பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை.. காரணம் என்ன? (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -20)
• தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா?? • ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர...
“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -19)
போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின. “சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக்...
“ராஜீவ் கொலை நடந்த இடத்தில் நின்ற குர்தா, பைஜாமா அணிந்த நபர் யாா??: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-3)
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த கேமராவுக்குரிய பையினுள் ஒரு விசிட்டிங் கார்ட் இருந்தது. போட்டோகிராபரின் அடையாள அட்டை கிடைத்தது. அதனை வைத்து, அவர் யார் என்று அடையாளம் காணலாம். அவ்வளவே. ஏற்கெனவே க அடையாளம்...
கலைஞர் கருணாநிதி மீது சந்தேகம்!! : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! – (பகுதி-2)
தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும்? அரசியல் விரோதம். எளிய காரணம். போதாது? வட நாட்டு அதிகாரிகள் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதைக்குக் கிடைத்த எளிய ஆதாரங்கள்...
புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-4)
மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது. அங்கு அரச...
புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது! -சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-3)
வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும்...
நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில், பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக் கொள்ளவில்லை..!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -17)
• ஒருநாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது. • கடைசிக்கட்ட போரில் காயப்பட்டிருந்த பெண் போராளிகள் பலர் பதுங்குக்குழிகளுக்குள் கிடந்தபடி சயனைட்டை அருந்தி...
புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ரஞ்சன் விஜேரத்னா இன் படுகொலையின் பின்னணியில், பிரேமதாச?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-2)
இலங்கை இந்திய ஒப்பந்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டடிருந்தது. அத்துடன் இவ்...
யாழ்ப்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு, துப்பாக்கி சுடப் பயிற்சியளித்த கிட்டு…!!
யாழ்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு துப்பாக்கி சுட பயிற்சியளித்த கிட்டு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76) யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் அருகே கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திப்பதற்கு முன்பாக நடைபெற்ற சில சம்பவங்களை...
புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “பிரபாகரன் எப்படி எம்.ஜி ஆருடன் மிகவும் நெருக்கமாக ஆனார்?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-1)
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… இலங்கை அரசு போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை நடத்துவதாக ஜெனீவா தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும்...
மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள்: ஒவ்வொரு பெட்டியாக, ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)
1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். “ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற...
இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து..!!
• மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது. • கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!! • மாத்தையா அண்ணர்...
தமிழ்நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல், பிரபாகரனும் கைது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 75) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
“தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா?? மன்னாரில் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக குறிப்பிடுவதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற சில சம்பவங்களை கூறியாக...
நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…!!
அன்றைய தினமே எனது உடைமைகளுடன் அந்தக் கிராமத்திற்கு நான் அனுப்பிவைக்கப்பட்டேன். குருவியின் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய் போல இயக்கத்தில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே எனக்குத் தரப்பட்ட வேலை காரணமாக, எனக்குள் பயமும் கலக்கமும் ஏற்பட்டது....
தொடருமா புலி வேட்டை? உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்? –கருணாகரன்..!!
புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள். போரின் பின்னர்...
“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – டி.பி.எஸ்.ஜெயராஜ்..!!
வெள்ளைவான் கலாச்சாரம் பற்றிய பயத்தை புதுப்பித்தல்.. இந்தக் கைதுகளின் முறைமை மற்றும் அளவு என்பன குடும்ப அங்கத்தவர்கள் மwhite vanத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பலருக்கும் அவர்களது கைதுகளுக்கான காரணங்கள் அறிவிக்கப் படவில்லை. மாறாக...
“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -2)
பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உரிய நடைமுறைகளின்படி...
“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -1)
சிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது. சிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது. 20க்கும்...
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது, புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 74) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அச் சமயம் கண்ணி வெடிகள் வெடித்தன. அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன்...
இரண்டாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம்.. சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 73) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
உள்பிரச்சனைகள்: 1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் உள் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன. ரெலோ, புளொட் இயக்கங்கள் மீது புலிகள் தடைவிதித்திருந்தனர். புலிகள் அமைப்பினரோடு முரண்பட்ட கருத்துக்கொண்டவர்கள் மத்தியில் தமது குரல்வளைகளும் நசுக்கப்படலாம், மாற்றுக் கருத்துகளுக்கு...
பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)
• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர். • 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல...
புளொட் இயக்கத்தை, தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 72) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்து கொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின. சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக்...
‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)
அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. அரசியல்துறையினால் மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அரசியல்துறையின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை பயன்படுத்தி...
தலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)….!!
‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள். முள்ளியவளை புதன்வயல் பகுதியில்...
‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)
எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிகளைக் கொண்ட ஒரு அணிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். உருத்திரபுரம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதியில் எமது அணிகளுக்கான தாக்குதல் பயிற்சிகள்...
யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைக் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்” இருந்து… பாகம்-2)
இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில்...
ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவி”யின் வரலாறு.. (பாகம்-1)
தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள்...
இந்தியாவிடம் ‘சாம்-7’ ஏவுகணைகள் கேட்ட இயக்கங்கள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 71) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
ஈழம் கம்யுனிஸ்ட் ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பாலசுப்பிரமணியம். அவர் முன்னர் ஜே.வி.பியில் முக்கிய பிரமுகராக இருந்தவர். ஜே.வி.பி ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதனால் தனி இயக்கம் தொடங்குவதாகக் கூறி ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர்...
மண்டைதீவு கடலில், கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 69) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
கடலில் நடந்த மனித வேட்டை. 1986 இல் நடைபெற்ற மிகப்பெரிய சோகச் சம்பவம் மண்டைத்தீவு படுகொலைகள். 13.6.86 அன்று கடலில் தொடங்கிய வேட்டை, தரையிலும் தொடர்ந்து 32 மீனவர்களின் உயிர்களைக் குடித்தது. கடலில் மீன்பிடித்துக்...
பாட்டுப் பாடி, கடற்படையினர் மீது நடந்த அதிரடித் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 67) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
1986 மே மாதம் 5ம் திகதி, பிரிட்டன் தொலைக்காட்சியில் வீடியோ படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட இந்தப் படத்திறகுப் பெயர்: ‘குழப்பம் நிறைந்த சொர்க்கபூமி’ படத்தை தயாரித்தவர் ஒரு பெண் நிருபர்:...
யாழ்பாணக் கோட்டை மீது ஈ.பி.ஆர்.எல்.எப். அடித்த ஷெல்களால், பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 66) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
பேச்சும்-வேட்டையும். ஈழப் போராளி அமைப்புக்களது விருப்பங்களுக்கு மாறாக ஜே.ஆர். அரசுடன் பேச்சு நடத்த முன்வந்தனர் கூட்டணியினர். இந்திய அரசு சொன்னால் தான் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லுகிறோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தெரிவித்தனர். திம்பு பேச்சுவார்த்தைக்குப்...
பிரபாகரன் ஒரு புரியாத புதிர்!!; இறுதிவரை ஈழத்துக்காக போராடுவோம்.. – பிரபா சூளுரை: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 64) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
மூன்றுவித விளக்கம் ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் 6.5.86 அன்று கொல்லப்பட்டார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகள் அமைப்பின் தலைவரிடம் ரெலோ இயக்கம் மீதான தடை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. “ரெலோ இயக்கமும்,...
யாழ் நகரில் நடந்த இயக்க -ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள்- மோதல்!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 61) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
புரிந்துணர்வோடு தாக்குதல்: ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள இயக்கங்கள் ஒன்றாதல் கண்டே’ என்று 1986 இல் பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 1986 இல் யாழ்-குடாநாட்டுக்குள் படையினரின் பிரவேசத்தை தடுப்பதில் சகல் இயக்கங்களும் ஒரு...
“தமிழீழத்தைக் கைவிட்டால், `தம்பி`க்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 57) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!
“தமிழீழத்தைக் கைவிட்டால் தம்பிக்கும் வெடிதான்” கிட்டுவின் உறுதி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-57) இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர்...
புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 56) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரும் சித்தனார். பெரும் சித்தனாருக்கு தமிழ் மீது...
கருணாநிதி வழங்கிய பணமும், வாங்க மறுத்த பிரபாகரனும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 55) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
கருணாநிதி வழங்கிய பணமும் வாங்க மறுத்த பிரபாகரனும் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 55) ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் வன்னிப் பிராந்திய தளபதி றேகன், புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டமை தெடர்பாக சென்றவாரம் விபரித்திருந்தேன். அந்தப்...
பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 54) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
வவுனியாவில் பிரச்சனை…. 1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது. அந்தப் பிரச்சனை ஏற்படக் காரணமாக இருந்த வவுனியாவில் இடம்பெற்ற ஒரு...
ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 53) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
புதுடில்லியில் விளக்கம் இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். 1985 இல் எழுதப்பட்ட...
லொறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 52) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து...