நயன்தாரா முதல் மைக்கேல் ஜாக்சன் வரை! (மகளிர் பக்கம்)
ஓவியராக இருந்து பின் மனித வளத் துறையில் வேலைப் பார்த்து இப்போது பாடி பெயின் டிங் மற்றும் மேக்கப் கலைஞராக சாதித்து வருகிறார் சிருங்கா ஷியாம். இவர் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் - நயன்தாராவில்...
என் கனவு கிராண்ட்ஸ்லாம்..! (மகளிர் பக்கம்)
நம் நாட்டில் எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் அடுத்த நிமிடமே மிகவும் பிரபலமாகிவிடும். ஆனால் அதுவே, மற்ற விளையாட்டுகளைப்...
பெஸ்ட் ஃபுட் புகைப்பட கலைஞர்னு பெயர் எடுக்கணும்! (மகளிர் பக்கம்)
அடுக்கி வைக்கப்பட்ட பேன்கேக் அதன் மேல் சொட்ட சொட்ட ஒழுகும் தேன்… ஆவி பறக்கும் மூங்கில் பிரியாணி… நுரை ததும்பும் பில்டர் காபி… படிக்கும் போதே நம்முடைய மனத்திரையில் காட்சியாக ஓடும். அந்த ஒவ்வொரு...
அப்பாவின் பயிற்சி!அம்மாவின் ஆலோசனை!! (மகளிர் பக்கம்)
எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உணர்வது திரையரங்கு, வகுப்பறைகளுக்கு அடுத்து விளையாட்டு மைதானம். உடலினை உறுதி செய்து கொள்ள விளையாட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்றைய 2கே தலைமுறை குழந்தைகள் பெரும்பாலும்...
திருநங்கைகளுக்கான இலவச பரதப் பயிற்சி!! (மகளிர் பக்கம்)
ஸ்ரீ சத்ய சாய் டான்ஸ் அகாடமி, கேரளாவில் ஏற்கனவே திருநங்கைகளுக்காக இலவச நடனப் பயிற்சி பள்ளியை வெற்றிகரமாக இயக்கி, இப்போது தமிழ்நாட்டில் நம்ம சென்னையிலும் திருநங்கைகளுக்கான இலவச பரதநாட்டிய பள்ளியை தொடங்கியுள்ளனர். ஸ்ரீ சத்ய...
என் திறமை மேல் நம்பிக்கை வைத்து கம்பை சுழற்றினேன்… ஜெயித்தேன்! (மகளிர் பக்கம்)
குழந்தைகயை பெற்று வளர்த்து வருங்காலத்தில் அவர்களுக்கு சொத்து சேர்த்துவைத்து மனமகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருக்கும். ஆனால் பணம், சொத்து சேர்த்து வைப்பதை விட குழந்தைகளுக்குள் இருக்கும் அவர்களின்...
ரங்கோலியில் தலைவர்களின் உருவங்கள்! (மகளிர் பக்கம்)
அசத்தும் புதுச்சேரி மாலதி ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு. ஆனால் கோலக்கலைகளோ பல்லாயிரம் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி மாலதி செல்வம். சரஸ்வதி நடமாடும் கைகளுக்கு சொந்தக்காரர்... தான் காணும் அனைத்தையும் எழில் கொஞ்சும் தத்ரூப...
மனதை கட்டுப்படுத்துவோம் ! (மகளிர் பக்கம்)
இன்றைய நவ நாகரிக உலகத்தில் நாம் இயந்திரம் போன்று சிறு இடை வேளையின்றி உழைத்துக் கொண்டிருக்கிறோம். எதற்காக? என்று வினா எழுப்பினால் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் என்று பதில் வரும். அதே சமயம் நம்மில்...
ஐரோப்பிய கலையும் சுவையும் சேர்ந்த டிசைனர் கேக்குகள்! (மகளிர் பக்கம்)
இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்டங்களிலும் புதுமையான வித்தியாசமான கேக்குகளை வெட்டி அந்த பார்ட்டியை மேலும் விசேஷமாக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். கேக்கின் சுவையை தாண்டி, அது எவ்வளவு கலைநயத்துடன் இருக்கிறது என்பது இன்றைய இளைஞர்களின்...
பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
காலத்திற்கேற்றாற் போல் மாற்றமடையாத எந்த ஒன்றும் அழிந்து போகும். காலத்திற்கு தகுந்தாற்போல தகவமைக்கும் எதுவுமே நிலைத்து நிற்கும். இந்த கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக தங்கள் முன்னோர்கள் வரைந்து வைத்த பாறை ஓவியங்களை காலத்திற்கேற்றாற் போல்...
மருதாணியில் ஓவியம்… அசத்தும் அகமதாபாத் கலைஞர்!! (மகளிர் பக்கம்)
பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பெண்கள் அனைவரும் சேர்ந்து கையில் மருதாணி இட்டுக் கொண்டு அந்த சுப நிகழ்ச்சியை ஆரம்பித்தால் அது மகிழ்ச்சியாக நடக்கும் என்பது நம்பிக்கை. இப்போது அதன் வடிவம் மாறி, வட...
காற்றைக் கிழித்துப்போடும் சிலம்பம்!! (மகளிர் பக்கம்)
வீழ்த்தும் ஆயுத மாய்... எதிரியின் கம்பைத் தடுத்து... நமது கம்பு எதிரியை பதம் பார்த்து... சிலம்பக் கலையை கையாளும் முறை, சாதாரண விஷயம் இல்லைதான்.உணவுக்கும், உயிருக்கும் இயற்கையோடு போராட வேண்டிய நிலையில் ஆதி மனிதன்...
என் சாதனையை நானே முறியடிப்பேன்! (மகளிர் பக்கம்)
சென்னை ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளியின் மகள் அர்ச்சனா. கண்ணை கட்டிக்கொண்டு காலை 7 மணி முதல் இரவு 7.15 மணி வரை சிலம்பம் சுற்றி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு ரெக்கார்டு...
திருநங்கைகளின் தூரிகைகள்! (மகளிர் பக்கம்)
சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில் ஓவியங்களை வரைய திருநங்கைகளை அழைத்தார். இவர்களா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது....
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை கலை மூலம் மீட்டெடுக்கும் சேலத்து பெண்! (மகளிர் பக்கம்)
சில ஆண்டுகளுக்கு முன் வரை, வீடுகளின் வாசலை பல வகையான அழகான கோலங்கள் அலங்கரித்து வந்தன. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் பெருக ஆரம்பித்து வேலையின் பளுவும் அதிகரிக்க ஆரம்பித்ததால், அந்த...
செஸ் போட்டியாளர்களின் மனச்சோர்வை நீக்கிய யோகாசனம்! (மகளிர் பக்கம்)
சென்னையின் மிகவும் முக்கிய சின்னமாக எல்லாருடைய மனதிலும் பதிந்துவிட்டான் ‘தம்பி’. சாலையில் எங்கு சென்றாலும் இவனுடைய புகைப்படத்தை பார்க்காமல் நாம் கடந்திருக்க முடியாது. தம்பி வேறு யாருமில்லை. சென்னையில் 15 நாட்கள் நடைபெற்ற செஸ்...
யோகாவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற தமிழகம்! (மகளிர் பக்கம்)
அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 10 பேர் வெற்றி பெற்று தேசிய அளவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். 6...
காமன்வெல்த் விளையாட்டில் கலக்கிய காரிகைகள்! (மகளிர் பக்கம்)
உலக விளையாட்டரங்கில், இந்திர வீரர், வீராங்கனைகளுக்கு இது நல்ல காலம் போலும்! குறிப்பாக, நமது வீராங்கனைகளுக்கு! அவர்கள் காட்டில் ‘பதக்க மழை’ காலமாக பொழிந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பர்மிங்காம் நகரில் ஜூலை 28ம் தேதி...
குண்டு உடம்பு, வட்ட முகம், மெல்லிய கோடு இதழ்..! (மகளிர் பக்கம்)
‘‘நான் வரையும் ஓவியங்கள் எல்லாம் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. என்னோட விருப்பம் எல்லாம் என் ஓவியங்களை பார்க்கும் போது மற்றவர்களின் மனதில் ஒரு வித சந்தோஷம் ஏற்படணும். அவ்வளவுதான்!’’ என...
அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)
சாமியாட்ட வகைகளில் முக்கியமானது அரிவாள் ஆட்டம். மற்ற நாட்டுப்புறக் கலைகள் பொழுதுபோக்கு என்றால், அரிவாள் ஆட்டம் பக்தியும் வீரமும் சார்ந்தது. அரிவாள் வைத்திருக்கும் காவல் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்டம் உண்டு. இதில் முக்கிய...
லாவணிக் கலை!! (மகளிர் பக்கம்)
“லாவணி” என்றால் தர்க்க வாதம். அதாவது தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிபோல அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் கலை வடிவமாக இது இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலை, 18ம் நூற்றாண்டின் இறுதியிலும்,...
தோல்பாவை கூத்து!! (மகளிர் பக்கம்)
எனக்கு இப்போது வயது 47. 2006ல் கலை வளர்மணி விருதும், 2018ல் சென்னை இயல் இசை மன்றம் மூலம் கலைமாமணி விருதும் எனக்கு கிடைத்தது என நம்மிடத்தில் பேச ஆரம்பித்தவர் தோல்பாவை கூத்துக் கலைஞர்...
தடாகத்தில் ஜொலிக்கும் நீச்சல் தாரகை!! (மகளிர் பக்கம்)
மதுமிதா ஸ்ரீராம்! வளர்ந்து வரும் இளம் நீச்சல் வீராங்கனைகளில் குறிப்பிடத்தகுந்தவர். 3 வயதில் நீச்சல் கற்க தொடங்கிய இவர், சிறுமியருக்கான பிரிவு-8 போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவிலான கேல் இந்தியா போட்டிகள் வரையில் சாதனை...
நாதஸ்வரத்தில் கலக்கும் பள்ளிச் சிறுமிகள்! (மகளிர் பக்கம்)
நாதஸ்வரம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், திருவண்ணாமலையில் பள்ளிச் சிறுமிகள் இருவர் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது....
மர கொலு பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
‘‘என்னோடது முழுக்க முழுக்க ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் கான்செப்ட்தான்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ஆன்லைன் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தொழிலில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்தி.‘‘முதலில் நான் தாம்பூல பைக்கான குட்டி...
என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்!! (மகளிர் பக்கம்)
‘‘குத்துச்சண்டை போட்டிகளில் பெண்கள் அதிகமாக பங்கு பெறுவதில்லை. இந்த விளையாட்டில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மேலும் வாய்ப்புகள் நிறைய உள்ள இந்த துறையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக எதையும் சாதிக்க முடியாமல் சாதாரண...
கரகாட்டம்!! (மகளிர் பக்கம்)
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அரிதாரத்தைப் பூசி, காலில் சலங்கை கட்டி, கரகத்தை தலையில் ஏற்றிவிட்டால் நான் என்னையே மறந்துவிடுவேன் என்கிறார் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது பெற்ற தஞ்சாவூர் கரகாட்டக் கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன்.அரிதாரத்தைக்...
ஆசியப் போட்டியில் தங்கம் வெல்வேன்!(மகளிர் பக்கம்)
பொதுவெளிக்கு தெரியாமல் பல சாதனைகளை செய்து ஜொலிக்கும் நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் ரோஷி மீனா. ஒரே மாதத்தில் இரண்டு முறை ஃபோல் விளையாட்டில் தேசிய சாதனையை முறியடித்தவர். அரசின் உதவிக்கரம் மற்றும் ஊடகங்களின்...
பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
‘‘கேரளாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஊரில்தான் என் அப்பாவும் பிறந்தார். அங்கே எல்லோரும் எப்போதும் ரவிவர்மாவின் பெருமைகளை பேசுவார்கள். எங்கள் ஊரிலும் பலருக்கும் கலை நயம் இருந்தது. ஆனாலும்...
உலகளவில் என் ஓவியங்கள் புகழ் பெற வேண்டும்!! (மகளிர் பக்கம்)
கோயம்புத்தூர், உள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் மோனிஷா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தற்போது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் இவரின் அடையாளம் ஓவியர் என்பதுதான். இவர் வரைந்த ஓவியம்...
கோவையில் தயாராகும் காய்கறி கூடைகள்!! (மகளிர் பக்கம்)
‘‘மூங்கில் கூடைகள்…. சிட்டி வாழ்க்கையை விட கிராமத்தில் எல்லா வீட்டிலும் பல டிசைன்களில் இந்த மூங்கில் கூடைகளை நாம் பார்க்க முடியும். கோழியினை மூடி வைக்க, மாட்டுச் சாணத்தை அள்ள, காய்கறிகளை போட்டு வைக்க,...
அர்ஜுனா விருதை வென்ற பாராலிம்பிக் பேட்மின்டன் வீராங்கனை!! (மகளிர் பக்கம்)
2022-ம் ஆண்டுக்கான மத்தியஅரசின் தேசிய விளையாட்டு விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நவம்பர் 30 அன்று விருதுகளை வழங்கி விளையாட்டு வீரர்களைக் கௌரவப்படுத்தினார்.அர்ஜுனா விருது 25 பேருக்கும், துரோணாச்சாரியா விருது...
ஆட்டக்காரி கரகாட்டக் கலைஞர் துர்கா!! (மகளிர் பக்கம்)
கலையை ஏன் சாதிக்குள்ள அடைக்குறீங்க? கலைக்கு எதுக்கு சாதி? என்கிற கேள்விகளோடு நம்மிடம் பேச ஆரம்பித்தவர் கரகம் துர்கா. சைக்கிள் சக்கரத்தில் நெருப்பை பற்றவைத்து பற்றி எரியும் வளையத்தை விரல் இடுக்கில் சுற்றி சுழற்றி,...
மன அமைதிக்காகத்தான் ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்! (மகளிர் பக்கம்)
இசை, ஓவியம், சமையல், விளையாட்டு… இவை அனைத்தும் தனிப்பட்ட ஒருவருக்கு மனசினை ரிலாக்ஸாக வைக்க உதவும் கலைகள். ஒருவருக்கு இசைப் பிடிக்கும். ஒருசிலருக்கு ஓவியம் வரைய பிடிக்கும். சிலர் சமைத்தால் என்னுடைய மனச்சோர்வு நீங்கும்...
திருக்குறள் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
சொல்லின் அலங்கார வடிவமே ஓவியம் என்பார்கள். அதன் அடிப்படையில் இரண்டடி திருக்குறளை தன் தூரிகையினால் உருவம் கொடுத்து வருகிறார் செளமியா. தினமும் ஒரு திருக்குறளினை எடுத்துக் கொண்டு அதில் உள்ள கருப்பொருளை அப்படியே ஓவியமாக...
நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்!! (மகளிர் பக்கம்)
நடனங்களில் மிகவும் பாரம்பரியமானது நம்முடைய பரதம். இதில் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடாமல், ஒரு கதைக்கும் அழகான நடனம் அமைக்க முடியும். இவ்வாறு பல்வேறு முகங்கள் கொண்ட பரத நடனத்திற்கு ஒரு அழகிய வடிவம் கொடுத்து...
ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்! (மகளிர் பக்கம்)
ஓவியர், கதை சொல்லி, நாடக கலைஞர், விளையாட்டு வீராங்கனை என பலவற்றிலும் தனது கால் தடங்களை பதித்து வருகிறார் ஹாரிதா. மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கும்...
தாத்தா தோளில் அமர்ந்து சுவற்றில் படங்கள் வரைந்தேன்! (மகளிர் பக்கம்)
சுவர்கள் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்ற சொல் எல்லா குழந்தைகளையும் குறிக்கும். காரணம், நடை பழகும் குழந்தை இருக்கும் வீட்டில் உள்ள சுவர்களில் அவர்களின் கைவண்ணத்தில் உள்ள சித்திரங்களை நாம் பார்க்க முடியும்....
விளையும் பயிர்! (மகளிர் பக்கம்)
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஆராதயா பேட்மிண்டனில் ஓசையின்றி தடம் பதித்து வருகிறார். பள்ளி மற்றும் மாநில...