ங போல் வளை… யோகம் அறிவோம்! (மருத்துவம்)
அகவையை அனுபவித்தல்! சமீபத்தில் நீயா நானா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறைகொண்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில் ஒரு பெண் தனது பேத்தி தன்னை பாட்டி என அழைக்கக்கூடாது...
வீட்டை அலங்கரிக்கும் பிச்வாய் ஹேக்கிங்ஸ்!! (மகளிர் பக்கம்)
வீட்டை அலங்கரிப்பதற்காக முன் வாசலில் தோரணங்களை கட்டி தொங்கவிடுவோம். அந்த மாதிரி ஒரு தோரண வகைதான் ‘பிச்வாய் ஹேக்கிங்ஸ்’. கிருஷ்ணர், பசு மாடு போன்ற உருவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த ஹேக்கிங்ஸ் வட...
பேப்பர் கேர்ள்! (மகளிர் பக்கம்)
ஒருவருக்கு ஒரு கனவும், அதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், அதை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார் டெல்லியை சேர்ந்த ஆர்த்தி ராவத். சமூக வலைத்தளங்களில் ‘பேப்பர் கேர்ள்’ என்று...
ஆதலினால் காதல் செய்வீர்!! (அவ்வப்போது கிளாமர்)
இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு...
உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!!(அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி கைவிடாதீர்கள் முத்தத்தைஉங்கள் அன்பைத் தெரிவிக்கசாகஸத்தைத் தெரிவிக்கஇருக்கும் சில நொடிகளில்உங்கள் இருப்பை நிரூபிக்க.– ஆத்மாநாம் கண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள்....
பெஸ்ட் மொமன்ட்ஸுக்கு பெஸ்ட் போட்டோகிராஃபி!! (மகளிர் பக்கம்)
இந்த மொமன்ட்ஸ்தான் உன் லைஃப் ஃபுல்லா உன் கூடவே வரும். ஆனால் அதை கேப்சர் பண்ண நல்ல போட்டோகிராஃபர் வேணுமே? என்கிற தொலைக்காட்சி விளம்பரத்தை கட்டாயம் பார்த்திருப்போம். கல்யாண புகைப்படம் என்றால் மணமக்கள் மாலையினை...
சிறுகதை-பாசச் சிறகுகள்…!! (மகளிர் பக்கம்)
அம்மா இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள் காயத்ரி.ஊருக்குச் செல்வதற்காகப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் சாரதா.அவருக்கு அருகில் குழந்தை சியாம் இருந்தான்.அவர் பெட்டியில் வைக்கும் புடவைகளை கலைத்து வெளியே எடுத்துப் போட்டான்.“சமர்த்துக் குட்டி இல்லை. பாட்டி...
மனம் கோணும் மெனோபாஸ் பிரச்னைகள்…!! (மருத்துவம்)
தளராமல் தாண்ட என்ன வழி? நாற்பத்து ஐந்து வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் முதுகு வலிக்காக என்னிடம் மருத்துவம் பார்க்க வந்திருந்தார். அவரின் வலிக்கு உரிய மருத்துவம் வழங்கிய பின்னர் அவரிடம் பேசுகையில்தான் தெரிந்தது...
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)
குள்ளக்கார் அரிசி என்பது பழங்கால மற்றும் இந்தியாவின் உள்நாட்டு அரிசி வகையாகும். இது சிவப்பு அரிசி குடும்பத்தைச் சேர்ந்தது. 80 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய குறுகிய காலப் பயிராகும். இந்த நெல்...
அளவு ஒரு பிரச்னை இல்லை!!!(அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! கூட்டிலிருந்துவிழுந்தெழுந்துபயத்தோடுபறக்கக்கற்றுக்கொள்ளும்குஞ்சுப் பறவைக்காககுனிந்து கொடுக்கிறது வானம்.– க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை...
அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நல்லதோர் வீணை செய்தே – அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை...
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! (மருத்துவம்)
நேற்றைய தினம் 78 வயது நிரம்பிய முதியவர் ஒருவரைச் சந்தித்தேன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர். அவரது மனைவி கைத்தாங்கலாக அவரை அழைத்து வந்தார். சர்க்கரை நோய் இல்லை, நரம்புத் தளர்ச்சி இல்லை,...
மேக்கப் கஷ்டப்படுபவர்களுக்கான வருமான பாதை! (மகளிர் பக்கம்)
அந்த ஒரு நாள் எந்த ஒரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். பசுமையாக அவளின் மனதில் நிலைத்து இருக்கும் அந்த ஒரு நாள்...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* மிக்ஸியில் மாதத்துக்கு ஒரு முறை சிறிதளவு கல் உப்பைப் போட்டு சிறிது நேரம் ஓட வைத்து பின்பு கழுவி வந்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாகும். * கல் உப்பு வைக்கும் ஜாடியில் இரண்டு...
திருமண உறவு அவசியமா?(அவ்வப்போது கிளாமர்)
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்பிரிவென்னும் சொல்லே அறியாததுஅழகான மனைவி அன்பான துணைவிஅமைந்தாலே பேரின்பமே… – கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு...
இன்பத்தை கருவாக்கினாள் பெண்!!(அவ்வப்போது கிளாமர்)
ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக்...
முடக்கு வாத நோய்களை விரட்டும் வாதநாராயணன் கீரை!! (மருத்துவம்)
முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும்,...
நம்பிக்கையோடு நடையிடுங்கள்!! (மருத்துவம்)
டயாபடீக் பாதப் பராமரிப்பு! பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் பூமியை நான்கு முறை சுற்றி வரும் அளவிற்கு நடக்கிறார்கள். அந்தளவிற்கு நம்மை தாங்கி நடக்கும் பாதத்தை நாம் அவ்வப்போது கவனிப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும்....
ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது – தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....
உடல் வேறு… உணர்வுகள் வேறு!!(அவ்வப்போது கிளாமர்)
நான் இருந்து விடுகிறேன்இத்தனைக்கும் நடுவில்நீ என் அருகில் இருப்பதாய்சொல்லும் ஒரு வார்த்தையில்– கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில்...
வானவில் உணவுகள்!! (மருத்துவம்)
உணவுக்கும் நிறமுண்டு நிறம் அல்லது வண்ணம் என்பது ஒளியின் பல்வேறு அலைநீளங்களை ஒருவரின் கண்கள் உணரும் நிலையில்தான் வெளிப்படுகிறது. பஞ்ச பூதம் உள்ளிட்ட, இயற்கை, செயற்கை, உயிருள்ள, உயிரற்ற என்ற வேறுபாடில்லாமல் பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும்...
சிறுதானியங்களின் அருமை! (மருத்துவம்)
சத்தான மற்றும் ரசாயன கலப்பில்லாத பாதுகாப்பான உணவான சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் பொது சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் நோக்கம், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*வெற்றிலை காம்புகளை இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது மாவில் சேர்த்து அரைத்தால் புளிக்காது. *கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *சாம்பார், கீரை,...
ஊறுகாய் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
கோடை சீசன் வந்து விட்டாலே ஊறுகாய்தான் நினைவில் வரும். மாங்காய், கிடாரங்காய், எலுமிச்சங்காய்களில் ஊறுகாய் போடுவது மட்டுமில்லாமல் அசைவத்திலும் ஊறுகாய் என வெரைட்டிகளுக்கு அளவே இல்லை. இப்படி பலவிதமான ஊறுகாய் போடும் போது சில...
அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)
பிரகாஷ், நந்தினி… தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு பிடித்துப் போனது. காதலைச் சொன்னான். சம்மதித்தாள். திருமணம் ஆனது. 5 வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்குள் சிறு சச்சரவு கூட...
டேட்டிங் ஏன் எப்படி? (அவ்வப்போது கிளாமர்)
வேப்பை உச்சியில் தவிட்டுக்குருவி ஒன்று எதற்கோ கத்தியதற்கு நீதான் கூறினாய் அம்மணி அதற்குத்தான் கத்துகிறது என…- வா.மு.கோமு மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள் பலரும் தோழிகளுடன் அடிக்கடி ஹோட்டல், பீச், தியேட்டர்...
கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)
மதக் காரணங்களைக் கடந்து, ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் செய்வது பரவலாகிவிட்டது. `அப்படிச் செய்வது நல்லது’ எனத் தோழிகள் கூறுகிறார்கள். குழந்தைக்கு எந்த வயதில் சுன்னத் செய்யலாம்? இது தொடர்பான மருத்துவ விளக்கங்கள் தேவை.– சாரதா...
மோகத்திற்கு எதிரி முதுகுவலி!!(அவ்வப்போது கிளாமர்)
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தைவெட்கிச் சிரித்துநினைவுகூறுகின்றனவழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும்– அனிதா ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன் விளக்கும் ஆங்கிலப் புத்தகங்களை எவ்வளவு விலை...
பூட்டி வைக்காதீர் (அவ்வப்போது கிளாமர்)
யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும்நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம்மினுக்கும் கண்ணீர் தாரைகளைநிலவொளியில் துடைத்தெறிந்து– சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட,...
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க!! (மருத்துவம்)
பொதுவாக, குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சாதாரண குறைபாடுதான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம். தூக்கத்தின்போது தன்னையறியாமலே படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மருத்துவ உலகம் Nocturnal Enuresis என்று குறிப்பிடுகிறது. ஐந்து வயது நிறைந்த 20...
ஆரோக்கியம் தரும் மூலிகை டீ! (மருத்துவம்)
காலை எழுந்ததும் காபி, டீ பருகும் பழக்கம் உடையவர்கள் பலரும் தற்போது, காபி, டீக்கு மாற்றாக மூலிகை டீயை பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய...
சந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா?! (மருத்துவம்)
ஒருவர் உற்சாகமாக இருப்பதற்கும் இன்னொருவர் சோர்வாக இருப்பதற்கும் இடையில் இருக்கும் ராஜ ரகசியம் Happy hormones. ஒருவர் சந்தோஷமாக இருக்கும்போது அவரின் உடலில் மகிழ்ச்சிக்குரிய பல்வேறு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதை கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம்....
இனிது இனிது காமம் இனிது!!(அவ்வப்போது கிளாமர்)
பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரைஉன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்எனக்கான இரவுகள் – வேல் கண்ணன் கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள்,...
கல்லீரல் அறிவோம்…!! (மருத்துவம்)
உடல்நலன் காப்போம்! மனித உடலில் உள்ள உள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது. நமது வலது பக்க மார்புக் கூட்டில் மார்புக்கு கொஞ்சம் கீழே அடியில்...
வேப்பிலை வைத்தியம்!! (மருத்துவம்)
பசுமையான ஒரு மர வகைதான் வேம்பு. இது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த மருத்துவத்தன்மை கொண்ட தாவர இனம். வேப்பமரம் ஆயுர்வேதத்தில் இயற்கையின் மருந்தகமாக அறியப்படுகிறது. வேப்பமரத்தில் மிகவும் நன்மை பயக்கும் ரசாயன மூலக்கூறுகள் நிறைந்துள்ளதாகக்...
டிரெண்டாக மாறிவரும் கைத்தறி உடைகள்!! (மகளிர் பக்கம்)
என்னதான் மெஷின்களை கொண்டு புடவைகளையும், துணிகளையும் உருவாக்கினாலும், கைகளின் மூலம் வேயப்படும் புடவைகளுக்கென்று தனி மதிப்பு உண்டு. இடையில் சில கலாச்சார மாறுதல்களால் மக்கள் பல்வேறு வகையான உடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். இருந்தாலும் திருமணம்,...
வெயிலோடு விளையாடு!! (மகளிர் பக்கம்)
வெயில் என்பது சருமத்திற்கு எதிரி. அதிலும் பிற்பகல் வெயில் மேனியை கருக்கச் செய்து, பல தோல் உபாதைகளை தந்து விடுகிறது. இதை எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே குணமாக்கலாம். *கெட்டியான மோரில் பஞ்சை நனைத்து வெயிலால்...
குறை சொன்னால் குஷி இருக்காது!!!(அவ்வப்போது கிளாமர்)
உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத விஷயங்களில் மனைவி...
தேவை தேனிலவு!! (அவ்வப்போது கிளாமர்)
மற்றவர்களுக்கும்நமக்கும் நடுவேஒரு மூன்று நிமிடத்தனிமை மட்டுமேகிடைக்கும் என்றால்நாம் அதற்குள்நம்மை எவ்வளவுதான்பருக முடியும்? – மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட...