இன்டர்நெட் விளையாட்டுக்கு வியத்நாம் தடை
சமூகத்துக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி இன்டர்நெட் விளையாட்டுக்கு வியத்நாம் அரசு தடை விதித்துள்ளது. " வாளேந்திய வீரர்கள் '' என்ற இன்டர்நெட் விளையாட்டு சமீபத்தில் வியத்நாம் இளைஞர்களிடையே பிரபலமாகி உள்ளது. இந்த விளையாட்டு, அமானுஸ்ய...
சிறுவர் கடத்தல் தொடர்பாக யுனிசெப்பின் அறிக்கையும்- ரிஎம்விபியின் பதிலும்-
கருணா அணியினர் சிறுவர்களை கடத்திச் சென்று தங்களுடன் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுதது நிறுத்த வேண்டுமென்று யுனிசெப் அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் இது தொடர்;பில்...
மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம்
இன்றுமுதல் மீண்டும் புதுப்பொலிவுடன் இலக்கு இணையத்தளம் (www.ilakku.com) வெளிவருவதாக அதன் நிர்வாகிகள் அறியத் தந்துள்ளனர். இன்றுமுதல் வழமைபோல் இலங்கை, இந்திய, உலகச்செய்திகள் உடனுக்குடன் பிரசுரிக்கப்படுமெனவும் இலக்கு இணையத்தள நிர்வாகிகள் அறியத் தந்துள்ளனர். தொடர்புகளுக்கு… www.ilakku.com...
மன்னாரில் புலிகள் போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினர் சந்திப்பு.
புலிகளின் மன்னார் மாவட்ட அரசியற்துறையினருக்கும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. கடற்தொழிலாளர்கள் அனுபவித்துவரும் அவலங்கள் குறித்து இச்சந்திப்பில் ஆராயப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் கடற்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் அன்புராஜ்,...
நார்வே நாட்டில் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்டு வருவதற்கு தடை
நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு போட்டு வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. மாணவர்களின் முகத்தை பார்க்காமல் ஆசிரியர்கள் தங்கள் வேலையை...
இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கிய படகில் இருந்து 73 பேரை கடற்படை மீட்டது.
இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ள கடலில் சிபோல்கா துறைமுககத்தில் இருந்து ஒரு படகு புறப்பட்டது. அதில் 108 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். நியாஸ் தீவு அருகே படகு சென்றபோது புயலில் சிக்கி...
இத்தாலி, கானா 2-வது சுற்றுக்கு தகுதி செக் குடியரசு, அமெரிக்கா வெளியேறியது
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் 14-வது நாள நடந்த முதல் ஆட்டத்தில் `இ' பிரிவில் இடம் பிடித்துள்ள செக் குடியரசு- இத்தாலி அணிகள் மோதின. இந்த ஆட்டம்...
விடுதலை புலிகள் கருணாநிதிக்கு சொந்தம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் அவரது நண்பர்கள் -ஜெயலலிதா காட்டமான தாக்கு
பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எனக்கு உள்ளது. ஆனால் முதல்வர் கருணாநிதியை விடுதலை புலிகள் சொந்தம் கொண்டாடியுள்ளார்கள். பயங்கரவாதிகள், தீவிரவாதிகளுக்கு அவர் நண்பராக உள்ளார் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா காட்டமாக தாக்கியுள்ளார்....
விடுதலைப்புலிகளின் கோரிக்கை ஏற்பு: போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து 3 ஐரோப்பிய நாடுகளை நீக்க சம்மதம்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து அங்கு மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆனால் போர் மூளாமல் தடுக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை...
சதாம் உண்ணாவிரத போராட்டம்
பதவியில் இருந்து துரத்தப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தன்னுடைய வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். சதாம் உசேன் கைது செய்யப்ட்டு அவர் மீது வழக்கு விசாரணை...
இந்தோனேஷியாவில் புயல் மழைக்கு பலி 460 ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுலாவெகி தீவுதான் பலத்த மழையிலும் புயல் காற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள்...
ஜப்பானை வீழ்த்தியது: பிரேசில் 2-வது சுற்றில் கானாவுடன் 27-ந்தேதி மோதுகிறது
உலக கோப்பை கால்பந்தில் `எப்' பிரிவில் நேற்று நள்ளிரவு கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் பிரேசில்- ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 7 மற்றும் 20-வது நிமிடங்களில் பிரேசிலின் ரோனால்டினோ...
கொழும்பில் தங்குமிடமொன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை
கொழுப்பு பழைய சோனகத் தெருவிலுள்ள தங்குமிடமொன்றின் உரிமையாளர் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். தங்மிடத்திற்குள் பிரவேசித்தவர்களே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் சம்பு தங்குமிடமொன்றின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த...