கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு
சட்டசபையில் ஜெயலலிதா தனியாக சென்று வாதாடி ஜான்சிராணியின் துணிச்சலை வெளிப்படுத்தினார் என்று வைகோ பாராட்டினார். தேவைப்படும் நேரத்தில் சட்டசபைக்கு வருவேன், கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்...
இந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம்
இந்தோனேஷியாவை தாக்கிய பூகம்பத்தில் பண்டுல் நகரில் மட்டும் 80 சதவீதம் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,400 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர...
எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார
எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறிய இத்தாலிய வீரர் சிமோன் மோரோ. இவர் நேபாளம் வழியாக மலை ஏறிவிட்டு சீனா வழியாக இறங்கினார். இமயமலையின் வடக்குப் பகுதியில் உள்ள சீன எல்லையில் உள்ள மலை...
வலிகாமம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி மற்றையவர் காயம்
யாழ். வலிகாமம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 4.30மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வட்டுக்கோட்டை மூளாய்வீதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான 26வயதுடைய பூர்ணம் சபேசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது நண்பரான 26வயதுடைய திகிலராஜா துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான...
ஒஸ்லோ கூட்டத்தில் புலிகள் பங்கேற்பர்
எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் நோட்டிக் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு புலிகள் இணங்கியுள்ளனர். நோர்வே விடுத்த அழைப்பை புலிகளின் தலைமைப்பீடம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்காக தமது து}துக்குழு...
யாழ்.நாவாந்துறையில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஈ.பி.டி.பி aைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென் அன்ரனீஸ் தேவாலயத்திற்கு முன்பாக வைத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது அதே...
திருமலை அரச அதிபராக இராணுவ அதிகாரி நியமனம்: புலிகள் எதிர்ப்பு
திருகோணமலை அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவை நியமித்துள்ளமைக்கு விடுதலைப் புலிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இத்தகைய நியமனம் மூலம் குடிசார் நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் இராணுவமயமாக்குகிறது என்று திருமலை மாவட்ட...
வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் உல்லாசப்பயணம் மேற்கொண்டவர்கள் நிலக்கண்ணியில் சிக்கி மரணம்
வில்பத்து சராணாலயத்தில் உல்லாசப்பிரயாணிகளாகச் சென்றவர்கள் (27.05.06) மர்மமான முறையில் நிலக்கண்ணி வெடிவிபத்தில் சிக்கி மரணமாகியுள்ளார்கள். இச்சம்பவத்தில் 7 பேர் பலியானதாகத்தெரிவிக்கப்படுகிறது. இதில் 2 பேருடைய சடலங்கள் உடற்பாகமற்ற இருவரின் தலைகளும் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டதாகத்...