யாழ்- புலிகளால் அப்பாவிக் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், குருநகரை வசிப்பிடமாகக் கொண்ட 48 வயதான சிங்கராயர் பேனார்ட் கிறிஸ்தோபர் என்பவரையே புலிகள் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்....

பாகிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 45 பேர் பலி

பாகிஸ்தான் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்கம்பி மீது மோதி கீழே விழுந்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 45பேரும் உடல் கருகிச்செத்தனர். விமானத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் 2பேரும், ராணுவத் தளபதிகள்...

ரஷியாவில் 600 பேரை கொன்று குவித்த பயங்கர தீவிரவாதி குண்டுவெடிப்பில் பலி

ரஷியா நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருப்பவர்கள் செசன்யா தீவிரவாதிகள். தனி நாடு கேட்டு தீவிரவாத செயல் களில் ஈடுபட்டு வரும் இவர்கள் அடிக்கடி ரஷியாவுக்குள் குண்டுவெடிப்புகளை நடத்து கிறார்கள். செசன்யாவில் போட்டி அரசாங்கம் நடத்தி...

4-வது முறையாக உலக கோப்பை: இத்தாலியில் கோலாகல கொண்டாட்டம்

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 32 நாடுகள் இதில் பங்கேற்றன. லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி கட்ட...

அமெரிக்க விண்கலத்தில் இந்திய பெண் சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் விண்ணில் மிதக்கப்படவிட்டு உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. அது பூமிக்கு திரும்பிய பிறகு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு மீண்டும்...

5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (காலணி) வழங்கப்படும். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர் குளூஸ் கோல் அடிப்பதில் முன்னணியில் இருந்தார். அரை இறுதி வரை...

3-வது இடத்துக்கான போட்டி: போர்ச்சுக்கல்லை ஜெர்மனி வீழ்த்தியது

உலககோப்பை கால்பந்து இறுதி போட்டி நடக்கின்ற நிலையில் 3-வது இடத்துக்கான போட்டி ஸ்டட்கர்ட் நகரில் நடந்தது. அரை இறுதி போட்டியில் தோற்று போன ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இறுதி போட்டி கனவில் இருந்த...

ரஷிய விமானம் விழுந்து 150 பேர் பலி: தரை இறங்கும்போது விபத்து

ரஷியாவுக்கு சொந்தமான "ஏர் பஸ்-310'' சிபிர் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தலைநகர் மாஸ்கோவில் இருந்து சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் உள்பட 200...

கடல் பிராந்தியத்துக்கு சர்வதேச நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.

சர்வதேச நாடுகளை, இலங்கை கடற்பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு உறுதுணை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. இலங்கை கடற்பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் கொள்ளை, கடத்தல் போன்றவை இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இந்த நடவடிக்கைகளில் புலிகளும் பெரும் பங்கு...

எந்த நாட்டையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை – வட கொரியா

வட கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதற்கு எந்த நாட்டையும் தாக்கும் நோக்கம் இல்லை என்று அந்த நாட்டின் தென் கொரிய தூதர் சோயே மியோங்நாம் தெரிவித்து இருக்கிறார். வட கொரியா கண்டம் விட்டு...

பாகிஸ்தானில் 122 டிகிரி வெயில்; அனல்காற்றுக்கு 45 பேர் பலி

பாகிஸ்தானில் வெயில் 122 டிகிரி கொளுத்துகிறது. தகிக்கும் வெயில் காரணமாக அனல்காற்று வீசுகிறது. இதனால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக இதுவரை இல்லாத...

சீனாவில் வெடிவிபத்து: 43 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்காக ஒரு வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து தீப்பற்றி வெடித்து சிதறியதில் 43 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். நிலக்கிரி சுரங்கங்கள் நிறைந்த சீனாவின் வட மாகாணமான ஷான்ஸ்க்கியில்...

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரராக பொடோல்ஸ்கி தேர்வு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த உலக கோப்பை போட்டியில் சிறந்த இளம் வீரராக ஜெர்மனி அணியை சேர்ந்த 21 வயதான லுகாஸ் பொடோல்ஸ்கியை...

அமெரிக்காவில் சாலை விபத்தில் டோங்கா நாட்டு இளவரசர் பலி

பசிபிக் கடலில் உள்ள தீவு டோங்கா. இதன் இளவரசர் டூய் பீலே ஹாகா. அவர் மனைவியும், இளவரசியுமான கைமானாவுடன் அமெரிக்கா சென்றார். சான்பிரான்சிஸ்கோ நகரில் காரில் சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளாகியது. கட்டுப்பாட்டை இழந்த...

நடிகர் சங்கத் தலைவர் தேர்தல்: சரத்-நாசர் மோதல்

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் வேட்பு மனு தாக்கல்செய்தார். கடைசி நேரத்தில் நடிகர் நாசரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல்...

தேவைப்பட்டால் விடுதலைப்புலிகளை பகிரங்கமாக சந்திப்பேன்: வைகோ

கோவை ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் கோவை மாநகர், புறநகர் ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொருளாளர் மு.கண்ணப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நிர்வாகிகளையும், பேரவை உறுப்பினர்களையும் ம.தி.மு.க.விலிருந்து பிரிக்க ஆசை...

ஈராக் போரில் கலந்து கொள்ள மறுத்த அமெரிக்க ராணுவ அதிகாரி மீது வழக்கு

ஈராக் போர் சட்டத்துக்கு புறம்பானது என்பதால் அங்கு சென்று போர் புரிய மறுத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவர் பெயர் எக்ரன் வடாடா. அவர்...

25 தீவிரவாதிகள் படுகொலை: பாக்.பாதுகாப்பு படை அதிரடி

பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 25 மலைஜாதி தீவிரவாதிகள் பலியானார்கள். பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த தலிபான் தீவிரவாதிகள் மற்றும் அல்...

ஈழத் தமிழர் ஆதரவு பேரணி -திருமாவளவன்

ஈழத் தமிழர்களை பாதுகாக்க அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் மனித நேய பேரணி மற்றும் பொதுக் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. இந்தப் பேரி மன்றோ சிலையில் தொடங்கும். பெரியார், அண்ணா சிலை வழியாக சேப்பாக்கத்தில்...

3-வது இடத்தையாவது ஜெர்மனி பிடிக்குமா? போர்ச்சுக்கல்லுடன் நாளை மோதல்

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பிரான்சு, இத்தாலி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. ஜாம்பவான் அணிகளான பிரேசில், அர்ஜென்டினா...

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடித்து பஸ்சில் சென்ற 40 பேர்பலி

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு 2 ராணுவபஸ்கள் சென்றபோது சாலையோரத்தில் கிடந்த குண்டு ரிமோட்கண்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்யப்பட்டது. இதில் 40பேர் பலியானார்கள். குண்டு வெடித்த அதிர்ச்சியில் பஸ் சாலையை விட்டு...

ஈராக்கில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த அமெரிக்க வீரர்

அமெரிக்காவில் பணியாற்றி புகார் காரணமாக வெளியேற்றப்பட்டவர் ஸ்டீவன் கிரீன்.இவர் ஈராக்கில் பணியாற்றியபோது ஈராக்கியப் பெண்ணை ரோட்டில் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோரையும் மகளையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பிறகு...

புளொட் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி…

சுவிஸ் சூரிச்சில் 09.07.2006, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, பி.ப1.30மணிக்கு Gemeindschafts zentrum AFFOLTERN, Bodenacker 25, 8046 Zürich எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக...

ஏவுகனை சோதனை பெரும் வெற்றிவட கொரியா

தான் நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை தாக்கக் கூடிய திறமை படைத்த டேபோடாங்2 என்ற நீண்ட தொலைவு ஏவுகனை மற்றும் 9 நடுத்தர...

விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துங்கள்:-JVP

சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விருக்தி பெரமுனாவின்(JVP) சிறப்பு மாநாடு கொழும்பு நகரில் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவர் சோமவன்ச அமரசிங்கா பேசும்போது கூறியதாவது:- நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிக மோசமாக...

போர்ச்சுக்கல்லை வீழ்த்தி பிரான்சு இறுதி போட்டிக்கு தகுதி

இறுதி போட்டியில் இத்தாலி அணியுடன் மோத உள்ள மற்றொரு அணியை தேர்வு செய்வதற்கான 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்சு-போர்ச் சுக்கல் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தின் தொடக்கம்...

TMVP பிரதிநிதிகளுடன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவிந்திரநாத் தலைமையிலான குழுவினர் கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் தலைமைச் செயலகம் மீனகத்தில் பொறுப்பாளர் பிரதீப் தலைமையிலான பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்து...

ஏவுகணை சோதனை: வடகொரிய அதிகாரிகள் ஜப்பான் வர தடை

வடகொரியா ஏவுகணை சோதனையை புதன்கிழமை நடத்தியதையடுத்து அந்த நாட்டு அதிகாரிகள் ஜப்பான் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய வர்த்தகக் கப்பல் ஜப்பானுக்கு வருவதற்கும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தலைமை காபினெட் செயலர்...

விண்வெளி ஓடம் வெற்றி: “நாசா’ மகிழ்ச்சி

அமெரிக்கா செவ்வாய்க்கிழமை ஏவிய விண்வெளி ஓடம் டிஸ்கவரி நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை "நாசா' விஞ்ஞானிகள் திருப்தியுடன் தெரிவித்தனர். விண்வெளி ஓடம் ஏவப்பட்டவுடன் அதிலிருந்து சிறிதளவு நுரைப்பஞ்சு பிய்ந்து வெளியே வந்து விழுந்தது. இதே...

வட கொரிய ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது

பரிசோதனை முயற்சியாக வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் புதன்கிழமை விழுந்தது. வட கொரியா செவ்வாய்க்கிழமை இரவு தான் தயாரித்த ஏவுகணையை பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி புதன்கிழமை...

லண்டனில் தீ விபத்து 3 தமிழர்கள் பலி.

தென் மேற்கு லண்டன் விம்பில்டன் பாக் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ மேல் மாடி கட்டிடத்திற்கு பரவியதால் 2 அகவையுடைய குழந்தை உட்பட 3 ஈழத்தமிழர்கள் தீயில் கருகி பரிதாபகரமாக...

புலிகளின் தற்கொலை படை தினம்

புலிகளின் தற்கொலைப் படையான கருப்புப் புலிகள் பிரிவு தொடங்கப்பட்டதன் 19வது ஆண்டு விழாவை புலிகள் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து கொழும்பில் ராணுவத்தினரும் போலீசாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கருப்பு புலிகள் என்ற இந்தப்...

வெற்றிகரமாக ஏவப்பட்டது டிஸ்கவரி!

அமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 3 நாட்கலாக வானிலை மோசமாக இருந்ததால் டிஸ்கவரியை ஏவுவதில் தாமதம் ஏற்பட்டது. இந் நிலையில் ஒரு வழியாக நேற்று டிஸ்கவரி விண்ணில் செலுத்தப்பட்டது....

டேபோடாங் ஏவுகணையை ஏவியது வட கொரியா

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கக் கூடிய டேபோடாங்2 வகை ஏவுகனை உள்ளிட்ட மொத்தம் 6 ஏவுகனைகளை வட கொரியா ஏவி சோதனையிட்டுள்ளது. வட கொரியாவின் அணு, ஏவுகணை திட்டத்திற்கு அமெரிக்கா கடும்...

ஜெர்மனி கனவை தகர்த்த இத்தாலி: 2-0

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு டார்ட்மண் டில் நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளுமே...

200 ரூபாய் லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டு சிறை

பதினொரு ஆண்டுகளுக்கு முன் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுதில்லி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. புதுதில்லி ராஞ்சியில்...

இஸ்ரேல் படை வீரரை விடுவிக்க மறுப்பு:- பாலஸ்தீன இயக்கத்தின் மீது…

பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் படை வீரரை விடுவிப்பதற்காக அந்த இயக்கம் விடுத்த நிபந்தனைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மீதான தனது நெருக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசா நிலப்பரப்பில்...

லண்டன் தொடர் குண்டுவெடிப்பில் காரணம் சரி, செய்த காரியம்….

லண்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தவறானது என்று இங்கிலாந்து முஸ்லிம்களில் 13 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ள வேளையில், அவர்களது செய்கை "நியாயமான காரணத்தால்' தூண்டிவிடப்பட்டுள்ளது என்று ஒரு கருத்துக்கணிப்பில்...