கிழக்கிலங்கையின் முதற் பாடசாலை: கன்னத்தில் குடும்பிகட்டிய ஆசிரியரும் மாணவரும்..!! (கட்டுரை)
இலங்கையின் மிகப்பழைமையான பாடசாலை என்று புகழ்பெற்ற மட்டக்களப்பு மத்திய கல்லூரி 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கல்லூரியின் வளாகத்திலுள்ள நினைவுப் படிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பின் கல்வி வரலாறு திருப்பெருந்துறை என்று கிராமத்திலிருந்து ஆரம்பமாவதாக...
திருத்தங்கள் தொடக்கம் அரசமைப்பு வரை ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்..!! (கட்டுரை)
காட்சிப் பிழையாலும் பிழையான காட்சிகளாலும் நிறைந்திருக்கிறது, முஸ்லிம்களின் அரசியல். எல்லாம் சரியாக நடக்கின்றது என்று முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்றபோது, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது. பிழையான காட்சியைக் கூட, சில தருணங்களில் பிழை எனக்...
வடக்கில் காலூன்றும் கனவு..!! (கட்டுரை)
மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சியை இழந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்குப் பின்னர், சில நாட்களுக்கு முன்னதாக, வடக்குக்கான பயணத்தை, அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரைத் தவறாக வழிநடத்தி...
கிழக்கு மாகாணத் தேர்தலை நோக்கிய சம்பந்தனின் நகர்வு..!! (கட்டுரை)
இணைந்த வடக்கு, கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னாரில் இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே,...
கோடீஸ்வர ஆளுகையில் ஆபத்தற்ற முதலாளித்துவம்…!!(கட்டுரை)
இலங்கையின் நிறுவனரீதியான கட்டமைப்பில், இந்தியாவின் பொருளாதார வெற்றிகள் தொடர்பான கதைகள், ஏராளமாகக் காணப்படுகின்றன. மேலதிகமாக, வர்த்தக தாராளமயமாக்கல் மூலமாக - குறிப்பாக பொருளாதாரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான கூட்டுறவு ஒப்பந்தம் (எட்கா) - இலங்கையின் பொருளாதாரத்தையும் அவ்வாறான...
நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?…!!(கட்டுரை)
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர்,...
அ.தி.மு.க அணிகளின் தீராத விளையாட்டு?…!!(கட்டுரை)
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்து, ஒரு வருடத்தை அண்மித்த நிலையில், அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசே ‘விசாரணை ஆணையம்’ அமைத்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து...
கொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும்…!!(கட்டுரை)
இலங்கை - இந்திய அரசியல் தலைமைகளின் சந்திப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருந்தது. தமிழக அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர் அரசியலை...
கொள்கைகளை மறந்துவிட்டு அஷ்ரபை நினைத்தழுதல்…!!(கட்டுரை)
முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகராகவும் இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், மரணிப்பதற்கு முதல்நாள் இரவு, அவரைச் சந்தித்த ஓர் அரசியல் பிரமுகரிடம்,“நாம் சமூகத்துக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இது...
சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?…!!(கட்டுரை)
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது...
குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்- 2: திருப்பெருந்துறையின் பூர்வீகம்…!! (கட்டுரை)
1814 ஆம் ஆண்டில் கொள்ளை நோய் திருப்பெருந்துறை கிராமத்தைத் தாக்கியதையடுத்து, மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்னர் கிராமம் காடாகிப்போனது. கோவில்குளம் என்ற குறிச்சியில் மட்டும் மக்கள் வாழ்ந்தார்கள். 1933 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு நகர...
‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம்..!! (கட்டுரை)
உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல...
மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி…!!(கட்டுரை)
கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற...
குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்..!! (கட்டுரை)
கொக்கட்டி மரத்துக்குக் கீழே முனிவர் ஒருவர் தவமிருந்தவராம். முனிவருக்கு யாரோ தீங்கு செய்ததாகவும், அந்த முனிவர சாபக்கேடால ‘கோதாவாரி’ என்று சொல்கின்ற அம்மைநோய் வந்து, கனக்கப்பேர் செத்து, குடிக்கத்தண்ணி இல்லாமல் ஆக்கப்பட்டு, எல்லாரும் திருவெந்தியன்...
மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே..!! (கட்டுரை)
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் நடத்தப்பட்டு, நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என நீதிமன்றம் இனம்கண்ட அனைவருக்கும், உச்சபட்ச தண்டனையை...
ஓர் எறியில் இரு கனிகள்: தமிழ் பேசும் மக்களின் அரசியலில் சாத்தியமா?..!! (கட்டுரை)
அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். பொதுவாகவே, அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக, எப்போதும் இவ்வாறான விவாதங்களும் விமர்சனங்களும் உருவாகுவதுண்டு. அதிலும், இனமுரண்களும் இனப்பகையும் ஜனநாயகப் பற்றாக்குறையும்...
நீளமான முந்தானை கின்னஸில் நீளுமா?..!! (கட்டுரை)
பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், வாழும் போதே தனது பெயர் நிலைத்திருக்கும் வகையில், சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற துடிப்பு, நம்மிடையே பலருக்கும் உண்டு. இதற்கான வழித்தளத்தையே, கின்னஸ் உலக சாதனை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது....
‘மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி’: தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம்..!! (கட்டுரை)
[caption id="attachment_166444" align="alignleft" width="500"] New Delhi: A View of Parliament house during the ongoing Winter Session in New Delhi on Wednesday. PTI Photo by Kamal...
ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்..!! (கட்டுரை)
கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள...
றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள்..!! (கட்டுரை)
அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும்,...
விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’..!! (கட்டுரை)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தீர்வு வரலாம், வராமலும்...
விக்னேஸ்வரன் – மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது..!! (கட்டுரை)
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2017) இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுடனும் சந்திப்புகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்புகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றிருந்தன. இது தொடர்பாக இலங்கையின்...
விவசாயத்தை மீளக்கட்டமைத்தல்..!! (கட்டுரை)
வடபகுதியின் பொருளாதாரம், பிரதானமாக விவசாயம் சார்ந்ததாகும். மேலும் யுத்தம் முடிவடைந்தபின்னர், இந்தப் பொருளாதாரத்தின் மீட்சி, எதிர்கொள்ளும் சவால்களும், விவசாயம் சார்ந்ததாகவே உள்ளன. வடக்கில், போரானது, தசாப்தங்களாக விவசாய உற்பத்தியை பாதித்த வேளையில், யுத்தத்துக்குப் பின்னரான...
‘பந்தை’ விளையாட தயாராகும் உயர்நீதிமன்றம்..!! (கட்டுரை)
தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தின் தலைவிதியை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற செப்டெம்பர் 20 ஆம் திகதி முடிவு செய்யப் போகிறது. அரசியலில் “புயல்” வீசுவது மட்டுமல்ல- “பூகம்பமும்” சேர்ந்து நிகழுமோ...
மீண்டும் வலுப்பெறும் சர்வதேச விசாரணை..!! (கட்டுரை)
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கொடுக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே, “பூகோள நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்” என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகின்ற நிலை...
தீதும் நன்றும் பிறர் தர வாரா..!! (கட்டுரை)
[caption id="attachment_165731" align="alignleft" width="500"] Teenage girl using smart phone[/caption]“உன் கையில பிளேடு வச்சி 3 முறை வெட்டிக்கொள், அதனை எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பு. அதிகாலை 4 மணிக்கு எழுந்து உன்...
கௌரி லங்கேஷ்: இந்துத்துவா காவுகொண்ட இன்னோர் இன்னுயிர்..!! (கட்டுரை)
கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளவியலாத ஆற்றாமை, கருத்துகளை வன்முறையால் எதிர்கொள்கிறது. அது கருத்துரைப்போரைக் கொல்கிறது. கருத்துரைப்போரைக் கொல்வதன் மூலம், கருத்துகளைக் கொல்லலாம் என, அது மடத்தனமாக நம்புகிறது. அந்த மடமை, மக்களை என்றென்றும் முட்டாள்களாக்கலாம் எனவும்...
முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல்..!! (கட்டுரை)
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர்...
‘இப்போது யார் சாதி பார்க்கிறார்கள்?’..!! (கட்டுரை)
இலங்கையின் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதியின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் ஆரம்பித்த புள்ளியென்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், முக்கியமான முடிவுகளைக் கொண்டுவரக்கூடிய கலந்துரையாடலாக இது மாற...
தமிழ்ச் சமூகம் மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல விடலாமா?..!! (கட்டுரை)
“தமிழ் மக்கள், நீண்ட காலமாக சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆணை வழங்கி வந்துள்ளார்கள். ஆனால், பெரும்பான்மைச் சிங்கள மக்கள், ஒற்றை ஆட்சிக்கே ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, இவ்விரண்டு தரப்புகளும் எவ்வாறு ஒன்றிணையும்?” “வடக்கு, கிழக்கு இணைப்பு...
‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’..!! (கட்டுரை)
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்...
இப்போது புரிகிறதா அரசாங்கத்தின் நிலைப்பாடு?..!! (கட்டுரை)
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர், போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று, பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிடத்...
முஸ்லிம்களை வசப்படுத்தும் முயற்சியில் மஹிந்த…!! (கட்டுரை)
தேர்தல் என்பது, மக்களின் தீர்ப்பாயமாகும். இதற்கான வழக்கில் எதிர்த்துப் போட்டியிடும் கட்சி எதிர்த்தரப்பாகவும், மக்கள் சாட்சியாளர்களாகவும் கருதப்படலாம். அப்படியாயின், அரபு நாடுகளின் மன்னர்களைப் போல, நீண்டகாலத்துக்கு ஆட்சியிலிருப்பதற்குப் பெரும் அவாவுற்றிருந்து, பின்னர் அவர்களைப் போலவே...
இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்..!! (கட்டுரை)
வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை, சி.க.செந்தில்வேல், (புதிய நீதி வெளியீட்டகம், ஜீலை 2017). யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும் பரிசோதனை செய்வதும், எங்களுடைய முக்கியமான...
சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா?..!! (கட்டுரை)
இலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய...
வட மாகாண சபை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டதா?..!! (கட்டுரை)
வட மாகாண சபையின் ஆளும் கட்சியின், உட்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை. நீண்ட காலப் போரினால் அழிந்த வட பகுதியில், தமிழ் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைத் தீர்க்கத் தமது போட்டியாளர்கள் எதையும்...
நீதி வழங்கத் தவறி விட்டதா நிலைமாறு கால நீதி?..!! (கட்டுரை)
ஒரு நாடு முன்னேற்றம் அல்லது அபிவிருத்தி அடைந்த தேசம் என்பதை அளவிடப் பொதுவாக பலவிதமான சமூகப் பொருளாதார பண்புக் குறிகாட்டிகள் பயன்படுகின்றன. ஆனாலும், அவற்றில் அந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் அமைதி, சமாதானம், நீதியான...
கண்கட்டி விளையாட்டு..!! (கட்டுரை)
உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப்...
“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும்..!! (கட்டுரை)
1983 ஓகஸ்ட் 4ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கான 6ஆவது திருத்தச் சட்டமூலம் விவாதிக்கப்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் முத்தெட்டுவேகம,...