ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள்...
கை செலவு பணத்துக்காக விபசாரத்தில் இந்திய டீன் ஏஜ் பெண்கள்: கனடாவில் நடக்கும் அவலம்
அமெரிக்கா கண்டத்தில் உள்ள கனடா நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். கனடா முன்னேறிய நாகரீக நாடுகளில் ஒன்று. இங்கு வசிக்கும் இந்தியர்களையும் நாகரீக...
நெருக்கடியில் களம் இறங்கும் பிரான்சு 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா?- டோகாவுடன் நாளை பலப்பரீட்சை
உலக கோப்பை கால்பந்தின் 15-வது நாளான நாளையுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. `ஜி' மற்றும் `எச்' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நாளை நடக்கிறது. `ஜி' பிரிவில் நள்ளி ரவு நடைபெறும் முக்கிய...
ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஐவரி கோஸ்ட்
`சி' பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்- செர்பியா அணிகள் மோதின. இரு அணிகளும் தான் மோதிய இரண்டு லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து 2-வது சுற்று வாய்ப்பை இழந்திருந்தன. ஆறுதல் வெற்றியாவது...
இந்தோனேஷியாவில் மழை வெள்ளத்துக்கு 114 பேர் பலி
இந்தோனேஷியாவில் 2 நாட்கள் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் நிலச்சரிவில் உயிரோடு புதையுண்டும் 114 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேஷியா சபிக்கப்பட்ட பூமி போலும்.கடந்த 2004-ம்ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமித்தாக்குதலில் பலர்...
கோல் ஏதும் அடிக்காமல் அர்ஜென்டினா-ஆலந்து ஆட்டம் `டிரா’வில் முடிந்தது
உலக கோப்பை கால்பந்தில் நேற்று நள்ளிரவு `சி' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தங்களது கடைசி ஆட்டங்களில் அர்ஜென்டினா- ஆலந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன....
ஈராக்கில் சதாம் உசேன் வக்கீல் சுட்டுக்கொலை
ஈராக் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் வக்கீல் பாக்தாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷியா முஸ்லிம்கள் 148 பேரை சித்ரவதை செய்து கொன்றதாக சதாம் உசேன் மீதும் மற்றும் அவரது மாற்றாந்தந்தையின் மகன் மீதும்...
இனியும் பொறுமை காட்ட முடியாது: தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்- விடுதலைப்புலிகள் மிரட்டல்
இலங்கையில் விடுதலைப்புலிகள்- ராணுவம் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. முழு போர் வெடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் இருதரப்பினரையும் அமைதி படுத்த நார்வே தூதுக்குழு மீண்டும் முயற்சித்து வருகிறது....
நோர்டிக் நாடுகளின் பதில் யூன் 29 இல் வெளியாகும்: ஹான்ஸ் பிறட்ஸ்கர
நோர்டிக் நாடுகளின் பதில் எதிர்வரும் வியாழக்கிழமை (29.06.06) வெளியாகும் என்று இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில்...