அசைவ விருந்து ! (மகளிர் பக்கம்)
அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. உடலின் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது. விலங்குகளில் உள்ள புரதங்களில் அமினோ அமிலங்கள் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமில்லாமல், உடல் பலவீனம், கவனக்குறைவு...
மைக்ரோவேவ் ஓவன் சில டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
மிக்சி, கிரைண்டர் போல் இப்போது மைக்ரோவேவ் ஓவனும் ஒவ்வொருவரின் வீட்டின் சமையல் அறையில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டது. இதில் உணவை சூடு செய்வது மட்டுமில்லாமல் கேக், குக்கீஸ் ஏன் ஒரு உணவைக்கூட தயார்...
கோதுமை டிலைட்ஸ்!! (மகளிர் பக்கம்)
கோதுமை மாவில் சப்பாத்தி, பரோட்டா மட்டும்தான் செய்யலாம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் இது ஒரு டயட் சார்ந்த உணவு என்பதால் சுக்கா ரொட்டிக்காக மட்டுமே கோதுமையினை பயன்படுத்தி வருகிறார்கள். இதே...
சுவையான கொத்தவரை! (மகளிர் பக்கம்)
கொத்தவரை... இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகமாக உள்ளன. உடல் எடையை குறைத்து, ரத்த சோகை பிரச்னையை போக்கும். இதில் நார்ச்சத்து உள்ளதால், உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. புரதசத்துகள், கார்போஹைட்ரேட்...
விதவிதமான காபி, டீ வகைகள்! (மகளிர் பக்கம்)
எந்தக் காலத்திலும் காபி, டீ இரண்டு பானங்களுமே மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றன. காலையில் காபி இல்லாமல் பொழுதே விடியாது என்றால், சாயங்காலம் டீ இல்லாமல் மாலைப் பொழுது போகாது. இதமான குளிருக்கு காபி,...
பலாப்பழ சமையல்!!(மகளிர் பக்கம்)
முக்கனிகளில் ஒன்று பலா. மாம்பழத்திற்கு அடுத்து அனைவராலும் விரும்பப்படும் பழமும் இது தான். பலாவைப் பொறுத்தவரை பிஞ்சுக்காய், அதன் சுளை, சக்கை, கொட்டை அனைத்திலும் விதவிதமான உணவுகளை சமைத்து அசத்தலாம். பொதுவாக வெயில் காலத்தில்...
கோடைக்கு இதமான ஜூஸ்! (மகளிர் பக்கம்)
வெயில் கொஞ்சம் கொஞ்சமாக சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. சூரியனின் தாக்குதலில் இருந்த தப்பிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் முதல் உணவு ஆலோசகர்கள் வரை பரிந்துரைப்பார்கள். வெறும் தண்ணீருக்கு பதில் விதவிதமான...
கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
*எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, ஓரிரு இஞ்சித்துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாய் சுவையுடன் இருக்கும்.*ஊறுகாயை ஜாடியில் போடும்முன் சூடாக்கிய எண்ணெயில் நனைத்த துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்து பின்னர் ஊறுகாய் போட்டால் கெட்டுப்...
பட்டுச்சேலை பராமரிப்பு!(மகளிர் பக்கம்)
ஆசையாய் பார்த்து பார்த்து அதிக விலை கொடுத்து பட்டுச் சேலைகளை வாங்குகிறோம். திருமணம் போன்ற விசேஷங்களுக்குத்தான் அச்சேலைகளை நாம் உடுத்துகிறோம். எனவேதான் பட்டுச்சேலைகளை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. பட்டுச்சேலை பராமரிப்பது...
கோடையை இதமாக்கும் மோர்!!(மகளிர் பக்கம்)
நம் முன்னோர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் மோர்தான் குடிக்க கொடுப்பார்கள். மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. *குடித்த உடனேயே புது தெம்பையும், தாகத்தையும் தீர்க்கும் சக்தியையும்...
மணக்க… ருசிக்க…!! (மகளிர் பக்கம்)
குடும்பத்தினரையும், உற்றார், உறவினர்களையும் மகிழ்விக்க விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகிப்பது ‘சாப்பாடு’. அதில் நிறைவு ஏற்பட்டு விட்டால், அதன் சந்தோஷமே ஈடு இணையில்லாத ஒன்றாகும். அதற்கு சில எளிய டிப்ஸ்… சாம்பாரில் வெங்காயம் போடும்போது...
கல்லூரி மாணவிகள் முதல் மணப்பெண்கள் வரை விரும்பும் டெரக்கோட்டா நகைகள்!(மகளிர் பக்கம்)
பத்மாவதியின் சொந்த ஊர் பரமக்குடி. திருமணமாகி இப்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். பி.எஸ்சி வேதியல் படித்துள்ள இவர், நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்போதுமே வீட்டில் தன் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து நெசவு வேலையில் உதவி...
சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!(மகளிர் பக்கம்)
வாழ்க்கையில் கடந்து வந்த பாதையைவிட நடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம். நிகழ்கால சேமிப்பு வருங்கால வனப்புக்கு அடித்தளம் என்றால், நிகழ்காலக் கடனுதவி வருங்கால உயர்விற்கு படித்தளமாகும். வளமான வாழ்க்கைக்கு வங்கி வழங்கும் கடன்கள்...
மனதால் மிருதுவானவர்கள்! (மகளிர் பக்கம்)
யானைகளை ஆண்களால் மட்டுமே பராமரிக்கவும் அல்லது அதனை சரியான முறையில் நடத்தவும் முடியும் என்ற ஒரு மனநிலை உள்ளது. ஆனால் இந்த நிலையை 47 வருடங்களுக்கு பிறகு தகர்த்து உடைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த லெஜுமோல்....
பொறியியல் மாணவர்களே! உங்களுக்கு வேலை நிச்சயம்!(மகளிர் பக்கம்)
பொறியியல் பட்டப்படிப்பு படிச்சா சரியான வேலை கிடைக்காது. அதிலும் நாம் விரும்பும் டாப் நிறுவனங்களில் நம்மை தேர்வு செய்ய மாட்டார்கள் என்ற ஒரு மாயை நிலவி வருகிறது. ‘‘பொறியியல் படிக்கும் பல மாணவர்கள் நல்ல...
டெம்பிள்செட் ஜுவல்லரி தயாரிப்பதில் அவர் ரொம்ப டாப்!! (மகளிர் பக்கம்)
பரத நாட்டியம் மற்றும் அரங்கேற்றம் இவற்றுக்குத் தேவையான ஸ்பெஷல் என்றாலே டெம்பிள் செட் ஜுவல்லரி நகைகள்தான். அதை கை வேலைப்பாட்டுடன், கிரியேட்டிவாகச் செய்வதில் என் கணவர் ராஜேஷ்க்கு தனி திறமை உண்டு. அவரின் கை...
ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*புது வண்டி வாங்கிய முப்பது நாளில்/ 750 கிலோ மீட்டர் ஓடியதுமே கண்டிப்பாக முதல் சர்வீஸுக்கு விட வேண்டும். ரெகுலராக அடுத்தது முப்பது நாட்களில் ஒரு சர்வீஸ் செய்ய வேண்டும். ஒரு புது வண்டிக்கு...
பிளாஸ்டிக்கை தவிர்க்கும் முயற்சியில் 8ம் வகுப்பு மாணவி!(மகளிர் பக்கம்)
வாணியம்பாடியிலுள்ள அரசு நிதி உதவி உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூஜாஸ்ரீ . பூஜா ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சூரியகாந்தி அவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விழிப்புணர்வு கண்காட்சிக்கு...
எழிலார்ந்த புன்னகையின் அரசி கே.ஆர்.விஜயா!! (மகளிர் பக்கம்)
நீள் வட்ட முகம், அலைபாயும் நெளி நெளியான கூந்தல், உணர்வுகளைப் பிசிறின்றி வெளிப்படுத்தும் அழகான கண்கள், முகத்தில் எப்போதும் மாறாத எழிலார்ந்த வசீகரப் புன்சிரிப்பு, அதனூடே வெளிப்படும் முத்துப் பல்வரிசை, மெலிந்த தேகம். சிறப்பான...
புள்ளி இல்லா பொலிவு!!(மகளிர் பக்கம்)
சருமப் பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் இருப்பவர்கள் கூட முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே வெண் புள்ளிகளைப் போல், திட்டுக்களை கொண்டிருக்கிறார்கள். இந்த...
கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
*மெது வடை மாவு நீர்த்து விட்டால், சிறிது வெள்ளை ரவை, சிறிது உப்புடன் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து வடை தட்டினால் மொறு மொறு மெது வடை சுவையாக வரும். *பீர்க்கங்காய், சௌ...
எலும்பினை உறுதி செய் !(மகளிர் பக்கம்)
யோகா பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?...
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!!(மகளிர் பக்கம்)
ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...
ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும் யோகாசனங்கள்!! (மகளிர் பக்கம்)
‘உடலில் ரத்தத்தின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின் என்றழைக்கப்படும் சிவப்பணுக்களில்தான் 70 சதவீத இரும்புச்சத்து இருக்கிறது. நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் வேலையை இந்த ஹீமோகுளோபின்கள்தான் செய்கின்றன. ஒருவருக்கு...
இனி உடல் சொன்னதைக் கேட்கும்!(மகளிர் பக்கம்)
‘தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், உடல் உழைப்பு குறைந்த பணியினையே பலரும் செய்து வருகிறோம். இதனால் உடல் தன்னுடைய Flexibility என்கிற நெகிழ்வுத்தன்மையினை இழந்துவிட்டது. குனிந்து நிமிர்வது கூட பலருக்கும் சிரமமாக இருக்கிறது. உடலின்...
அந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்! (மகளிர் பக்கம்)
திறமையை எங்க கொண்டு போய் வைத்தாலும் அது கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டுவிடும். திறமையை எப்போதும் மூடி வைக்கவே முடியாது. பத்து வயதைக்கூட எட்டாத, இன்னும் குழந்தைத்தனம் மாறாத இரு சிறுமிகள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்....
வலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி!(மகளிர் பக்கம்)
முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்னைகளையெல்லாம் இப்போது இருபது ப்ளஸ்களில் இருப்பவர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையால் எலும்பு, திசு இணைப்புகளின் நெகிழ்வுத்தன்மை இப்போது சீக்கிரமாகவே குறைய ஆரம்பிக்கிறது. இதனால் படிக்கட்டு ஏறுவது,...
யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)
யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...
யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!!(மகளிர் பக்கம்)
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!(மகளிர் பக்கம்)
நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...
கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!!(மகளிர் பக்கம்)
அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது கழுத்து வலி மற்றும் கீழ் முதுகு வலியால்(lower back pain). 40 வயதைக் கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் வீட்டு...
வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!(மகளிர் பக்கம்)
நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...
ZUMBA FOR STRAYS..!(மகளிர் பக்கம்)
உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...
பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! (மகளிர் பக்கம்)
பள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும்,...
வீடு தேடி வரும் யோகா..!(மகளிர் பக்கம்)
அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற...
யோகாசனம் கத்துக்கலாமா?(மகளிர் பக்கம்)
‘‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக...
மிதமாக செய்யுங்கள்… நிலையாகச் செய்யுங்கள்…!! (மகளிர் பக்கம்)
கடுமையான வேலைச்சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட்களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக்கிங்,...
வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது. கார் செல்லக்கூடிய பாதையைத்...
ஹேப்பியா இருக்க… யோகா செய்யலாம்! (மகளிர் பக்கம்)
ஒருவரது உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் போது உச்சத்தை தொடும் அளவிற்கு பல வேலைகளை செய்ய முடிகிறது. இதில் ஏதாவது ஒன்று ஒத்துழைக்காமல் போனாலும் கூட இரண்டுமே சோர்வாகி, ஏதும் செய்ய முடியாமல் போய்விடும்....