சும்மா போறவர்களை கூப்பிட்டு!! இவர்கள் செய்யும் கொடுமையை பாருங்கள்…!!

நம் வாழ்க்கையில் சந்தோஷங்களும் , நகைசுவைகளும் கொட்டிக்கிடக்கிறது . ஒவ்வொருவரும் அதை எடுத்துக்கொள்ளும் விதம் தான் அந்த சந்தோஷத்திர்க்கான அளவீடு என்று சொல்வார்கள். அவ்வாறு நாம் சந்திக்கும் சந்தோஷங்களில் சில துன்பங்களும் அனுபவிக்க கூடம்....

இது என்ன பல்லா இல்ல பாராங்கல்லா?? என கேட்க தூண்டும் காணொளி…!!

உலகில் வித்தியாசமாக யோசிப்பதற்காக பலர் உள்ளனர். எது செய்தாலும் மற்றவர்களின் கவனம் நம் மீது திரும்ப வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள். இது ஒரு சமயம் வேடிக்கையாகவே முடியும். அவ்வாறு இளநீர் மட்டையை உரிக்க...

பேக்கரியில் பூத்த ரோஜா… நீங்களே பாருங்க சுவாரசியக் காட்சியை…!!

கேக் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?... பல வகைகளில் பல வண்ணங்களில் அருமையான சுவைகளில் கிடைக்கும் கேக்குகளை எப்படி மிஸ் பண்ண முடியும். பண்டிகை காலங்கள், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் என வீட்டின்...

இது உண்மையாக இருக்குமா?… இவங்கள அடிச்சிக்க ஆளே இல்லைப்பா…!!

உலகில் மிகச்சிறந்த ஓவியர்கள் அதிகமான மனிதர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரின் திறமையும், ரசனையும் மிகவும் வித்தியாசமாகவே காணப்படும். அதில் இங்கு வரையும் மனிதர் மிகவும் வித்தியாசமானவர் தான். துண்டாக விரல்களை வெட்டினால் கைகள் எப்படியிருக்கும்?... அதனை...

மீனின் வயிற்றில் கிடைத்த முத்துப் புதையல்! (VIDEO)

அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள...

மின்னல் வேகத்தில் வந்த ரயில்…. நொடியில் உயிர்பிழைத்த மனிதரின் திரில் காட்சி…!!

ஒரு மனிதருக்கு அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்று யாருக்குமே தெரியாது. உயிரைக் காப்பதற்கு அல்லது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு என அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரலாம். இப்படி அதிர்ஷ்டம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும்...

சிரிக்கும் அம்மா… கொந்தளிக்கும் குழந்தை!… அரங்கேறும் உச்சக்கட்ட வாக்குவாதம்…!!

குழந்தைகளின் சுட்டித்தனம் என்றாலே கொள்ளை அழகுதான். அப்படிப்பட்ட குழுந்தைகள் எப்பொழுது சிரிக்கும், எப்பொழுது கோபப்படும் என்பது யாராலும் சொல்ல முடியாது. சுட்டித்தனம் நிறைந்த இந்த குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பெற்றோர்களும் தன்னையே மறந்து சிறு...

தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர்..!! (வீடியோ)

சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம்...

30 லட்சம் மக்கள் பார்த்து வியந்த உடற்பயிற்சி வீடியோ..!!

YOUTUBE-இல் 30 லட்சம் மக்கள் பார்த்து வியந்த உடற்பயிற்சி வீடியோ அப்படி என்ன தான் இவங்க பண்றாங்க ?? நீங்களே பாருங்க – கட்டாயம் விஷயம் புரியம்

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!… உங்களை திருத்தவே முடியாது…!!

சில மனிதர்கள் விளையாட்டாக செய்யும் செயல் கடைசியில் வினையாக மாறி காண்பவர்களை பரிதாபப்படவும், சிரிக்கவும் வைக்கின்றது. கவலையின்றி சிரித்தாலே உடலில் நோய்கள் வந்து தாக்காது. இங்கு ஒருசில மனிதர்களின் செயலே உங்களை கவலைகளை மறக்கச்...

பள்ளி கழிவறையில் ஆசிரியை கற்பழித்து கொன்ற 14 வயது மாணவன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (வீடியோ இணைப்பு)

அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவரை பள்ளி கழிவறையில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த 14 வயது மாணவனுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டன்வெர்ஸ் உயர் நிலைப்பள்ளியில் கொலீன் ரிட்சர்(அப்போதைய...

சீனா: விபரீதத்தில் முடிந்த ராட்டின சவாரி – கீழே விழுந்தவர் பரிதாப பலி – வீடியோ இணைப்பு…!!

சீனாவின் மஞ்சள் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சான்மென்க்சியா மியான்ச்சி யாங்ஷாவோ சதுக்கத்தில் பிரபல பொழுதுப்போக்கு பூங்கா உள்ளது. இருநாட்களுக்கு முன்னர் இங்கு வந்த ஒரு வாடிக்கையாளர் தலைகீழாக மேலே ஏறி இறங்கும் ராட்சத...

அடக்கடவுளே!! இந்த பிஞ்சு குழந்தைக்கும் லவ் பாருங்களே…!!

வீட்டில் குட்டி பிள்ளைகள் இருந்தாலே போதும், எந்நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கும்ப்படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். அதுவே இரண்டு குழந்தைகள் ஒன்றாய் இருந்தால்...

குரங்கிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் குழந்தை…. யாராவது காப்பாற்றுங்களேம்ப்பா…!!

பொதுவாகவே குரங்குகள் என்றால் சேட்டைகள் அதிகமாகவே செய்யும். அவ்வாறு சேட்டை செய்யும் குழந்தைகளை சில பெற்றோர் குரங்கு சேட்டை செய்யாதே என அதட்டுவார்கள். குரங்கிற்கு சமமாக சேட்டை குழந்தைகளைப் பார்த்த நீங்கள் இங்கு ஒரு...

அள்ள அள்ள குறையாமல் துள்ளி குதிக்கும் மீன்கள் ! கண்கொள்ளா காட்சி…!!

பொதுவாகவே எல்லோருக்கும் மீன்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும் சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு வீட்டில் மீன்களை வளர்க்க பிடிக்கும். ஆனால் மீனவர்கள் அதை கடலில் சென்று பிடிக்க விரும்புவர்கள். மீன் பிடிப்பது என்பது ஒரு...

ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த காரில் இருந்த தாய், குழந்தைகளை காப்பாற்றிய இளைஞர்கள்..!! வீடியோ

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஷிங்கெல் ஆறு ஓடுகிறது. இந்த ஐஸ் கட்டி போன்று குளிர்ச்சியாக காணப்படும். இந்த ஆற்றின் கரையோரம் உள்ள கடைக்கு ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் ஷாப்பிங் செய்ய வந்தார். அப்போது...

ராஜ நாகத்துடன் மல்லுக் கட்டும் இளைஞன்! (VIDEO)

பாம்பென்றால் படையும் நடுங்கும். ஆனால் இந்த இளைஞனோ ராஜ நாகத்துடன் மல்லுக் கட்டுகின்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த அதிர்ச்சி வீடியோ…..

130 கி.மீ வேகத்தில் வீசிய காற்று – விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்..!! வீடியோ

லண்டன் விமான நிலையத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் தரையிறங்க முடியாமல் மீண்டும் வானில் பறக்க செய்தார் விமானி. விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி...

இந்த காட்சிகள் நிச்சயம் உங்களை வியப்படைய வைக்கும் – மிஸ் பண்ணாம பாருங்க…!!

உலகில் வியக்கும்படியான பல விடயங்கள் மற்றும் பல நபர்களை பார்த்திருப்போம். அதை பார்க்கும் பொழுது இப்படி கூட செய்ய முடியுமா என தோன்றும். சிலவற்றை பார்க்கும் பொழுது மிக ஆச்சர்யமாக இருக்கும். உலகில் ஒவ்வொரு...

என்ன உலகமடா சாமி?… இவ்வளவு கேவலமாவா திருடுவாங்க…!!

மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொருட்கள் வாங்கும் கடைகளும் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது. மக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் நிறைய கடைகளில் கண்காணிப்பு கமெரா பொருத்தி திருட்டு நடக்காமல் மிகவும்...

இந்த காட்சிகள் நிச்சயம் உங்களை வியப்படைய வைக்கும் – மிஸ் பண்ணாம பாருங்க..!!

உலகில் வியக்கும்படியான பல விடயங்கள் மற்றும் பல நபர்களை பார்த்திருப்போம். அதை பார்க்கும் பொழுது இப்படி கூட செய்ய முடியுமா என தோன்றும். சிலவற்றை பார்க்கும் பொழுது மிக ஆச்சர்யமாக இருக்கும். உலகில் ஒவ்வொரு...

கடைக்கு செருப்பு வாங்க வந்த பேய்… பேயைப் பார்க்காதவர்கள் இதை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

அமெரிக்காவில் உள்ள செருப்பு கடை ஒன்றில் மனிதன் உருவம் போன்று கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் கடையில் உள்ள கண்ணாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் தெரியவில்லை. இதனால் அவர்...

இந்த சிறுமியின் காதுக்குள் எறும்புகளின் இராச்சியமே இருந்துள்ளது…!!

இந்தியாவில் சிறுமியொருவரின் காதுக்குள் இருந்து சுமார் 1000 எறும்புகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. எறும்புகள் காதுக்குள் புகுந்து அங்கு பெருக்கமடைந்துள்ளதாக தெரியருவருகின்றது. குஜராத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவரின் காதில் இருந்தே இவ்வாறு எறும்புகள் வெளியே...

ஜீவசமாதியாகிய மீன்… மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியக் காட்சி…!!

பொதுவாக மீன் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விதவிதமான வகைகளில் சமைத்து உண்டு மகிழ்வார்கள் மீன் பிரியர்கள். அவ்வாறான மீன் பிரியர்களுக்கு ஒரு ஷாக்கான காட்சிதான் இது. என்னவென்று யோசிக்கிறீர்களா?.. குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஐஸ்கட்டியாக...

இந்த குழந்தைகள் எப்படி சிரிக்குதுன்னு பாருங்களேன்…!!

குழைந்தைகளை பார்த்தாலே ஒரு வித சந்தோசம் ஏற்படச்செய்கிறது! காரணம் அவர்களின் சிரிப்பு தான், அவர்கள் சிரிக்கும் அழகை பார்த்தால் மெய் மறந்து பார்த்து கொண்டே இருக்க தான் தோணும். இந்து மதத்தில் தான் குழந்தைகளை...

தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்திய விஞ்ஞானி…!!

நோர்வே நாட்டை சேர்ந்த விஞ்ஞானி Andreas Wahl , தண்ணீருக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்தியுள்ளார். அதாவது தண்ணீருக்குள் துப்பாக்கியால் சுடும்போது குண்டு சீறிப்பாயாது என்ற அறிவியல் தத்துவத்தை நிரூபிக்க இவ்வாறு...

கேக் சாப்பிடும் அழகை பாருங்கள்…!!

பிறந்தநாள் என்றாலே நியாபகத்திற்கு வருவது கேக்கும், சாக்லேட் தான். சாக்லேட்டை பிறந்த நாள் அன்று சந்தோஷமாக மற்றவர்களுக்கு குடுக்கும் போது சிறுபிள்ளைகளுக்கு மிக சந்தோஷமாக இருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறந்தநாள் அன்று கேக்...

DUCT TAPE CHALLENGE ஆல் பார்வையை இழந்த வாலிபர்..!! (VIDEO)

கடந்த ஆண்டு இணையத்தில் வைரலாகப் பரவிய ஐஸ் பக்கெட் சேலஞ்சை முயற்சித்து பலர் பலியான நிலையில், தற்போது ‘டக்ட் டேப் சேலஞ்ச்’ என்ற மற்றொரு விபரீத விளையாட்டு மேற்கத்திய இளைஞர்களிடையே பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

சிறுவனின் உடல்பயிற்சியை பாருங்கள்…!!

ஆண்கள் தங்களது உடலை வலுவாகவும் அழகாகவும் காமிப்பதற்க்காக சில ரசாயன உணவுகளையும், மாத்திரைகளும் உட்கொள்கிறார்கள். அப்படி உட்கொள்ளும் பொருட்களால் சிறிது காலத்துபின் உடலில் கை கால் கால்கள் இழக்கும் நிலை ஏற்ப்படுகிறது. சிலர் மட்டுமே...

குடை பிடித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள்…!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த திடீர் மழையால் சிறிது நேரம் விளையாட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது Novak Djokovic அவருக்கு பின் குடைபிடித்திருந்த சிறுவனை என்பவர் அவர்...