யாழ் பல்கலைக் கழகம் சமூகத்திற்கு…
யாழ் பல்கலைகழக ஆசிரியர், மாணவ சங்கங்களே தங்கள் தமிழ் சமூகத்தின் மீது பிரயோகிகபடும் அடக்குமுறை மீது கொண்டுள்ள அக்கறை கண்டு உலக தமிழினமே வியந்து நிக்கின்றது.. நன்றி!!! அனால் பல்கலைக்கழகத்தினுள் நடக்கும் அடக்குமுறைகள், ஏனோ...
பாதுகாப்பளிக்க சென்ற பொலிசாரை, அடிக்கப் போன “மண்டையன் குழு” தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன்!! (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)
வடக்கில் இராணுவ, பொலிஸ் அராஜக ஆட்சி நடக்கின்றது என கூட்டமைப்பினர்கள் சதாகாலமும் பத்திரிகைகளில் பேட்டியளித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்.. நாட்டில் உள்ள நிலமையை பார்த்தீர்களானால் வேறுமாதிரியான சூழ்நிலை தான் காணப்படுகின்றது. இந்நாள் கூட்டமைப்பு பாராளுமன்ற...
வான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன?
“மலேசியாவில் விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்” என்ற செய்தி மலேசிய மீடியாக்களில் வெளியானபோது, அதை கொஞ்சம் அடக்கி வாசிக்க விரும்பியது, இலங்கை உளவுத்துறை எஸ்.ஐ.எஸ். காரணம், அந்த மூவரில் பெரிய கேட்ச் ஒன்றும்...
தமிழ்செல்வனின் மனைவி பிரான்சுக்கு வந்ததில், வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி.. -டி.பி.எஸ். ஜெயராஜ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. -டி.பி.எஸ். ஜெயராஜ்... தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப்...
“த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்; சுமந்திரனிடம் பேச்சு வாங்கி, அழுது வடித்த அனந்தி!!”
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம் பெற்ற நிலையில், சுமந்திரன் கடும் தொனியிலான ...
யாழ்ப்பாணத்தில் புலிகளின் முன்னாள் போராளிகள்: பனைமரத்திலே வௌவாலா? புலிகளுக்கே சவாலா?? (கட்டுரை)
“விடுதலைப் புலிகளாகி போராட புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்” என்று இலங்கை வடக்கு மாகாணம் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) விவசாய அமைச்சு...
“ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்
இலங்கை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தென்னாபிரிக்க அரசை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை” என்று திடீரென தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அரசுக்கு இவர் திடீரென சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம்...
இலங்கை அரசை தண்டிக்கும் நோக்கம், இலங்கை தமிழர் தலைவருக்கு கனவிலும் கிடையாது!
“இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்பது எமது நோக்கம் கிடையாது” என்று கூறியுள்ளார், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆதரவு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். “அதனால்தான், இலங்கையை தண்டிக்கும்...
வடக்கு முதல்வருக்கு, ஆனந்தசங்கரி கடிதம்..
மாண்புமிகு சீ.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர், வடக்கு மாகாணசபை. அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு, இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் இக்கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். 1959ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சட்டப் கல்லூரியில் கல்விகற்ற...
(PHOTOS) ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை திருமணமே செய்து விட்டாரா புடின்…?
மாஸ்கோ: இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபயேவாவை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் திருமணம் செய்து விட்டதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பெண்ணுடன், புடினுக்கு ரகசிய உறவு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் உலா...
ஒரே நேரத்தில் பா.ஜ.க., காங்கிரசுடன் பேசும் விஜயகாந்த்: எந்த பக்கம் பாய்வார்?
கேப்டன்... இன்னும் ரெடியாகவில்லை....தமிழக அரசியல் களத்தில் 3 கூட்டணி கப்பல்கள் தயாராக உள்ளது. எந்த கப்பலில் கேப்டன் ஏறுவார்...? என்பது சஸ்பென்சாகவே உள்ளது. தேசிய கட்சிகளான பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே...
திடீர் திருப்பம்! இதோ வருகிறது கருணாநிதி -காங்கிரஸ் ‘நிபந்தனை கூட்டணி’!! ஆடியோ செய்த மாயம்!!
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சகவாசமே வேண்டாம்” என உதறித் தள்ளிய தி.மு.க.-வின் நிலைப்பாட்டில், நேற்று (வியாழக்கிழமை) ‘லேசான ஒரு மாற்றம்’ ஏற்பட்டுள்ளதாக, டில்லி வட்டார தகவல்கள் உள்ளன. “கோபாலபுரத்தில் ‘பச்சை விளக்கு’...
ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்து, அவரின் மகளின் காதலை பெற முயன்ற நபர் கைது
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதுடன் அவரின் மகள் பார்பரா புஷ்ஷை தான் காதலிப்பதாகவும் கூறிய நபர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். நியூயோர்க்கை சேர்ந்த பெஞ்சமின்...
ஜனாதிபதி உத்தரவில் மாமா குடும்பத்தில் 100 பேர் -இரு தூதர்கள் உட்பட- சுட்டு கொலை!
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தமது மாமாவின் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் – பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 100 பேர் – கொன்றுவிட உத்தரவிட்டதாகவும், அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் எனவும்,...
விடுதலைப்புலி என பிரான்ஸில் ஒருவர் கைது: தாமாகவே போலீஸ் ஸ்டேஷன் சென்று சிக்கினார்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்ட ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது. பிரான்ஸ் போலீஸால் கைதுசெய்யப்பட்டுள்ள இவர், இலங்கையில் தீவிரவாத...
வெளிநாடுகளில் உள்ள, விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு!!
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக, அவர்கள் தற்போது வசித்து வரும் நாடுகளில் வழக்குகளை தாக்கல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள போர் குற்றச்சாட்டுக்களுக்கு...
அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!
டெல்லி: பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்பு உள்ளிட்ட காராணங்களால் கடந்தாண்டு மட்டும் சுமார் 30 லட்சம் டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் வலைதள பயன்பாட்டிலிருந்து விலகியுள்ளனராம். ஆறறிவு கொண்ட மனிதனின் ஏழாவது அறிவாக...
வனிதாவின் காதல்களும், கல்யாணங்களும்!
கோடம்பாக்கத்தில் அதிக பரபரப்பு கிளப்பியவர்களில் ஒருவர் வனிதாதான். திருமணமாகட்டும், குழந்தைக்கு உரிமை கோருவதிலாகட்டும், பெற்ற அம்மா அப்பாவின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதிலாகட்டும், அனைத்தையும தடாலடியாக செய்து முடித்தவர் வனிதா. மாணிக்கம் அரண்மனை...
புலியை செல்போனில் பிடிக்க ஊட்டியில் பலே வியூகம்! (போட்டோ பிடிக்க அல்ல!)
ஊட்டியில் புலி நடமாடுவதால் கிலி கொண்ட மக்களை காப்பதற்கு தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு, தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது, வனத்துறை மற்றும் காவல்துறை கூட்டணி. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா, தொட்டபெட்டா மற்றும் குந்தசப்பை...
“கே.பி.” நடத்தும், “செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் 1-வது ஆண்டு நிறைவு!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் ‘கே.பி.’ என்று அறியப்பட்ட திரு பத்மநாதனால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலாம் ஆண்டு நிறைவு விழா, சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு...
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விழாவில் மகிந்தவும், விக்கினேஸ்வரனும்!
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்துள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக...
லண்டனில்.. நடந்த தற்கொலை சம்பவம்: ‘விஸ்கி’ குடித்து விட்டு பிள்ளைகளை கொன்ற தாய்?!!
வட மேற்கு லண்டனில் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட தாய் ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலைசெய்துகொண்டார் என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் மீடியாக்களில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள்...
(PHOTOS) வாவ்…. அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கு, நயாகராவே உறைஞ்சு போச்சு!
நயாகாரா நீர்வீழ்ச்சி/அமெரிக்கா/கனடா: மார்கழிக் குளிருக்கே நடுங்கிக் கொண்டிருக்கும் நாம், அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கும், வீசும் பனிக்காற்றுக்கும் அரண்டே போய் விடுவோம் போல. அப்படி ஒரு மகா குளிரில் அமெரிக்கா கிடுகிடுத்துக் கிடக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும்,...
குளிரில் விறைக்கிறது வட அமெரிக்கா! வடை சாப்பிட்டாலும், கடைவாயில் கடிபடுகிறது ஐஸ்!!
வட அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக இருந்த மோசமான காலநிலை பற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். நிலைமை மேலும், மேலும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை கனடாவின் டொரண்டோ விமான நிலையம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி...
இனம் காணப்படவேண்டிய போலி இணைய தளங்கள்…!
லங்காசிறி என்ற இணையதளம் புலிகளின் பிரதிபலிப்பை அப்படியே வெளிப்படுத்துகின்ற இணையதளம். புலிகளின் சிறுவர் சேர்ப்பு ஏஜெண்டாக இருந்த கூட்டமைப்பு எம்பி சிறிதரனின் சகோதரனால் சுவிஸ் நாட்டில் இருந்து நடத்தப்படுவதாக ஒரு தகவல். மரண அறிவித்தல்...
திரெளபதிக்கு மட்டும், ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?
மகாபாரதத்தில் அனைவரது சர்ச்சையைக் கிளப்பிவிட்ட விடயம் இது. அண்ணன் தம்பிமார் ஐவர்க்கு ஒரு மனைவியா? அப்படியானால், எவ்வாறு சண்டையில்லாது வாழ்க்கையைக் கூறு போட்டார்கள்? எல்லோருமே எப்படி ஏகமனதாக ஏற்றுக் கொடண்டார்கள்? தமிழர் பண்பாடு ஒருவனுக்கொருத்தி என்பதுதான்....
பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை!
ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகி விட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.. இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப்...
(PHOTOS) “ஜூனியர் விகடன்” நிருபர் மகா.தமிழ் பிரபாகரன், இலங்கையில் கைது!!
கொழும்பு: ஜூனியர் விகடன் வாரஇதழின் நிருபர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று காலையில் நாடாளுமன்ற...
புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆருக்கு கொடுத்த துப்பாக்கியை தயாரித்தவர் மரணம்!
1980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை...
குடும்ப அரசியலால் குழம்பிப் போயுள்ள தமிழ்மக்கள்..! -நெற்றிப்பொறியன்
வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமைச்சர் சத்தியலிங்கம் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்ட எஸ். பத்மநாதனின் மகன் ஆவார். இவர் மருத்துவத் துறையில் சோவியத் ஒன்றியத்தில் பட்டம் பெற்றவர். பல ஆண்டுகளாக...
கனடாவில் ‘செம’ பனிப்புயல்: “கிழக்கே போகும் பிளேனு எப்ப கிளம்பும் வாத்யாரே?”
நமது தமிழக வாசகர்கள் “அம்மா நல்லாட்சியில் தினமும் 10 மணி நேரம் மின்சாரம் இல்லை” என்று அங்கலாய்க்கிறீர்களே… இங்கே கனடாவில் நம்ம கதி தெரியுமா? கடந்த 24 மணி நேரமாக டொரண்டோ நகரில் பல...
மற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்!
பணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது...
தப்பிப் பிழைக்குமா “ஈபிடிபி”?? -கே.சஞ்சயன்
நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை, வடக்கில் ஈபிடிபிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பின்னர், இன்னொரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் அரசதரப்பு தீவிரம் காட்டி...
பண்ருட்டிக்கு மனம் பதைக்கிறது! விஜயகாந்துக்கு கை துடிக்கிறது!!
தே.மு.தி.க.-வில் விஜயகாந்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக விரைவில் கட்சியில் இருந்து விலகிவிடுவார் என ஊகிக்கப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரன், “உடல் நிலை சரியில்லை என்பதால், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனவே, தே.மு.தி.க....
உதயன் பத்திரிகையும், அதன் விருதும் -ஜெகன் பத்மநாதன் (முகநூலிலிருந்து)
அண்மையில் பிரான்ஸ் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு, யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை பத்திரிகைக்கு நெருக்கடி நிலைமையில் ஊடக பணி ஆற்றியமைக்காக விருது ஒன்றை வழங்கியது. இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயம். இதை எந்தளவிற்கு...
தோழரின் மனைவியுடன் கிசு கிசு; கொலையில் முடிந்தது: ஈபிடிபியின் பறிபோகும் பதவிகள்! -சித்திரன்
சுட்டுக்கொன்றுவிட்டு மாலைபோடுவதற்கும் மாரடிப்பதற்கும் எங்களுக்கு நிகர் நாங்களே! படங்கள் உள்ளே! கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவரும்...
ஐயோ ஐங்கரநேசா… அரசியலுக்குப் புது நேசா… – வடபுலத்தான்
ஐயோ ஐங்கரநேசா, உங்களை நினைச்சா எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது ராசா, வருது.... என்ன கூத்து, என்ன கூத்து.... ராசா? இது அதிரடிக் கூத்தோ.... ஆச்சரியக் கூத்தோ?? உண்மையைச் சொல்லுங்கோ அப்பு, நீங்கள் நாடகத்துறையில...
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குடும்பம் இலங்கை கணிப்பீட்டில் இல்லை!
இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை சேகரிக்கும் கணிப்பீட்டில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு சேர்த்து கொள்ளப்படாது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்,...
சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்
புலி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் "சிறிதரன் எம்.பி". பிரபாகரனையும், புலிகளையும் வைத்து தன்னுடைய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில் "சிறிதரன்" மகா கெட்டிக்காரராக இருக்கிறார்....