இலங்கை ஆளுங்கட்சி தலைவரானார் ராஜபக்ஷே!
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஆளுங்கட்சியான இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராகியுள்ளார். இலங்கையில் சுதந்திராக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷே அதிபராக உள்ளார். இதுவரை கட்சித்...
அரசின் கருத்துதான் கட்சியின் கருத்தும்- காங்கிரஸ் கருத்து
விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்ற பாலசிங்கத்தின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கோரிக்கை பற்றி காங்கிரஸ் கட்சி தனது கருத்தை தெரிவித்து உள்ளது. "இந்த பிரச்சினையில் மத்திய அரசு ஏற்கனவே...
ராஜீவ் கொலை சதி விவரங்களை பிரபாகரன் வெளியிடவேண்டும் நீதிபதி ஜெயின் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை சதி விவரங்களை விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வெளியிடவேண்டும் என்று, நீதிபதி ஜெயின் கூறினார். புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மறைந்த முன்னாள்...
சதாம்உசேனின் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் அமெரிக்க வக்கீல் கோரிக்கை
ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம்உசேன் வழக்கில் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் சார்பாக ஆஜராகும் வக்கீல்களுக்கு அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அவருக்காக ஆஜரான அமெரிக்க வக்கீல் ரம்சே கிளார்க்...
கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்
கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்- புத்தளம் கற்பிட்டியிலிருந்து சுமார் 10கிலோமீற்றர் தொலைவிலுள்ள பளுக்காதுறை கடற்பரப்பில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் 11.15மணியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் கடற்படை படகுகள் இரண்டு சேதமடைந்துள்ளதுடன்...
தனது சகோதரரை கத்தியால்குத்தி கொலைசெய்த இலங்கைத் தமிழருக்கு எட்டுவருட சிறைத்தண்டனை –சுவிஸில் சம்பவம்
2004ம்ஆண்டு நவம்பர் மாதம் 21ம்திகதி அன்று நண்பர்கள் மற்றும் தனதுதம்பி ஆகியோருடன் கதைத்துக் கொண்டிருந்த போது அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து அண்ணனான செல்வநாயகம் ரவி என்பவர் தனதுதம்பியான...
டோக்கியோவை முந்தியது மாஸ்கோ
உலகிலேயே செலவு அதிகம் பிடிக்கக்கூடிய நகரமாக இதுவரை ஜப்பானின் தலைநகரான டோக்கியோ இருந்தது. இப்போது அந்த இடத்துக்கு மாஸ்கோ முன்னேறி உள்ளது. மெர்சர் எனப்படும் மனிதவள நிறுவனம் நடத்திய ஆய்வில் ரஷியத்தலைநகரான மாஸ்கோ, ஒரே...
பிரான்ஸ் போட்டி இறுதியைப் போன்றது – ரொனால்டோ!
பிரான்ஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியை இறுதிப் போட்டியைப் போல நினைத்து சிரத்தையுடன் விளையாடுவோம் என்று பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கூறியுள்ளார்! உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிகமான கோல்களை அடித்த...
ராஜீவ் கொலை: முதல் முறையாக ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்த விடுதலைப் புலிகள்!
ராஜீவ் காந்தி கொலை ஒரு வரலாற்று துயரம். அந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பகிரங்கமாக விடுதலைப்...
உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தார் ரொனால்டோ
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. 1998-ல் முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் களம் கண்ட ரொனால்டோ, அந்த போட்டியில் 4 கோல்கள், அதற்கு அடுத்து நடந்த 2002 உலக கோப்பை...
உலக கோப்பை கால்பந்து: கானாவை தோற்கடித்து பிரேசில் கால் இறுதிக்கு தகுதி
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்று நாக்-அவுட் போட்டியில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் `எப்' பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில் அணி, `இ' பிரிவில்...
கால் இறுதிக்கு தகுதி பெற்றது: பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நள்ளிரவு நடந்த கடைசி 2-வது சுற்று ஆட்டத்தில் `எச்' பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஸ்பெயின்-`ஜி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிகள் மோதின. ஸ்பெயின்...
ஈராக்கில் குண்டு வெடித்து 40பேர் பலி
ஈராக்கில் அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சன்னி அராபி தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்தில் பக்பா, ஹில்லா ஆகிய நகரங்களில் குண்டு வெடித்தன. பக்பா நகரில் சைக்கிள்...
கருணா படையினர் தாக்குதல் 4 புலிகள் சுட்டுக்கொலை
இலங்கையில் கருணா படையினர் நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா தலைமையிலான போராளிகள், தனிப்பிரிவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து...
துப்பாக்கிச்சுடு, வெட்டுக்காயங்களுடன் சடலம்
திருகோணமலை அன்புவழிபுர பகுதியில் காந்திநகர் சுடுகாட்டு வீதியில் பாஸ்கரன் என்பவரின் சடலம் துப்பாக்கிச்சுட்டுக் காயங்களுடனும் வெட்டுக் காயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலமாக மீட்கப்பட்டவா அன்புவழிபுரம் கன்னியா வீதியைச் சேர்ந்தவராவார் எனத் தெரியவருகிறது. இதேவேளை...
முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் சுடப்பட்டார்
முன்னாள் யாழ் மாநகரசபையின் ஈ.பி.பி.டி.பி உறுப்பினரான மாணிக்கம் கணகரத்தினம்(60) இன்று (26-06-2006) இரவு 7.15 மணியளவில் சுடப்பட்டார். 87ஃ11 மூன்றாவது தெரு, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள இவரின் வீட்டுக்கு வந்த...
கால் இறுதியில் 30-ந்தேதி இத்தாலி-உக்ரைன் மோதல்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி யுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெர்மனி, ஈக் வடார், இங்கிலாந்து, சுவீ டன், அர்ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல்,...
`பெனால்டி’ வாய்ப்பில் உக்ரைன் வெற்றி: 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது
உலக கோப்பை கால்பந் தில் நேற்று நள்ளிரவு கோலோக்னியில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜி பிரிவில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து, `எச்' பிரிவில் 2-வது இடம் பிடித்த உக்ரைன் அணிகள் மோதின....
4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர்
இராக் தலைநகர் பாக்தாதில் தாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 4 ரஷிய அரசுப் பிரதிநிதிகளையும் ஞாயிற்றுக்கிழமை கொன்றுவிட்டதாக அல் காய்தா தீவிரவாத அமைப்பின் கீழ் செயல்படும் முஜாஹிதீன் ஷூரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது....
பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை!
பன்னிப்பிட்டியில் கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை கொழும்பு பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். களனி, வரகொடவில் உள்ள...
ஈரானில் சாலை விபத்தில் 22 பேர் பலி
ஈரான் நாட்டின் கிழக்குப்பகுதியில் நாக்பந்தன் நகர் அருகே பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பலியானார்கள். ஈரானில் சாலை விபத்துக்களில் உயிர்ப்பலி அதிக அளவில் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. மோசமான சாலைகள்,...
சார்லி சாப்ளின் தொப்பி, கைத்தடி ரூ. 63 லட்சத்துக்கு ஏலம்
சர்வதேச அளவில் நகைச்சுவைக்குப் பெயர்போன சார்லி சாப்ளின் பயன்படுத்திய தொப்பியும் கைத்தடியும் ரூ. 63 லட்சத்துக்கு ஏலம் போனது. இத்தகவலை பொனாம்ஸ் அண்ட் பட்டர்ஃபீல்ஸ் ஏல நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேனேல் கிரிக்ஸ்பி தெரிவித்தார்....
வேலூர் ஜெயிலில் ராஜீவ் கொலையாளி முருகன் மீண்டும் உண்ணாவிரதம்
ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன்-நளினி இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி பெண்கள் ஜெயிலிலும் உள்ளனர். இவர்களின் மகள் இலங்கையில் வளர்கிறாள். நளினி-முருகன் இருவரும் தங்கள் மகளை தமிழ்நாட்டில்...
உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்-இங்கிலாந்து கால் இறுதியில் மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகின்றன. லீக் ஆட்டத்தின் முடிவில் ஜெர்னி, ஈக்வடார், இங்கிலாந்து, சுவீடன், அர் ஜென்டினா, ஆலந்து, போர்ச்சுக்கல், மெக்சிகோ, இத்தாலி, கானா, பிரேசில், ஆஸ்திரேலியா,...
ஆலந்து அதிர்ச்சி தோல்வி: ஒரு கோல் போட்டு போர்ச்சுக்கல் வெற்றி
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் `டி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த போர்ச்சுக்கல், `சி' பிரிவில் 2-வது இடத்தை...
கொழும்பில் புலிகள் தற்கொலை தாக்குதல்: இலங்கை ராணுவ துணைத் தளபதி பலி
கொழும்பில் இன்று காலை நடந்த பயங்கர தற்கொலைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொல்லப்பட்டார். மேலும் 2 ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். கொழும்பில் இருந்து 18 கி.மீ....
குடிபோதையில் கடலுக்குள் காரை ஓட்டிய வாலிபர்கள்
திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் குடிபோதையில் காரில் உலா வந்த நாகர்கோவில் வாலிபர்கள் 5 பேர் கடற்கரையில் காரை ஓட்டுவதாக கருதிக்கொண்டு, கடலுக்குள் காரை செலுத்தினார்கள். கடலுக்குள் பாய்ந்த கார் மூழ்க தொடங்கியதும், போதை...
ரஷியாவில் 11 பேர் உடல் கருகிச்சாவு
ரஷியாவில் உள்ள பெலோயார்ஸ்கி நகரில் உள்ள ஒரு ஆஸ்டலில் தீப்பிடித்தது. இதில் 11பேர் உடல் கருகிச்செத்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆஸ்டலில் உக்ரைன் மற்றும் பெலரஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 80 பேர்...
புலிகளின் அரசியற்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கட்கு த.வி.கூ தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்கள் எழுதியுள்ள கண்டனக்கடிதம்
அன்புள்ள தமிழ்ச்செல்வனுக்கு... உங்கள் கொலைகளை நிறுத்துங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கென நீங்கள் ஒஸ்லோ சென்று நாடு திரும்பிய 24 மணி நேரத்துக்குள் கெப்பிட்டிக்கொலாவ என்னும் கிராமத்தில் கடந்த 15ம் திகதி கிளேமோர் கண்ணிவெடி மூலம், உமது...
புலிகளின் விமானத்தளத்தின் பிரதான பகுதிகள் விமானத் தாக்குதலினால் அழிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள பிரதேசமாகிய கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் புலிகள் இயக்கத்தினரின் முக்கிய நிலையங்கள் என அரச விமானப் படையினரால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து கடந்த 16 ஆம்...
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட சுவிஸ் பிரஜை சுட்டுக்கொலை
மட்டக்களப்பை கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் புவனேந்திரன்(35) இன்று (25-06-2006) மாலை 3.10 மணியளவில் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வன்னிப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 15 வருடங்கள் இவர் சுவிஸ் நாட்டில் வாழ்ந்தவர் எனவும் சுவிஸ் பிரஜாவுரிமை...
3 முறை சாம்பியனான இத்தாலி கால் இறுதிக்கு தகுதி பெறுமா?- ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கால் இறுதிக்கு தகுதி பெறுவதற்கான நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கி விட்டன. இன்று நடைபெறும் முதல்...
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தது
பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தை வாபஸ் பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அங்கு மோதல்கள்...
158 கிலோ எடையுள்ள திருமண உடை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கர்லி ஓபிரியன். 16 வயதான இவருக்கும், 17 வயதான மைக்கேல் சாபேக்கும் குளோசெஸ்டர் நகர தேவாலயத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது 158 கிலோ எடையுள்ள உடையை மணமகள்...
கால் இறுதி ஆட்டம் ஜெர்மனி- அர்ஜென்டினா 30-ந்தேதி மோதல்
உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன் தினத்துடன் `லீக்' ஆட்டங்கள் முடிந்தது. இதன் முடிவில் ஜெர்மனி, ஈக்வடார் (ஏ பிரிவு), இங்கிலாந்து, சுவீடன் (பி), அர்ஜென்டினா, ஆலந்து (சி), போர்ச்சுக்கல், மெக்சிகோ (டி), இத்தாலி,...
மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதி
18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதன் விறுவிறுப்பான `நாக்அவுட்' சுற்று நேற்று தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டத்தில் `சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா...
சவூதியில் துப்பாக்கி சண்டை 6 அல்-காய்தா தீவிரவாதிகள் சாவு
அல்-காய்தா தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்கியதில் 6 தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர். சவூதி அரேபியா ரியாத் மாவட்டத்தில் ஒரு வீட்டில் அல் காய்தா தீவிரவாதிகள் இருப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. போலீஸôர்...
வவுனியாவில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
் வவுனியா மாவட்டம் வேப்பங்குளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த விடுதலைப் புலிகள் இருவர்...
விமானப்படையினருக்கு ஆயுத விநியோகம் தலைநகரில் பலமணிநேரம் வாகன நெருக்கடி
இலங்கை விமானப்படையினருக்குக் கொண்டுவரப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் லொறிகள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதால் கொழும்பு நகரில் பல்வேறு இடங்களில் பலமணிநேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலமணிநேரம் நிலவிய இந்த வாகன...