அரசியல் தோல்விகளுக்கு பொது மக்கள் மீதான படுகொலைகளின் மூலம் தீர்வுகாண முனைகின்றனர் பிரபா குழுவினர் – தூயவன்
15-06-2006 அனுராதபுரம் கப்பட்டிகல்லாவ பகுதியில் சிங்கள இனச் சகோதரப் பயணிகள் மீது பிரபா குழுவினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். கோல்லப்பட்ட, காயமடைந்த சகோதரர்களின் துயரங்களில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்...
இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் சதித்திட்டமே கெப்பிட்டிகொல்லாவை தாக்குதல்
அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவை கிளைமோர் தாக்குதல்மூலம் பொதுமக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதலுக்கு புலிகளே பொறுப்பென அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பயங்கரவாதிகள் இனத்துவேச மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்ட சதித்...
தாய்லாந்தில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன 2 பேர் பலி; 16 பேர் காயம்
தாய்லாந்து நாட்டில் அடுத்தடுத்து 41 குண்டுகள் வெடித்தன. தீவிரவாதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெற்கு பகுதியில்...
தாஜ்மகாலுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை
தாஜ்மகால் மற்றும் அதை சுற்றி 7.4 கி.மீ தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆக்ரா துணை கமிஷ்னர் அசோக் குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகளும், விமானப்படை...
மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து சுரங்க தொழிலாளர்கள் 28 பேர் சாவு
பெருநாட்டில் இனவென்டுரா பகுதியில் மிகப்பெரிய சுரங்கம் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றது. மலைப்பாதையில் செல்லும் போது அது நிலைதடுமாறி கிடுகிடு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 28 பேர் அதே...
3 நாட்கள் `லிப்டி’ல் சிக்கி தவித்த நோயாளி
ஜெர்மனியை சேர்ந்தவர் கர்ல் ஹெய்ன்ஸ் சுமித். 68 வயதான இவர் பெர்லின் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 3 நாட்களாக அவரை ஆஸ்பத்திரி படுக்கையில் காணவில்லை. இதனால் அவரை ஆஸ்பத்திரி ஊழியர்களும்,...
பரபரப்பான ஆட்டத்தில் பராகுவே அணியை வீழ்த்தியது சுவீடன்
உலக கோப்பை கால்பந்தின் 7-வது நாளான நேற்று `ஏ' பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஈக்வடார்- கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. அந்த...
ஹெப்பற்றிக்கொல்லாவ பயங்கரம் 12 சிறுவர் சிறுமியர் உட்பட 62 பஸ் பயணிகள் படுகொலை
புலிகள் அனுராதபுரத்திலிருந்து கெப்பற்றிகொலவினு}டாகச் சென்ற பஸ் வண்டி மீது நடத்திய பயங்கரவாத கிளமோர் தாக்குதலில் 62 பயணிகள் படுகொலை செயயப்;பட்டார்கள். சுமார் 12 சிறுவர் சிறுமியரும் அதில் அடக்கம். 120 பேர் வரை அந்த...
தூத்துக்குடிக்கு நீர்மூழ்கி கப்பல் வருகை: இலங்கை அகதிகள் வருகை எதிரொலி?
தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான "ஐ.என்.எஸ். சிந்துராஜ்' என்ற நீர்மூழ்கி கப்பல் வியாழக்கிழமை வந்தது. இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் வேளையில், நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்...
சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 25 பேர் சாவு
சீனாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்ஜோ மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதில் 400...
அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஈரானுக்கு உரிமை உண்டு : ரஷிய அதிபர்
அணுசக்தி தொழில்நுட்பத்தை வைத்திருக்க ஈரானுக்கு உரிமை உண்டு என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஷாங்காயில் வியாழக்கிழமை கூறினார். ஷாங்காயில், தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள புதின் அங்கு...