புளொட் மத்தியகுழு உறுப்பினர் கடத்தல் தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை-
கடந்த 12.12.2005 அன்று முற்பகல் 11மணியளவில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான சின்னத்தம்பி கணேசலிங்கம் என்கிற பாரூக் அவர்கள் வவுனியா முருகனு}ர் பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தில் வைத்து புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள்...
வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண பதில்தலைவருமான ரமணன் கருணாஅம்மானின் ரிஎம்விபியின் விசேட ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதலில் பலி…..
இன்றுமாலை 6.30மணிக்கு மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் 'ரிஎம்விபி"யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத்...
திருமலை கிளைமோர்த் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் பலி
திருகோணமலை மாவட்டம் சேருநுவர லிங்கபுரம் 3 ஆம் வாய்க்கால் இடது கரையில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)
இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி 5 பேரைக் காணவில்லை.
யுத்த பீதியில் தஞ்சம் கோரி இந்தியாவுக்கு சென்ற இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தும் ஐவர் காணாமல் போய்யுள்ளனர். இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பி,...
நேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னிலையில் உள்ளது
312 உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 145517 வாக்குகளைப் பெற்றதால் 128 உறுப்பினர்களை பெற்று முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி 95313 வாக்குகளைப் பெற்று 67...
பாசிச பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். ஜனநாயம் புத்துயிர் பெறவேண்டும்.
ராஜிவ் காந்தி நினைவு நாள் இன்று இந்தியாவின் இளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தினம். ;ராஜிவ் காந்தி அவர்கள் இலங்கைத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு நியாயபூர்வமான தீர்வை உருவாக்குவதில்...
வவுனியாவில் மிதிவெடியில் சிக்கி இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பலி
வவுனியா இரணை இருப்பைக்குளத்தில் மிதிவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இராணுவத்தினரின் சுற்றுக்காவல் அடிணியினர் இன்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடியில் சிக்கியதில் இச்சம்பவம் நடந்துள்ளது....
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியது ஐ.தே.க. ஆதரவு குழு
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு சுயேட்சைக் குழுவான இலக்கம் 03 ஜக் கொண்ட சுயேட்சைக் குழு வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வேட்பு...
தங்களின் மழலைச் செல்வங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு புளொட்பாரூக் சாந்தா தம்பதிகள் வன்னிக்கு உல்லாசப்பயணம் என்கிறார்கள் வன்னிப்புலிகள்!!! இது எப்படியிருக்கு??
கடந்த 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) அவர்களையும் புளொட்பாரூக் புலிகளால் கடத்தப்பட்டு வன்னி கொண்டு செல்லப்பட்டதை அறிந்து பாரூக் அவர்களைப் பார்வையிடச் சென்ற...
பாரூக்கை மீட்க புளொட் சர்வதேச அழுத்தம் ஊடாக நடவடிக்கை எடுக்குமா?
கடந்த (16.05.2006) புலிகளின் நிதர்சனம் இணையதளத்தில் 12.12.2005ல் வன்னிப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் சமூகசேவகருமான சின்னத்தம்பி கணேசலிங்கம் (பாரூக்) என்பவர் சுயவிருப்பத்தில் புளொட் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வன்னி...