இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்-
இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்- கொழும்பு கொம்பனிவீதியில் இராணுவத் தலைமையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, தான் 90விகிதம் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் தனது கடமையை...
ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக வாசுதேவன்!
ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக முன்னைநாள் வன்னிபுலிகளின் உறுப்பினரான வாசுதேவன் (கண்ணன்) செயற்பட்டுவருகின்றார். இவர் வன்னிப்புலி முக்கியஸ்தர் மாத்தையாவின் கீழ் செயற்பட்டு பல ரொலோ உறுப்பினர்கள் கொலைக்கு முக்கிய பங்குவகித்தவர் என்றும், தற்போது லண்டனில்...
இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக நேற்றையதினம் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு... இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். அரசியல் பன்மைத்துவமும் மாற்று ஜனநாயகக் குரல்களை வடக்கு கிழக்கில்...
சர்வதேச மன்னிப்பு சபையை சாடுகிறது ஈ.பி.டி.பி
தமது அமைப்பு பற்றி சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டிருக்கும் செய்தி தவறானதென்றும், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் 13பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடற்படையுடன் ஈ.பி.டி.பி ஆயுதபாணிகள் இருந்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை முற்றாக...
வவுனியாவில் வர்த்தக நிலையம் மீது கைக்குண்டுத் தாக்குதல் கதவடைக்காததே காரணம்
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள கோழித்தீன் விற்பனை செய்யும் தனியாருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது நேற்று (19.05.;2006) பிற்பகல் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த புலி உறுப்பினர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
பிரபா குழுவுக்கெதிரான ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மீளப்பெறப்படுகின்றது. எமது பதிலடி நடவடிக்கை தொடரும்- கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி” அறிவிப்பு-
இலங்கை அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக எமது அரசியல் பீடத்தினால் முடிவுசெய்யப்பட்ட பிரபாகுழுவுக்கு எதிரான கடந்த 30.ஜனவரி.2006 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீளப்பெற எமது அரசியல்பீடம் முடிவு செய்துள்ளதென தமிழீழ மக்கள் விடுதலைப்...
வன்னிப்புலிகளால் கடத்தப்பட்ட சமூகசேவகர் பாரூக்கை மீட்க புளொட் நடவடிக்கை எடுக்குமா?
நேற்றைய (16.05.2006) புலிகளின் நிதர்சனம் இணையதளத்தில் 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) என்பவர் சுயவிருப்பத்தில் புளொட் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வன்னி...
ஊத்தைச்சேதுவின் களவு!
நோர்வேயில் வசிக்கும் ஊத்தைச் சேதுவினால் நடாத்தப்படும் இணையத்தளத்தின் கனடா செய்தியாளர் என்று பிரபல செய்தியாளரும் ஆய்வாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களின் பெயரில் போலி செய்திகளை வெளியிட்டு அவ் செய்தியாளரின் பெயருக்கு அவமப்பெயரை ஏற்படுத்தும் புதிய திருட்டுத்தனத்தில்...
புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் கண்டனம்
படையினர் பயணம் செய்த கப்பல் மீது புலிகள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை தொடர்பாக அரசாங்கம் நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது விடுமுறையிலிருந்து கடமைக்குத் திரும்பிய ஆயுதமற்ற 710 பாதுகாப்புப் படையினரை ஏற்றிக்கொண்டு...
கடற்படை வ.புலிகள் மோதல்!
நேற்றையதினம் நாகர்கோயில் வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்படையினருக்கும் வன்னிபுலிகளிற்குமிடையே நடைபெற்ற மோதலில் 17 கடற்படையினரும் 50 வன்னிபுலிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டொரா படகுமீது வன்னிபுலிகள்...
கடற்படை டோரா படகுகள் மீது வன்னிபுலிகள் தாக்குதல்!
கடற்படை கப்பலிற்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டோரா படகுமீது வன்னிபுலிகள் தாக்குதல். படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலிற்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டோரா படகுகள் மீது இன்று மாலை 04:00 மணியளவில் பருத்தித்துறைக்கு அண்மித்த பகுதியிலும் மற்றைய...
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இரண்டாவது தடவையாக தொடர்த் தாக்குதல்
மூதூர் கட்டப்பறிச்சான் பகுதியில் பிரபாகுழுவின் காவலரண் மீதும், மினிமுகாங்கள் மீதும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இணர்டாவது தடவையாக தொடர்த் தாக்குதல் நேற்று(07.05.06) இரவு 11:30 மணியளவில் மூதூர் கட்டறிச்சான் பகுதியில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின்...
பிரபா குழுவுக்கெதிரான ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மீளப்பெறப்படுகின்றது. எமது பதிலடி நடவடிக்கை தொடரும்
கருணா அம்மானின் 'ரிஎம்விபி" ராணுவ பிரிவு அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக எமது அரசியல் பீடத்தினால் முடிவுசெய்யப்பட்ட பிரபாகுழுவுக்கு எதிரான கடந்த 30.ஜனவரி.2006 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீளப்பெற எமது...
அன்புள்ள தம்பி,
திரு. வே. பிரபாகரன், தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள், கிளிநொச்சி அன்புள்ள தம்பி, இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு எனது முன்னைய கடிதங்களுக்கு நீங்கள் பதில் எதுவும் தராதபோதும் அவசிய தேவை காரணமாக மீண்டும் இக்...
உதயன் பத்திரிகை ஆசிரியர் படுகொலையைக் கண்டிக்கும் விடுதலையை விரும்பும் தமிழன் நான்
கொலைவெறியர்களே கேழுங்கள் எழுத்துச் சுதந்திரம் பேச்சுச்சுதந்திரம் இவை இரண்டு சுதந்திரங்களும் ஒரு மனிதனுக்கத் தேவை இவை இரண்டையும் இழந்து தவிக்கும் தமிழனுக்கு தனி நாடு வேண்டுமா? அல்லது தனிநாடுதான் கிடைக்குமா, ஒரு பத்திரிகையாளன் ஒரு...
வன்னிபுலிகளின் ஒட்டுப்படையினர் சுட்டுக்கொலை!
யாழ் நெல்லியடி பகுதியில் வன்னிபுலிகளின் ஒட்டுப்படையினர் ஆறுவர் இன்று பிற்பகல் 02:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நெல்லியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள நவிண்டில் இராணுவ முகாம்மீது ஆட்டோ ஒன்றில் வந்த ஒட்டுப்படையினர் கைக்குண்டுத் தாக்குதல்...
உதயன் பத்திரிகை அலுவலகத்தில் வ.புலிகள் வெறியாட்டம்!
இன்று மாலை யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் புகுந்து கொண்ட வன்னிபுலிகள் இருவர் அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் விற்பனை முகாமையாளரும் மற்றுமொருவருமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன். அங்கிருந்தவர்கள் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில்...
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேணல் கருணா அவர்கள் அளித்த பேட்டி
இலங்கையில் எரிந்துகொண்டிருக்கும் இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வு குறித்தும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் இன்றைய நெருக்கடிகளுக்கு யார் காரணம்? என்பது குறித்தும் இப் பிரச்சனைகளைத் தீர்க்க தமது தலைமையில் இயங்கும் கட்சி எவ்வாறான கொள்கைகளைக்...
இலட்சியத் தீயை இம்மண்ணில் கொழுந்துவிட்டெரிய தம்மை வித்தாக்கினர்
கடந்த 01.05.2006 அதிகாலை இந்த மண்ணினதும் மக்களினதும் துரோகிகளுக்கும் எம் வீர மறவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சம்பவ இடத்தில் எமது ஐந்து போராளிகளும், படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகள் பயனளிக்காமல் நான்கு போராளிகளும் எம்மண்ணினதும்...
வன்னிப்புலிகளுக்கு எதிராக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல் தீவிரம்
மூதூரில் எட்டு வன்னிப்புலிகள் பலி, இரண்டு காவலரண்கள் தீக்கிரை- இன்று (02.05.2006) காலை 10:50மணியளவில் மூதூரில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கட்டறிச்சான் நாவலடிப் பகுதியில் கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல்...
கருணாஅம்மானின் ரி.எம்.வி.பி. – வன்னிபுலிகள் மோதலின் மேலதிக விபரம்
நேற்று அதிகாலை 01:20 மணியளவில் மட்டக்களப்பு கந்தக்காட்டு பகுதியில் அமைந்திருந்த கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் இரண்டு முகாம்கள் மீது வன்னிபுலிகள் தாக்குதல் மேற்கொண்டதினையடுத்து அங்கே கடும்மோதல் மூண்டு சுமார் ஒருமணிநேரமாக நீடித்தமோதல் விபரம்...
சுவிஸ் சூரிச்சில் புளொட் நடத்திய மேதின நிகழ்வுகள்
சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்ரல் என்னுமிடத்தில் சுவிஸ் இடதுசாரி சக்திகள், முற்போக்கு முன்னணிகள் என்பவற்றுடன் இணைந்து மாபெரும் மேதின ஊர்வலத்தை புளொட் அமைப்பின் சுவிஸ் மற்றும் ஜெர்மன் கிளையினர்...
பெண் ஒருவரைக் கர்ப்பிணியாக்கி ராணுவத்தளபதியைக் கொலைசெய்வதற்கு அனுப்பிய புலிகளின் நடவடிக்கை படுதோல்வி
பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பினர் நீண்டகாலமாக திட்டமிட்டு ஒரு தமிழ் பெண்ணைக் கர்ப்பவதியாக்கி புதிய ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் ராணுவத்தளபதியான லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களைக் கொலைசெய்யத்திட்டமிட்டிருந்தனர்....
மே 1 – மறப்போமா இந்தநாளை!
சபாரட்ணம் சபாலிங்கம் மறப்போமா இவனை!! பதினொரு வருடங்களுக்கு முன் இதே மேதினத்தில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தின், ஜனநாயக உரிமையின் குரல்வளையை படுகொலைகளால் நசுக்கிவரும் புலிகளின் பலியெடுப்பு புகலிடத்திலும் அரங்கேற்றப்பட்ட போது புலிகளால் கொடுரூமாக கொலை...