கருணாஅம்மானின் ரி.எம்.வி.பி. – வன்னிபுலிகள் மோதலின் மேலதிக விபரம்
நேற்று அதிகாலை 01:20 மணியளவில் மட்டக்களப்பு கந்தக்காட்டு பகுதியில் அமைந்திருந்த கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் இரண்டு முகாம்கள் மீது வன்னிபுலிகள் தாக்குதல் மேற்கொண்டதினையடுத்து அங்கே கடும்மோதல் மூண்டு சுமார் ஒருமணிநேரமாக நீடித்தமோதல் விபரம்...
சுவிஸ் சூரிச்சில் புளொட் நடத்திய மேதின நிகழ்வுகள்
சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்ரல் என்னுமிடத்தில் சுவிஸ் இடதுசாரி சக்திகள், முற்போக்கு முன்னணிகள் என்பவற்றுடன் இணைந்து மாபெரும் மேதின ஊர்வலத்தை புளொட் அமைப்பின் சுவிஸ் மற்றும் ஜெர்மன் கிளையினர்...
பெண் ஒருவரைக் கர்ப்பிணியாக்கி ராணுவத்தளபதியைக் கொலைசெய்வதற்கு அனுப்பிய புலிகளின் நடவடிக்கை படுதோல்வி
பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பினர் நீண்டகாலமாக திட்டமிட்டு ஒரு தமிழ் பெண்ணைக் கர்ப்பவதியாக்கி புதிய ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் ராணுவத்தளபதியான லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களைக் கொலைசெய்யத்திட்டமிட்டிருந்தனர்....
மே 1 – மறப்போமா இந்தநாளை!
சபாரட்ணம் சபாலிங்கம் மறப்போமா இவனை!! பதினொரு வருடங்களுக்கு முன் இதே மேதினத்தில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தின், ஜனநாயக உரிமையின் குரல்வளையை படுகொலைகளால் நசுக்கிவரும் புலிகளின் பலியெடுப்பு புகலிடத்திலும் அரங்கேற்றப்பட்ட போது புலிகளால் கொடுரூமாக கொலை...