“காகிதப் பூக்கள்”.. புத்தம் புதிய நெடுந்தொடர் – அத்தியாயம் 1
(சென்னையில் இருந்து 200கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பெளர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜீனின் மகனான அரவான் என்பவர்தான்...
திலீபனின் இறுதிநாள்! : கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -102) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
திலீபனின் இறுதிநாள் •“பாரதம் மீது தர்ம யுத்தம்” பிரபா விடுத்த செய்தி ஐந்தாம் நாள் •திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன. • இந்தியப் படையினர் தமிழ் மக்களை...
கருணாவை தனியாக அழைத்த பிரபாகரன்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது? உலுக்கி போடும் உண்மைகள்! உறைய வைக்கும் தகவல்கள்!! -பகுதி-2)
கிழக்கு நோக்கிய படையெடுப்பை கைவிட்டு வடக்கு நோக்கி படையெடுக்கும் முடிவை தனது கிழக்கு தளபதிகள் பலர் விரும்பவில்லை என்பதை அவர்களது முகத்தைப் பார்த்தே கணித்துக்கொண்ட பிரபாகரன் விருப்பமில்லாதவர்களை சமர்க்களம் அனுப்பினால் வெற்றிச் செய்திகள் வராது...
ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? உலுக்கிபோடும் உண்மைகள்! உறைய வைக்கும் தகவல்கள்!! (பகுதி-1)
30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...
புலிகள் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம்: நல்லூரில் மக்கள் வெள்ளம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -101) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
13.09.1987ல் புலிகள் அமைப்பினரால் ஐந்து கோரிக்கைகள், இந்தியத் தூதருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1. பயங்கரவாத இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும். 2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும்...
“விடுதலைப் போராட்டம்” எவ்வாறு விலைபோனது? மேலும் விரிகிறது… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-26) – வி. சிவலிங்கம்
• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்?...
சிவராசன், தங்கியிருந்த வீட்டை சுற்றி கறுப்புப் பூனைப் படைகள் துப்பாக்கி சூடு!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –24)
காரணமற்ற தாமதங்கள் ரா ஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை. எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த வித அபாயகரமான கட்டத்திலும் துணிந்து பாய்ந்து...
வெடி மருந்துகளுடன், புலிகள் இயக்கத்தினருக்கு பர்மாவில் இருந்து வந்த ஆயுதக்கப்பல்..!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -100) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
• புளொட் அமைப்பினரான வாசுதேவா குழுவினரை பேச்சு நடத்துவதாக தந்திரமாக அழைத்து, வாகனம் வந்ததும் வழிமறித்து புலிகள் சுட்டுக்கொன்றனர். • தன்னால் முன்னர் ஏற்றி வைக்கப்பட்ட புலிகள் இயக்கக் கொடியை இழுத்துக் கிழித்துவிட்டு, அலுவலகத்தில்...
புலிகள் இயக்கத் தமிழினியின், “திருமணமும் -மரணமும்”: (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36) -இறுதிப்பாகம்-
நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது. வவுனியா தடுப்பு முகாமிலிருந்து...
வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற, தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழினி!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -35)
ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும், வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்து சென்ற காரணத்தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர். ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை...
பிரபாகரன் ”ஒரு தன்னலங்கொண்ட அதிகாரப் பிரியர்”.. “ஒரே கட்சி, ஒரே தலைவன்” என்ற நிலைப்பாட்டை உடையவர்!! –இந்தியத்தூதர் திக்ஷித் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -99) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
பிரபாமீது நம்பிக்கை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை பிரபாகரனை நன்கு அறிந்தவர்கள் புரிந்தே வைத்திருந்தனர். பிரபாகரனுடன் நேரடியான தொடர்புடன் தமிழ்நாட்டில் இருந்து ‘வீர வேங்கை’ பத்திரிகை நடத்தியவர்...
தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம், ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே!: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-25) – வி. சிவலிங்கம்…!!
வாசகர்களே, இதுவரை நீங்கள் வாசித்த தொடரின் மிக முக்கியமான பகுதி ஜனாதிபதி தேர்தலாகும். இத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான பகுதியாகும். மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வார்த்தையில் கூறுவதானால் அது இலங்கையின்...
தேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம், தாரை வார்க்க மகிந்த தயாரானார்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-24) – வி. சிவலிங்கம்
வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள் புலிகளால் எழுப்பப்பட்டது. சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த...
ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -98) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள் ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! •தாயகம் காக்க ஊருக்கு நூறுபேர் •ஐந்து நாட்களில் 2 ஆயிரம் வன்முறைச் சம்பவங்கள். இரண்டு கைக்குண்டுகள் 1987...
பெங்களூர் நகரத்தில் ஒளிந்திருந்த சிவராசனையும் சுபாவையும் நெருங்கிய பொலிசார்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –23)
விசாரணையில் மேற்கொண்டு முன்னேற, முன்னேற, பெங்களூர் நகரமே விடுதலைப் புலிகளின் மாபெரும் கூடாரமாகிக்கொண்டிருந்த விஷயம் பிடிபட்டது. இந்திரா நகர் மட்டுமல்லாமல் தோமலூரிலும் அவர்களுக்கு இன்னொரு மறைவிடம் இருக்கும் விஷயம் தெரியவந்தது. இதனிடையே, பெங்களூரில் ரங்கநாத்...
செல்வி ஜெயலலிதாவுக்கு.. ‘நீங்கள் எங்களுக்கு விரோதியல்ல” என கடிதம் எழுதி வைத்துவிட்டு, இறந்த போன புலிகள்..!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –22)
சிவராசனைத் தேடும் பணிகளுக்கு இடையில் அவ்வப்போது கைதாகிக்கொண்டிருந்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்ட வேறு பலபேரைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு இன்னொரு பக்கம் கிடைத்துக்கொண்டிருந்தன. முருகன், ஜெயக்குமார், விஜயன் போன்றவர்களை விசாரித்து...
பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -97) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-97) • பாராளுமன்றத்துக்குள் படுகொலைத் திட்டம் • ஆயுத ஒப்படைப்பில் பிரபாவின் தயக்கம் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் தரம், எண்ணிக்கை தொடர்பாக இந்தியப்படை...
லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலையும், அதன் தாக்கங்களும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-23) – வி. சிவலிங்கம்..!!
வாசகர்களே. சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பி ரொம் என்ற பெயரில் அமைக்கப்படவுள்ள நிர்வாகக் கட்டமைப்பு நீதிமன்ற தலையீட்டால் தோல்வி அடைந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்ய புலிகளுடன் பேச...
மகிந்தவின் திட்டமிட்ட சூழ்ச்சிகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-22) – வி. சிவலிங்கம்
மகிந்தவின் திட்டமிட்ட சூழ்ச்சிகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம் சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக “பி ரொம்” (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய...
சுதுமலையில் பிரபாகரன் ஆற்றிய உரை.. ‘புலிகள் தவிர்ந்த வேறு எந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட விடமாட்டோம்”!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -96) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
“எனது கையால் இலங்கை இராணுவத்தினரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கவே முடியாது. அது ஒரு போதும் நடக்காத காரியம்” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். • “நாங்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு ஓடிவந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். சுதுமலையில் தம்பி பேசிய...
தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –21)
‘எப்படியாவது தமிழகத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். ஆனால் வெளியே வரமுடியாதபடி சி.பி.ஐ. எல்லா இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாகக் காத்து நிற்கிறது. “தப்பித்தே தீரவேண்டும், ஒரு வழி சொல்லுங்கள்.”’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் இது....
பிராந்தியத்தையே நிலைகுலைய வைத்த, சக்தி மிக்க ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்து.. 18பேரின் உயிரை வாங்கியது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –20)
ஹரிபாபு அவர் மாலை போடுவதற்காக ஃபோகஸ் செய்ய, தணு சடாரென்று நெருங்கியதுமே குனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார். இதனை எதிர்பார்க்காத ஹரி பாபு, படம் எடுக்க முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மேலும்...
முதல்முறையாக சுதுமலையில் பிரபாகரன், மக்கள் முன் தோன்றினார்!: பல்லாயிரக் கணக்கான மக்கள், சுதுமலையில் கூடினர்!!.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -95) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
பிரபாகரனின் முடிந்த முடிவு தமிழீழம் தான். ஒப்பந்தத்தை பிரபாகரன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை. நிர்ப்பந்தம் காரணமாகவே ஏற்றுக்கொண்டார் என்ற செய்தி கருணாநிதிக்குக் கிடைத்தது. • ஆயுத ஒப்படைப்பு விடயத்திலும் ஒரு தந்திரம் செய்தார்கள் புலிகள் இயக்கத்தினர்....
கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-21) – வி. சிவலிங்கம்…!!
கௌசல்யன், தராக்கி சிவராம் படுகொலைகள்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 21) – வி. சிவலிங்கம் சுனாமி அழிவுகள், அரசியல் படுகொலைகள் தொடர்ந்த வேளை சர்வதேச அரசுகள் சுனாமி உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசுடன்...
தமிழ் மக்கள்; எரியும் சட்டிக்குள்ளிருந்து, நெருப்பிற்குள் வீழ்ந்தார்கள்.: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-20)
தமிழ் மக்கள்; எரியும் சட்டிக்குள்ளிருந்து, நெருப்பிற்குள் வீழ்ந்தார்கள்.: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-20 – வி. சிவலிங்கம் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத் திற்கமிடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில், வெளியுறவு அமைச்சர்...
புலிகள் இயக்கத் தலைவர் பிரபா தொடர்பாக, ராஜீவ் அனுப்பிய இரகசியக் கடிதம்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -94) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
பிரபாகரன் கொடுத்த வாக்கைமீறி ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுத் பட்சத்தில் இந்தியப் படைகள் எல்.ரி.ரி.ஈயின் ஆயுதங்களை பலாத்காரமாகப் பறித்தெடுக்கும்.. • இலங்கை- .இந்திய ஒப்பந்தம் கைச்சாத்ததாகிவிட்டது.இந்தியப் படைகள் வந்திறங்கிவிட்டன. மகிழ்ச்சி வெள்ளத்தில் இந்தியப்படைகள் • எட்டாயிரம்...
புனர்வாழ்வு: எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை, எனக்காக, எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார்.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34)
எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார். மனித உரிமை...
சரணடைவும், சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி, மகா கொடுமையானது”.. (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)
சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர். கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து...
ராஜீவ் காந்தியை துப்பாக்கி முனையால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்ட இலங்கை கடற்படை வீரர்கள்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -93) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
•ராஜீவ்காந்திக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதும், கடற்படைக்குள் இருந்த கீழ்மட்ட வீரர்கள் சிலருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அணிவகுப்பு மரியாதையில் வைத்து ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டால் என்ன?’ அதுதான் யோசனை....
குனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார் தணு: அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –19)
ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும் மல்லிப்பூ வாங்கிக்கொண்டார்கள். முதலில் சாப்பிட்டு விடலாம் என்று...
ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…!!
ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18) சிவராசன் முகத்தில்...
ராஜீவ் – பிரபா சந்திப்பு: சயனைட் குப்பி கடித்து, தற்கொலை செய்ய நினைத்த பிரபாகரன்!! காரணம் என்ன?? (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -92) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
•பிரபாவுக்கு ராஜீவ் காந்தியின் வாக்குறுதிகள் •பிரபாகரனிடம் “நீ என்ன முடிவு செய்கிறாயோ அதனை நான் ஆதரிப்பேன்!” சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார் எம்.ஜி.ஆர். • மாதம் தோறும் இரண்டு இலட்சம் ஸடேர்லிங் பவுணை புலிகள் இயக்கத்துக்கு...
கருணா- பிரபா மோதல்!!: சுடுகாடாக மாறிய கிழக்கு… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!
• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு செல்வதற்கு கடற்படையினருக்கு மிகப் பெருந் தொகையான பணத்தை கொடுத்த புலிகள்?? • யூலை...
2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-18)
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும் எழத் தொடங்கியிருந்தது. ஒரு அரசில் இரண்டு...
புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -91) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. இரண்டும் MI-17 -17 ரக ஹெலிகொப்டர்கள்....
“இவ ஏன் உயிரோட வந்தவ?, இதுகள் செத்திருக்க வேணும்.., இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு, இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள் (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32)
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடலிலும், தரையிலும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிபட்ட பெண் போராளிகளும், கரும்புலி நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கைது செய்யப்பட்டவர்களான...
வெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன் தள்ளப்படடேன்: இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின…!!
• புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். • போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான்...
இலங்கை மீது படையெடுக்க, பாரதம் வகுத்த திட்டம் : ‘ஒப்பசேன் பூமாலை’ பாராசூட்டில் இறங்கிய பொதிகள்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -90) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!
மூன்று இராணுவ நடவடிக்கைகள். 1987இல் இந்திய இராணுவத் தளபதியாக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி. சுந்தர்ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு தமிழர் இந்திய இராணுவத்தின் தளபதியாக உணர்ந்திருந்தது...
முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –17)
ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப்...