புலிகளிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்க முடிவு!
வன்னிபுலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்கா தலைமைதாங்கி பிரச்சாரம் மேற்கொள்ளும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிச்செயலர் Richard Boucher தெரிவித்துள்ளார். புலிகளின் இராணுவத்தளபதி மீதான தற்கொலை தாக்குதலையடுத்தே அமெரிக்கா இவ்முடிவினை நேற்று புதன்கிழமை...
அரசசார்பற்ற நிறுவனங்களின் அன்பான உறவுகளுக்கு
தமிழர்கள் நாம் எல்லாம் தனித்துவம், தன்மானம் உடையவாகள் எமது கலாச்சார பண்பாட்டு தடையங்களை பேணி பாதுகாப்பது தலையாய கடமையாகும். தற்போது குறித்த நிறுவனங்களில் கலாச்சார பாலியல் சீர்கேடுகள் நடை பெறுவதாக கதை ஒன்று பரவவிடப்பட்டுள்ளது...
விமான தாக்குதலில் 16பேர் பலி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!
இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வன்னிபுலிகளின் இலக்குகள் மீது தாக்குதல். சம்ப+ர், இறால்குழி, ஈச்சிலம்பத்தை, பகுதிகள் உட்பட்ட வன்னிபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொண்ட விமான தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்களால் 16பேர்...