ரோஜா மலருக்கு டோனி பிளேர் மனைவியின் பெயர்
பிரிட்டனில், ஒரு வகை சிவப்பு ரோஜா மலருக்கு அந்நாட்டுப் பிரதமரின் மனைவியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேர். இவர் பிரபல மனித உரிமை வழக்கறிஞர். பெர்மிங்காமில் நடந்த...
இலங்கை அகதிகளை பாதுகாப்பாக அழைத்து வர விஜயகாந்த் வலியுறுத்தல்
இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வரும் தமிழர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்...
கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் பீதி!
கடல் புலிகள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்று கொழும்பு நகரில் பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்ச¬ம்...
துனிசியாவுடன் நாளை மோதல்: ஸ்பெயின் அணிக்கு 2-வது வெற்றி வாய்ப்பு
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த 9-ந் தேதி தொடங் கியது. இதுவரை `ஏ-1' பிரிவில் ஜெர்மனி, ஈக்வடார், `பி' பிரிவில் இங்கிலாந்து, `சி' பிரிவில் அர்ஜென்டினா, ஆலந்து, `டி' பிரிவில்...
நேபாள இடைக்கால அரசில் சேர `மாவோயிஸ்டு’கள் சம்மதம்
நேபாளத்தில் மன்னர் ஞானேந்திரா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பணிந்தார். மீண்டும் மூத்த அரசியல் தலைவரான கொய்ராலா பிரதமராகி இருக்கிறார். இதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வந்த மாவோயிஸ்டு...
இத்தாலி அணிக்கு `சேம்சைடு’ கோலால் வெற்றி பறிபோனது: முட்டி மோதிக் கொண்ட 3 வீரர்கள் வெளியேற்றம்
உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. `இ' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இத்தாலி- அமெரிக்கா அணிகள் மோதின. இத்தாலி அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை...
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண கைதிகள் நூதன போராட்டம்
பல்கேரியாவை சேர்ந்த 2 கைதிகள் கால்பந்து ரசிகர்கள். ஆயுள் தண்டனை கைதிகளான அந்த 2 பேரும் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைச்சாலையில் டி.வி. பெட்டி கிடையாது. இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியை அவர்களால் பார்க்க...
தண்டவாளத்தை உடைத்து நாசவேலை 511 பயணிகளுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது
பீகார் மாநிலம் கயா மாவட்டம் முக்தும்பூர்-பெலா ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் 3 அடிக்கும் அதிகமாக ரெயில் தண்டவாளத்தை மாவோ தீவிரவாதிகள் உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். சிறிது...
்புலிகளின் விமான தளம் குண்டு வீசி அழிப்பு: ராணுவம் அதிரடி தாக்குதல்
இலங்கை அனுராதாபுரத்தில் கண்ணி வெடி தாக்குதல் மூலம் 64 பஸ் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து ராணுவம்- புலிகள் இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்து உள்ளது. இலங்கை ராணுவம் புலிகள் வசிக்கும் பகுதியில் விமானம்...
பயணிகள் மீது பிரபா குழுவினரே திட்டமிட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர் -கருணா அம்மான்
அனுராபுரம் ஹெப்பட்டிக்கொல்லாவ பகுதியில் பயணிகள் மீது பிரபா குழுவினரே தாக்குதல் மேற்கொண்டனர். சர்வதேச சமூகம் தம்மீது பயங்கரவாதத் தடையை விதிக்குமானால் இலங்கையில் பெரும் அழிவு ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன் பிரபா குழுவின்...
சர்ச்சையிலும் ஒரு அபார சாதனை: ‘தி டாவின்சி கோட்’ படத்தின் வசூல் ரூ.2,890 கோடி
சர்ச்சைக்குரிய 'தி டாவின்சி கோட்' திரைப்படம் உலக அளவில் ரூ.2,890 கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை படைத்துள்ளது. கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும், எனவே இந்தியாவில் திரையிடக்கூடாது என்றும் 'தி டாவின்சி...
செக்குடியரசு அணிக்கு `செக்’ வைத்தது கானா: 2-0 கோல் கணக்கில் வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் `இ' பிரிவில் இடம் பிடித்துள்ள செக் குடியரசு-கானா அணிகள் மோதின. கோலோக்னேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும்...