தமிழிலும் ஆங்கிலம் கற்கலாம்! (மகளிர் பக்கம்)
வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது. தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதில்லை....
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!(மகளிர் பக்கம்)
பெண்களைப் பாதுகாப்பதே சட்டமன்றத்தின் முதன்மை நோக்கம். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், போதுமான சட்ட சீர்திருத்தங்களின் அவசரத் தேவை குறித்த பல பொதுக் கொள்கை விவாதங்களுடன் சமீபத்திய ஆண்டுகளில் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன....
வாழ்க்கை+வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)
வங்கிகளில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் நமது உரையாடலுடன் கலந்து நம்மோடு உலவுவது மகிழ்ச்சிதான். ஆனாலும் சில சொற்களின் பொருளைத் தெரிந்து கொள்ளாமல் நகர்வது படகு மற்றும் துடுப்புடன் கற்பனைக் கடலில் பயணிப்பதாகும். வாழ்க்கைப் பயணப்...
சிறுகதை-பூமராங் ! (மகளிர் பக்கம்)
காலிங்பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்தான் வாசு. வெளியே நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து, “சொல்லுங்கம்மா... என்ன வேணும்?” என்றான்.‘‘தம்பி! என் பெயர் பார்வதி. நான் பக்கத்து வீட்டிற்கு குடி வரப்போறேன். நானும் என் கணவரும்...
இந்தியாவை சுற்றி வந்த சீமா பவானிகள்!(மகளிர் பக்கம்)
36 பெண்கள் இரண்டு இரண்டாக சாலையில் மோட்டார் பைக்கில் தங்களின் ஹெல்மெட் மற்றும் உடையில் இந்தியக் கொயினை ஏந்தி வந்த அந்த கம்பீரமான நிகழ்வு கடந்த மாசம் நிகழ்ந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது...
வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
நதியை கடந்தபின் சாலை இரண்டாகப் பிரிந்தது. அந்த சாலையில் நான் இதுவரை பயணம் செய்யாத பாதையில் தொடர்ந்தேன்” என்ற வரிகள் நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது இந்நாள்வரை நாம் அறியாத பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்...
சட்டங்கள் அறிவாய் பெண்ணே!(மகளிர் பக்கம்)
இந்தியாவில் பல ஆண்டுகளாக பெண்கள் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமூகத்தின் ஆணாதிக்க வளைவு, சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. பாலின சமத்துவமின்மை...
குழந்தைகளை முன்னிலைப்படுத்தும் மான்டிசரி கல்விமுறை!! (மகளிர் பக்கம்)
மோனிஷா மணிகண்டராஜன், அமெரிக்காவில் மைக்ரோசாஃப்டில் வேலை செய்யும் இவரின் பூர்வீகம் கன்னியாகுமரி. சென்னையில் படிப்பை முடித்து திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர் மான்டிசரி கல்வி பயிற்சியாளரும் கூட. இரண்டு வயதில் இவருக்கு அழகான ஒரு...
அறிமுகப் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் ரோஜாரமணி!! (மகளிர் பக்கம்)
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் தங்கள் சுட்டித்தனமான நடிப்பால் கோலோச்சியிருக்கிறார்கள். பேர் சொல்லும் நட்சத்திரங்களாக ஜொலித்திருக்கிறார்கள். ஆனால், எல்லாமே ஒரு பத்தாண்டுகளுக்குள் நிறைவு பெற்று விடும். குழந்தைப்...
அன்னையரை போற்றுவோம் அன்போடு!(மகளிர் பக்கம்)
இந்த உலகத்தில் எந்த பொருளும், பதவியும், பட்டங்களும் வாங்கிவிடலாம். ஆனால் நாம் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே செல்வம் தாய். ‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…’ என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், பெருமை மற்றும் தியாகத்தினை...
முதல் பெண் வாரிசை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த பெற்றோர்!! (மகளிர் பக்கம்)
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதி அமெரிக்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கறுப்பினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கேட்டாஜி பிரவுன் ஜேக்சன் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார். வாக்கெடுப்பில் 53-47...
உங்கள் குழந்தை மேல் நம்பிக்கை வையுங்கள்!(மகளிர் பக்கம்)
‘‘ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் ஒளியினை வெளிப்படுத்த உறுதுணையாக இல்லாமல், வெளியே இருக்கும் பொதுவான சில விஷயங்களை பாடத்திட்டங்கள் என்கிற பெயரில் அவர்களுக்குள் திணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள் 24 வருடங்களுக்கு மேலாக ‘TRICHY PLUS’ என்கிற...
மகா நடிகை சாவித்திரியின் பிரதிபிம்பம் வாணிஸ்ரீ!! (மகளிர் பக்கம்)
60 - 70களில் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் தனக்கேயுரிய தனி பாணியாக அவர் வரித்துக்கொண்ட ஸ்பெஷல் சேலை கட்டும் பாணி, அதற்கேற்ற மாட்சிங் பிளவுஸ், அதிலும் அந்தத் தனித்துவமான முழங்கையைத் தாண்டிய...
வடாம் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
வெயில் காலம் வந்துவிட்டால் மாவடு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், வத்தல், வடாம் எல்லாம் போட தயாராகிவிடுவோம். வடாம் போடும் முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். *வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறிவைத்துக்...
ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ரோபோ!(மகளிர் பக்கம்)
இந்தியாவில் 500ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பல விதமான சிறப்பு பயிற்சி வகுப்பு இருந்தாலும் இவர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச்...
உங்கள் குழந்தை வெஜிடபிள் மாதிரி… ஒரே இடத்தில்தான் இருப்பான்! (மகளிர் பக்கம்)
மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் என் மகன் குமரன் பிறந்தான். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பிறந்தநாள் பரிசு அவன். ஏனெனில், எனக்கும் அவனுக்கும் பிறந்தநாள் ஒரே தேதியில் அமைந்தது. அது...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, ஓரிரு இஞ்சித்துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.*ஊறுகாயை ஜாடியில் போடும்முன் சூடாக்கிய எண்ணெயில் நனைத்த துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்து பின்னர் ஊறுகாய் போட்டால் கெட்டுப்...
அவல்… அவல்…!! (மகளிர் பக்கம்)
நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளில் மிகவும் சிறப்பானது அவல். இதனை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு சாப்பிட்டு வந்துள்ளனர். அரிசியினை இடிப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இந்த அவல் வெள்ளை மற்றும் சிவப்பு அரிசிகளில்...
சிறுகதை-பரிமாற்றம்!(மகளிர் பக்கம்)
“பெண் குழந்தை”காதில் தேனாகப் பாய்ந்தது அந்த வார்த்தைகள். பாலு மலந்து போய் நின்றான். “அம்மா” என்றது வாய். உள்ளம் பூரிக்க, வார்த்தைகள் வராமல் தவித்தான். அவனின் உணர்வின் மகிழ்ச்சியைப் பார்த்து நர்ஸ் சிரித்தாள். “என்ன...
ஷாம்பூ: மேக்கப் பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)
பாமர மக்கள் கூட வேண்டாம் என நிராகரிக்க முடியாத ஒன்று ஷாம்பூ. இயற்கையான முறையில் சீயக்காயை அரைத்து தேய்க்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் வாழும் இந்த அவசர வாழ்க்கையில் அது சாத்தியப்படுவதில்லை. மேலும்...
நியூஸ் பைட்ஸ்: கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன் !!(மகளிர் பக்கம்)
கட்டணமில்லா பயணத்தில் 91.85 கோடி பெண்கள் பயன்அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் மூலம் இன்று வரை 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை அறிக்கையில்...
தோழி சாய்ஸ்!!! (மகளிர் பக்கம்)
ஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர் ஷார்ட் ட்ரெஸ்....
தோழி சாய்ஸ் : ப்ளஸ் சைஸ் ஸ்பெஷல்!!(மகளிர் பக்கம்)
ஏன் மேக்ஸி உடைகள் என்றாலே ஒல்லி பெல்லி பெண்களுக்கு மட்டும் தானா? பப்ளி பெண்களுக்குக் கிடையாதா? அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. நமக்கான அளவுகளில் சரியான டிசைனில் கிடைத்தால் எந்த உடையும் எந்த உடல் எடைக்கும்...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
ஃபேஷன் உருவான காலத்திலிருந்தே இந்த பெல் ஸ்லீவ்கள் மாறாமல் வித விதமாக தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதோ சாலிட் டாப். அதற்கு மேட்சிங்கான லாங் ஸ்கர்ட் . பெரும்பாலும் உங்கள் கால்கள் பார்க்க அழகாக...
உடை மட்டுமா அழகு?(மகளிர் பக்கம்)
பெரியவர்களுக்கு மட்டுமல்ல கைக்குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் சிறுமிகள் வரை அனைவருக்கும் இப்பொழுது தனியே கிட்ஸ் ஜுவல்லரி என்கிற பெயரில் அழகழகான நகைகள் அற்புதமான டிசைன்களில் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு விதவிதமான உடைகள் மட்டுமல்ல, அழகழகான...
மாடர்ன் பிரேஸ்லெட்!! (மகளிர் பக்கம்)
பின்ஜர் லோரல் கஃப் பிரேஸ்லெட்புராடெக்ட் கோட்: 509266Vaylla.comவிலை ரூ.400 ராயல் ஒயிட் டைமண்ட் கிரிஸ்டல் சில்வர் பிரேஸ்லெட்புராடெக்ட் கோட்: YCSWBR-003S-WHAmazon.comவிலை ரூ.599 ஆக்சிடைஸ்டு சில்வர் பிரேஸ்லெட்புராடெக்ட் கோட்: PPBAmazon.comவிலை ரூ.629 மல்டி கலர் பாம்...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
ஆபீஸ், பிஸினஸ், ஹெச்.ஆர் என எந்த உயரதிகாரி தோரணைக் கொடுக்கவும் பெண்களுக்கும் ஆண்கள் பாணியில் சில ஃபார்மல் உடைகள் உள்ளன. இதோ க்ராப் பேன்ட் உடன் ஷர்ட். பார்க்க டிப்டாப் லுக் கொடுக்கும். மேட்சிங்...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
ட்ரெண்டி, வெஸ்டர்ன் கேஷுவல் லுக் வேண்டுமா? இதோ ஃப்ரண்ட் நாட் டிஷர்ட்கள். அடிக்கும் வெயிலுக்கு ஏற்பவும் மேலும் லைட் வெயிட்டாகவும் இருக்கும் உடை. இதனுடன் படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஜீன் அல்லது ¾...
உச்சி முதல் பாதம் வரை!! (மகளிர் பக்கம்)
பண்டைய காலம் தொட்டு உடலில் நகைகள் அணிவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. நகை அணியும் பழக்கம் ஏன் வந்தது எனச் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா. ‘‘நம் உடல் நரம்புகளால் பின்னப்பட்டது....
ஹேண்ட் மேட் ‘ஹேர் ப்ரோச்சர்ஸ்’!! (மகளிர் பக்கம்)
திருமணமோ… வரவேற்போ… இயல்பாக பெண்கள் ரசிப்பது மணப்பெண் அலங்காரத்தைதான். மணப்பெண் எந்த மாதிரியான உடை உடுத்தியிருக்கிறார், அவரின் சிகை அலங்காரம் எப்படி செய்யப்பட்டு இருக்கிறது, மணப்பெண் அலங்காரத்திற்கு எந்த மாதிரியான அணிகலன்களை பயன்படுத்தியிருக்கிறார் என...
ஆடி ஷாப்பிங்!! (மகளிர் பக்கம்)
ஜுவல் ஒன் ஜுவல் ஒன் என்றாலே பாரம்பரியமும், புதுமையும் கொண்ட நகைகள், தூய்மையான தங்கம், எக்ஸ்க்ளூசிவ் டிசைன்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் போன்ற 15 இடங்களில் இருக்கிறது. தேசிய மற்றும் உலகளவிலான பரிசுகளை வென்றிருக்கும்...
வானவில் சந்தை!! (மகளிர் பக்கம்)
மோட்டார் வாகனக் காப்பீடு – சில குறிப்புகள் இந்திய அரசாங்கத்தின் 2015 அறிக்கை ஒன்று நாளொன்றுக்கு 1374 பேர் விபத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் அதில் 400 பேர் இறந்து போகிறார்கள் என்றும் சொல்கிறது. இந்த...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
பாவாடை, தாவணி என்றாலே பல மைல்கள் ஓடி விடுகிறார்கள் இக்கால டீன் கண்மணிகள். எந்த உடைக்கும் வயது ஒரு எல்லையே கிடையாது. ஆனால் பாவாடை, தாவணிக்கு மட்டும் 15 முதல் திருமணம் ஆவதற்கு முன்பு...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
கணவனும் – மனைவியும் அல்லது காதலனும்-காதலியும் ஒரே நிறத்தில் உடை போடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் கால பழசு. மேலும் அப்படி அணிகையில் சில நிறங்கள் ஆண்களுக்கு அவ்வளவாக எடுப்பதில்லை. கிளிப்பச்சை, பிங்க் மாதிரியான வண்ணங்களை...
ஹாப்பிங் செய்யலாம் வாங்க!!(மகளிர் பக்கம்)
புத்தாண்டு துவங்கியாச்சு. பதினைந்து நாட்களில் பொங்கல் பண்டிகையும் வரப்போகுது. பண்டிகை வரும் போது ஷாப்பிங் இல்லாமலா? ஒவ்வொரு கடையாக ஏறிச்சென்று ஷாப்பிங் செய்யும் காலம் மாறிவிட்டது. இருக்கும் இடத்தில் பட்டனை தட்டி ஷாப்பிங் செய்வது...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
செட்டிநாடு காட்டன் கவரிங் அல்லது சிம்பிள் தங்க நகைகளுடன் மேட்ச் செய்தால் ஹோம்லி லுக் கொடுக்கும். அதே புடவைக்கு மேட்சிங்காக ஆக்ஸிடைஸ்ட் சில்வர் நகைகள், நூல் நகைகள் அணிந்தால் ஆன்டிக் போல்ட் லுக் கொடுக்கும்....
தோழி சாய்ஸ்!!
(மகளிர் பக்கம்) 80களின் ஆரம்பத்தில் ஆரம்பித்த ஃபேஷன் நாளுக்கு நாள் விதவித மாக மெருகேறி இன்று டிரெண்டி கோல்ட் ஷோல்டர்கள் வரிசையில் இந்த ஒரு பக்க ஸ்லீவ் தனக்கென தனி இடம் பிடித்துள்ளது. கருப்பு...
லைட் ஒயிட் சம்மர்…!! (மகளிர் பக்கம்)
பெரும்பாலும் கோடைகாலங்களில் வெளிர் நிற உடைகளை அணிவது நல்லது. அதே போல் உலோகங்கள் , வெயிட்டான வேலைப்பாடுகள் இருக்கும் உடைகளை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் அடர் நிறங்களும், உலோகங்களும் வெப்பத்தை ஈர்க்கும். மேலும் அதீத...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல ஆர்கானிக் உடைகளும் உடலுக்கு நல்லதுதான். கோடைகாலத்தைத் தாக்குப்பிடிப்பதில் கைத்தறி காட்டன் உடைகளுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. பாந்தமான லுக் கொடுப்பதில் கைத்தறி உடைகள் எப்போதும் சிறப்பான...