர் அறிவித்து உள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே எந்த...

பாகிஸ்தானில் கிறிஸ்தவப்பெண்ணை கற்பழித்த 4 முஸ்லிம்களுக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தானில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவப் பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த முஸ்லிம்கள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை நேற்று மாலை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் மிகக்குறைந்த...

நடிகர் ஜாக்கிசான் சொத்தில் பாதியை ஏழைகளின் நலனுக்காக எழுதி வைத்தார்

ஆலிவுட் படங்களில் நடிக்கும் சீன நடிகர் ஜாக்கிசான் சொத்தில் பாதியை ஏழைகளின் நலனுக்காக எழுதிவைத்தார். மீதிப்பாதியை மனைவிக்கும், மகனுக்கும் எழுதிவைத்தார். சீனாவில் உள்ள ஆங்காங்கை சேர்ந்தவர் ஜாக்கிசான். தொடக்க காலத்தில் சீனப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்....

பாலஸ்தீன மந்திரிகளை இஸ்ரேல் கைது செய்தது

இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள காசாவுக்குள் நுழைந்தது. அதற்கு பாதுகாப்பாக போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின. பாலஸ்தீன தீவிரவாதிகள் கடத்திய இஸ்ரேல் ராணுவ வீரரை மீட்பதற்காக காசா நகருக்குள் ராணுவம்...