விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது
விடுதலைப்புலிகள் அமைப்பை 29.05.06 அன்று ஐரோப்பிய ய10னியன் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்திருக்கிறது. 25நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ய10னியனின் அமைச்சரவை நேற்று புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருப்பதை செய்திஸ்தாபனங்கள் அனைத்தும் இன்று...
கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு
சட்டசபையில் ஜெயலலிதா தனியாக சென்று வாதாடி ஜான்சிராணியின் துணிச்சலை வெளிப்படுத்தினார் என்று வைகோ பாராட்டினார். தேவைப்படும் நேரத்தில் சட்டசபைக்கு வருவேன், கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்...
இந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம்
இந்தோனேஷியாவை தாக்கிய பூகம்பத்தில் பண்டுல் நகரில் மட்டும் 80 சதவீதம் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,400 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர...
எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார
எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறிய இத்தாலிய வீரர் சிமோன் மோரோ. இவர் நேபாளம் வழியாக மலை ஏறிவிட்டு சீனா வழியாக இறங்கினார். இமயமலையின் வடக்குப் பகுதியில் உள்ள சீன எல்லையில் உள்ள மலை...
வலிகாமம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி மற்றையவர் காயம்
யாழ். வலிகாமம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 4.30மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வட்டுக்கோட்டை மூளாய்வீதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான 26வயதுடைய பூர்ணம் சபேசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது நண்பரான 26வயதுடைய திகிலராஜா துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான...
ஒஸ்லோ கூட்டத்தில் புலிகள் பங்கேற்பர்
எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் நோட்டிக் நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு புலிகள் இணங்கியுள்ளனர். நோர்வே விடுத்த அழைப்பை புலிகளின் தலைமைப்பீடம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்காக தமது து}துக்குழு...
யாழ்.நாவாந்துறையில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
யாழ். நாவாந்துறைப் பகுதியில் ஈ.பி.டி.பி aைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென் அன்ரனீஸ் தேவாலயத்திற்கு முன்பாக வைத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது அதே...
திருமலை அரச அதிபராக இராணுவ அதிகாரி நியமனம்: புலிகள் எதிர்ப்பு
திருகோணமலை அரச அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவை நியமித்துள்ளமைக்கு விடுதலைப் புலிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இத்தகைய நியமனம் மூலம் குடிசார் நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் இராணுவமயமாக்குகிறது என்று திருமலை மாவட்ட...
வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் உல்லாசப்பயணம் மேற்கொண்டவர்கள் நிலக்கண்ணியில் சிக்கி மரணம்
வில்பத்து சராணாலயத்தில் உல்லாசப்பிரயாணிகளாகச் சென்றவர்கள் (27.05.06) மர்மமான முறையில் நிலக்கண்ணி வெடிவிபத்தில் சிக்கி மரணமாகியுள்ளார்கள். இச்சம்பவத்தில் 7 பேர் பலியானதாகத்தெரிவிக்கப்படுகிறது. இதில் 2 பேருடைய சடலங்கள் உடற்பாகமற்ற இருவரின் தலைகளும் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கபட்டதாகத்...
உரிமைகுரல் எழுச்சிப் பேரணி தொடர்பாக… புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு
எதிர்வரும் திங்கள்கிழமை பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் படுகொலை புலிகளால் உரிமைகுரல் எழுச்சி பேரணி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். இதில் பலகோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பும் பலபேரணிகளை நடத்தியுள்ளார்கள்;.அமைதிபேரணி சமாதானபேரணி பொங்குதமிழ்...
புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்பிய சிறுவர்கள் இராணுவ முகாமில் தஞ்சம
புலிகளால் பலவந்தமாக கட்டாயப் பயிற்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்றுமாலை புலிகளிடம் இருந்து தப்பி வந்து மூது}ரிலுள்ள இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த இருதயா அமலதாஸ்சங்கர் (வயது 19),...
இந்தியப் புடவை வியாபாரிகள் மீண்டும் கடத்தல் அச்சத்தால் இந்தியப் புடவை வியாபாரிகள் பலரும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர்
இந்தியப் புடவை வியாபாரிகள் மீண்டும் கடத்தல் அச்சத்தால் இந்தியப் புடவை வியாபாரிகள் பலரும் இலங்கையை விட்டு வெளியேறுகின்றனர் - மட்டக்களப்பில் இரண்டு இந்திய புடவை வியாபாரிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 43வயதுடைய ராதாகிருஷ்ணன், 33வயதுடைய அன்டன்...
நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை
நீர்ப்பாசன, விவசாய பிரதிப் பணிப்பாளர் சுட்டுக்கொலை- மட்டக்களப்பு கள்ளியங்காட்டுப் பகுதியில் வடக்குக்கிழக்கு நீர்ப்பாசன மற்றும் விவசாய அபிவிருத்தி திட்ட மாகாண பிரதிப் பணிப்பாளரான நற்பிட்டி முனையைச் சேர்ந்த ரட்ணம் ரட்ணராஜா நேற்று பிற்பகல் 2.15மணியளவில்...
கருணா தரப்பு ஆயுதங்களைக் களைய வேண்டிய அவசியம் எமக்கில்லை – வெளிவிவகார அமைச்சர்
புலிகள் தமிழ்மக்களின் உரிமைக்காக போராடவில்லை. தங்களின் இருப்பை காப்பாற்றுவதற்காகவே போராடுகின்றனர். என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்துள்ளார். கருணா குழுவுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை. (more…)
இந்தோனேசியாவில் பாரிய பூகம்பம்
இந்தோனேசியாவின் யாவா தீவில் இன்று அதிகாலை இடம்பெற்ற 6.2 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 1325பேர் உயிரிழந்திருப்பதாகவும், நு}ற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. (more…)
மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல்
மட்டக்ளப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் ஊரணி என்ற இடத்தில் நேற்று (26.05.2006) நண்பகல் இராணுவத்தினரின் கழிவு அகற்றும் பவுசர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டது. பவுசர் சிறிது சேதத்திற்குள்ளான பேதும் பவுசரில் சென்ற...
ஊர்காவற்றுறையில் துப்பாக்கிச் சூடு: ஈ.பி.டி.பி. உறுப்பினர் காயம்
யாழ். தீவகம் ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் பிள்ளையார் கோயிலடியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியவில் இடம்பெற்றுள்ளது. (more…)
யாழில் த.தே.கூ.. வேட்பாளர் உட்பட இருவர் சுட்டுக்கொலை
யாழ். அச்சுவேலியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். (more…)
கைது செய்யப்பட்ட அகதிகள்
தமிழகத்திற்கு அகதிகளாக செல்லவிருந்தபோது தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட திருமலையைச் சேர்ந்த 115பேர் நேற்றுபிற்பகல் தலைமன்னார் பங்குத்தந்தை அன்டனிதாஸ் வலிமாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது புனித லோரன்ஸ்சியா ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களையம்...
நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை
இலங்கைக்கு விஜயம் செய்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம் இன்று (26.05.2006) முற்பகல் அலரிமாளிகையி;ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்ட இந்த...
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு
கிண்ணியா மஹ்ரூப் நகரில் கடந்த சனிக்கிழமை காணாமல் போயிருந்த சிறுமி சுமையா பானு மஹமட்லாபீர் (9வயது) புதைகுழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். (more…)
வெடிவிபத்தில் லெப். கேணல் வீரமணி வீரச்சாவு
யாழ். மாவட்டம் குடாரப்புப் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் லெப்.கேணல் வீரமணி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். லெப்.கேணல் வீரமணி என்றழைக்கப்படும் வவுனியா பாவற்குளம் முதலாம் யூனிற்றை சொந்த முகவரியாகவும், கிளிநொச்சி தொண்டமான்...
பருத்தித்துறையில் இரு இளைஞர்கள் கைது.
யாழ். வடமராட்சி பருத்தித்துறை புறாப்பொறுக்கிச் சந்தியில் இளைஞர்கள் இருவர் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
மட்டக்களப்பில் இலங்கை காவல்த்துறையினர் ஒருவர் சுட்டுக் கொலை.
நேற்று மாலை 3 மணியளவில் கல்லடி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் காவற்துறையில் பணியாற்றி வரும் தமிழரான ஆரோக்கியம் பிரசன்னா (வயது 28) என்பவர் அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளின்...
திருமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை
திருணோமலை பாலையூற்றில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் சிறிலங்கா ஊர்காவல் படை வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. (more…)
கொக்குவிலில் கிளைமோர்த் தாக்குதல்: 2 இராணுவத்தினர் காயம்- பொதுமகன் பலி
யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்தனர். பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். (more…)
மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)
நோர்வே புலிகளைத் தடைசெய்யவேண்டும் – பாதிக்கப்பட்ட நோர்வே தமிழர்
நோர்வேயில் செயற்படும் தமிழர் ஜனநாயக அமைப்பின் தலைவரான திரு சிவராஜா ராஜசிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகள் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என...
ஐக்கிய தேசியக்கட்சியின் குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி விளக்கம்
இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் ஏற்பாட்டாளராக நோர்வே செயற்படும்வரை ஜே.வி.பி எந்தவொரு விடயத்தையும் நோர்வேயுடன் பகிர்ந்துகொள்ளாது. இந்நிலையில் நோர்வேயூடாக ஜே.வி.பி புலிகளுக்கு இரகசிய செய்தியொன்றை அனுப்பியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்துவதில் எந்தவொரு...
காத்தான்குடியில் புலிகளின் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிசார் பலி
மட்டக்களப்பு காத்தான்குடிப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரைப் பார்வையிடச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று புலிகளின் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. (more…)
இராணுவத்தாலும் ஈ.பி.டி.பியாலும் அச்சுறுத்தலென கஜேந்திரன் பாராளுமன்றத்தில் முறைப்பாடு
இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் யாழ்ப்பாணத்திலுள்ள தமது காரியாலயமும், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை காரியாலயமும் தீவைக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எஸ்.கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)
வவுனியாவில் இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துவக்கு முனையில் கடத்தப்பட்டனர்.
வவுனியா மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். (more…)
கொழும்பு மாநகரசபையின் மூக்குக்கண்ணாடி குழு தலைவர் ராஜேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் செய்தி
மூக்குக்கண்ணாடி சின்னத்தில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள எமது சயேற்சைக்குழு அடுத்தமாத முற்பகுதியில் மாநகரசபை அங்கத்தவர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் இராமநாதன் கணேசனை மேயராகவும் சேபால வசந்தவை பிரதிமேயராகவும் தேர்தல் ஆணையாளர்களக்கு சிபாரிசு செய்து...
மட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை
மட்டக்களப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் செங்கலடி குமாரவேலியார் பகுதியில் இடம் பெற்றுள்ளது. (more…)
தமிழகத்திற்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையிலிருந்து நேற்று 234அகதிகள் தமிழகம் சென்றடைந்துள்ளனர். ஒரேநாளில் பெருமளவான அகதிகள் தமிழகத்தை சென்றடைந்தமை இதுவே முதற்தடவை என்று தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் பகுதிக்கு அண்மையில் உள்ள அரிச்சல்முனை, சரன்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே படகுகளில் சென்ற அகதிகள்...
ஈராக்கில் பதவியேற்றுள்ள புதிய ஜனநாயக அரசுக்கு துணை நிற்போம் அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் உறுதி
ஈராக் நாட்டின் பிரதமராக நூரி அல் ரூ மாலிக்கி என்பவர் நேற்று பதவியேற்றார். போருக்கு பின் பதவியேற்கும் முழுநேர பிரதமர் மாலிக்கி என்பது குறிப்பிடத்தக்கது. நாட்ட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத்...
மட்டக்களப்பில் இந்தியர் கடத்தப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் கடந்த 23-05-2006 அதன்று அதிகாலை இந்திய வியாபாரியான ராதாகிருஷ்ணன்(48) என்பவரை புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. (more…)
புலிகளின் பிரதேசத்துக்கு மேலாக சிறிலங்கா உளவு விமானம்??
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு மேலாக சிறிலங்கா விமானப்படையின் உளவு விமானம் பறந்து வேவு பார்த்துச் சென்றுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)