இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!(மகளிர் பக்கம்)
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றும் தான் ஒரு மனிதனுக்கு மிகவும் அடிப்படையான விஷயம். அதில் மிகவும் முக்கியமானது விவசாயம். உழவன் வயலில் கால் வைத்தால் தான் நாம் சாப்பாட்டில்...
கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
தமிழில் முதல் முறையாக ஓவியங்கள் வரையக் கற்றுக்கொடுக்கும் யுடியூப் சேனலை ஆரம்பித்தவர் வித்யா. இப்போது அதிலிருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்திருக்கும் இவர், கிரியேட்டிவிட்டியை மூலதனமாக வைத்தால் இன்று பல துறைகளில் சாதிக்கலாம் என்கிறார். இன்ஸ்டாகிராமில்...
சின்ன கோடு அருகே… பெரிய கோடு வரைந்தேன்!(மகளிர் பக்கம்)
ஆல்வேஸ் பிஸியென இயங்குபவர் சசிரேகா. சிலருக்கு பின்னால் மட்டும் வலிகள் நிறைந்த வாழ்க்கையிருக்கும். பார்த்தால் தெரியாது. அப்படியான வலியைக் கடப்பவள் நான் என பேசத் தொடங்கியவர், பெண்கள் விரும்புகிற ஆடைகள் மற்றும் ப்ளவுஸ்களை டிசைனிங்...
வாழைநார் கம்மல் வளையல்…!! (மகளிர் பக்கம்)
பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல்,...
சிப்பி சுகந்தி! (மகளிர் பக்கம்)
‘‘கடல் தொழிலில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் பங்கும் அதிகம் இருக்கிறது” என்கிறார் பாம்பன் தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த சுகந்தி. ‘‘பிறந்த ஊர் ராமேஸ்வரம், மாங்காடு அருகில் உள்ள நரிக்குளி. அப்பா, அம்மாவிற்கு கடல் தொழில்தான்....
கொஞ்சம் தண்ணீர் நிறைய அன்பு! (மகளிர் பக்கம்)
தன்யா ரவீந்திரன், புதுச்சேரியைச் சேர்ந்த பொறியாளர். பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பொறியியல் வேலை தான் இவரின் முதன்மை வருமானமாக இருந்தாலும், மனசுக்கு பிடிச்ச வேலையை செய்யும் போது அதனால்...
என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்!(மகளிர் பக்கம்)
அட! உச்சி வெயில் மண்டைய உடைக்குதா? கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தா நல்லா இருக்குமேன்னு மனசு நினைக்குதுல. அப்படினா செடி வளருங்க. உங்க சுற்றுப்புறத்தை எப்பவும் பார்க்க பசுமையா வச்சுக்கோங்க. உங்க மனசு மட்டுமில்ல மைன்டும்...
ஆடைகளை வண்ணமயமாக்கும் குறும்பர் ஓவியங்கள்!(மகளிர் பக்கம்)
ஒவ்வொரு ஓவியங்களும் ஒவ்வொரு தனிச்சிறப்பு பெற்றவை. அவற்றில் தனித்து தெரிவது குறும்பர் இன மக்களின் ஓவியங்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாமல் இன்றும் பாறைகளில் இந்த ஓவியங்களை காணமுடியும். ஆனால் அதனை வரைவதற்கும் அந்த ஓவியங்களைப்...
இந்த வேலைதான் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது!(மகளிர் பக்கம்)
‘‘இந்த தொழில்தான் துவண்டுபோன என்னோட வாழ்க்கைக்கு உத்வேகமா இருந்தது. இன்னிக்கு வரைக்கும் நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணமும் இந்த தொழில்தான்’’ என்று சொல்லியபடி மாட்டுத் தோலினை சுத்தம் செய்கிறார் கீதா சங்கர் நாராயணன். இசைக்கருவிகளின்...
வாழ்க்கை + வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
கடந்த இதழில் வீட்டுக்கடனாக எவ்வளவு பணம் கிடைக்கும், திருப்பச் செலுத்தும் தவணைக்காலம், தவணைத் தொகை, விண்ணப்பிக்கும் முறை, வட்டி மற்றும் கட்டணங்கள் குறித்து பார்த்தோம். வீட்டுக்கடன் பெறலாம், குறிப்பிட்ட காலத்தில் கடன் தொகையை வங்கியில்...
என் நண்பர்கள் என்னுடைய மறுபிரதிபலிப்பு!(மகளிர் பக்கம்)
‘‘எனக்கு அதிக நட்பு வட்டாரங்கள் கிடையாது. காரணம் என்னுடைய மிரராகத்தான் என் நண்பர்களும் இருக்கணும்னு நான் நினைப்பேன். அப்பதான் என்னால் அவர்களுடன் நட்பு உறவாட முடியும்’’ என்கிறார் செவ்வந்தி சீரியல் நாயகி திவ்யா. இவர்...
கர்ப்ப காலத்தில் இதை நினைவில் கொள்ளுங்கள்! (மகளிர் பக்கம்)
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான கட்டம். உடல் ரீதியாக எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அந்த ஒன்பது மாதங்களில் ஒவ்வொரு தருணங்களும் ரசிக்க வேண்டியவை. இந்தக்காலக்கட்டத்தில் அவர்கள் உடலளவில் பல...
நவக்கிரகங்களுக்குரிய நவதானிய சமையல்!! (மகளிர் பக்கம்)
ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவக்கிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ? அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்குறிய தானியங்கள் அந்தந்த கிழமையில் பூஜைகளின் பொழுது நைவேத்யமாக படைக்கப்படுகிறது....
கடல் கடந்து வந்த நகைச்சுவை நாயகி!(மகளிர் பக்கம்)
மாதவி அவர் சிரித்தால் கண்களும் சேர்ந்தே சிரிக்கும். அப்படியான முக அமைப்பு அவருக்கு. ஒரு நடன மணிக்குத் தேவையான மெலிந்த உடல் வாகு, அழகான புன்னகை, தெளிவான தமிழ் உச்சரிப்பு. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவையை...
தடாகத்தில் ஜொலிக்கும் நீச்சல் தாரகை! (மகளிர் பக்கம்)
மதுமிதா ஸ்ரீராம்! வளர்ந்து வரும் இளம் நீச்சல் வீராங்கனைகளில் குறிப்பிடத்தகுந்தவர். 3 வயதில் நீச்சல் கற்க தொடங்கிய இவர், சிறுமியருக்கான பிரிவு-8 போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவிலான கேல் இந்தியா போட்டிகள் வரையில் சாதனை...
பலாப்பழ பாஸ்தா… கேக்… சாக்லெட்!(மகளிர் பக்கம்)
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் பெரும்பாலும் சக்க பாயசம் அல்லது சக்கையில் கொண்டு வறுவல் போன்றவை தான் நாம் செய்வது வழக்கம். ஆனால் இந்த பலாப்பழங்களிலும் பாஸ்தா, சாக்லெட், சேமியா, கேக் என பல வகையான...
ஒரு பெண் நான்கு தொழில்!(மகளிர் பக்கம்)
வீட்டையே கடையாக மாற்றி வீட்டிலிருந்தபடியே ஜுவல்லரி, டெக்ஸ்டைல், கொலு பொம்மைகள், பரிசுப் பொருட்கள் செய்து கொடுப்பது என ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் பத்மபிரியா. ஒரு வேலைய செய்து கொண்டு வீட்டையும் குழந்தைகளையும்...
வருமானத்திற்கு வழிவகுக்கும் கைத்தொழில்! (மகளிர் பக்கம்)
பல்வேறு திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், மணப்பெண்கள் என் அனைவரையும் தன்னுடைய அழகிய கைவண்ணத்தால் உருவான ஆடைகள் மூலம் அலங்கரித்து வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த வனஜா செல்வராஜ். புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில்...
தோல்பாவை கூத்து!! (மகளிர் பக்கம்)
எனக்கு இப்போது வயது 47. 2006ல் கலை வளர்மணி விருதும், 2018ல் சென்னை இயல் இசை மன்றம் மூலம் கலைமாமணி விருதும் எனக்கு கிடைத்தது என நம்மிடத்தில் பேச ஆரம்பித்தவர் தோல்பாவை கூத்துக் கலைஞர்...
100 பேருக்கு சமைக்கணும்னு சொன்ன போது அதிர்ச்சியா இருந்தது! (மகளிர் பக்கம்)
நல்ல சுவையான சாப்பாடு இருந்தாலும், அதை பரிமாறும் விதம் தான் திருப்தியாக சாப்பிட்ட ஒரு முழு மனநிறைவை தரும். அப்படி சாப்பாடு மட்டுமில்லாமல் இவர்களின் உபசரிப்பும் தான் மனம் மட்டுமில்லை வயிறும் நிறைந்த ஒரு...
7 நாளில் அழகான உடல் பெற! (மகளிர் பக்கம்)
கல்யாணத்தின் போது எவ்வளவு ஸ்லிம்மாக, ஸ்மார்ட்டாக இருக்கும் பெண்கள், ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களின் உடலமைப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. தங்களின் உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர… *முதல் நாள்: பழங்கள் மட்டும்....
எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் டிசைன்களை மட்டுமே வடிவமைக்கிறேன்! (மகளிர் பக்கம்)
ஃபேஷன் என்றால்… முக்கியமாக நம்முடைய சிந்தனையில் வருவது உடை. இப்போது என்ன டிரெண்ட் என்று பார்த்து அதற்கு ஏற்ப தான் உடைகளை நாம் தேர்வு செய்கிறோம். ஆனால் முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் போன்ற...
சண்டை போட்டாலும் தம்பிதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்!(மகளிர் பக்கம்)
‘ஃப்ரெண்ட்ஷிப் என்றால் என்னைப் பொறுத்தவரை உண்மையா இருக்கணும். நமக்கு ஒரு கஷ்டம்னு வந்தா அப்ப கைகொடுக்கணும். இதை நான் நட்பில் எதிர்பார்ப்பேன்’’ என்று தன்னுடைய நட்பு வட்டாரம் பற்றி மனம் திறக்கிறார் ‘திருமகள்’ மெகா...
ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது: மங்கு மறையுமா?(மகளிர் பக்கம்)
அழகுப் பெட்டகம் 15 அகத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி நம் முகம். அந்த முகத்திற்கு சிறு பாதிப்பென்றாலும் மனம் அதையே நினைத்து வருந்தும். சிறிதாய் பரு வந்தாலே மனம் படாதபாடு படும். அதுவே முகத்தின் மொத்த...
விடாமுயற்சிக்கு கிடைத்த அழகி கிரீடம்!! (மகளிர் பக்கம்)
வி.எல்.சி.சி ஃபெமினா மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டி பிப்ரவரி 2021ல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மானசி வாரணாசி 2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்று,...
ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது: “பருவத்தில் படுத்தும் பரு”!!(மகளிர் பக்கம்)
கன்னத்தில் பரு வந்து மறைந்த இடத்தில் குழி ஏன் வருகிறது? யார் யாருக்கெல்லாம் வரும்? வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எவ்வாறு சரி செய்வது. பார்லர்களில் செய்யப்படும்முறைகள் என்ன என்பவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்....
சருமத்தில் முகம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
சருமம்தான் ஒருவரின் வயதைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். சிலருக்கு சிறிய வயதிலேயே முகம் முதிர்ச்சியாகத் தெரியும். ஒரு சிலர் வயதானாலும் பார்க்க இளமையாக இருப்பார்கள். சிலரின் முகத்தில் ஒரு விதமான பளபளப்பு இருக்கும். சிலருக்கு...
குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்!!(மகளிர் பக்கம்)
அழகுப் பெட்டகம் 18 சென்ற இதழில், பரு வந்து நீங்கிய இடத்தில் குழி, பள்ளம் என்பது ஏன் வருகிறது, யாருக்கெல்லாம் வருகிறது என்பதையும், வருவதற்கு முன்பும், வந்துவிட்டால் எப்படி முகத்தை தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும்...
பெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்!(மகளிர் பக்கம்)
பெண்களின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித்தனியான அணிகலன்கள் உண்டு. அதில் மிகவும் அழகானது ஒட்டியாணம் மட்டுமே. இதனை அணியும் பழக்கம் தொன்று தொட்டு நமது தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்துள்ளது. ஒட்டியாணம் அணியும் பெண்களின் இடுப்புப் பகுதியில்...
மணப்பெண் ஜடை அலங்காரம்!! (மகளிர் பக்கம்)
திருமணத்திற்கு வரும் பெண்கள் பெரும்பாலும் ரசிப்பது மணப்பெண் அலங்காரத்தை. அதிலும் குறிப்பாக மணப்பெண் சிகை அலங்காரத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. மணமகள் கூந்தலை எந்தமாதிரியான வடிவில், அவரின் முக அமைப்பிற்கு ஏற்றவாறு அழகுபடுத்துவது,...
பிடித்த விஷயத்தை தொழிலாக மாற்றினால் வெற்றி நிச்சயம்!(மகளிர் பக்கம்)
பெண்கள் வாழ்க்கையில் பூக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் நாகரீக காலத்தில் வாழ்ந்து வந்தாலும், பெண்களுக்கு தலையில் பூ சூட்டிக் கொள்ளும் மோகம் இன்றும் குறையவில்லை. மாடர்ன் பெண்ணாக...
உச்சி முதல் உள்ளங்கால் வரை…!! (மகளிர் பக்கம்)
அழகியல் கலை என்பது ரொம்ப சுலபமான விஷயமில்லை. அதுவும் ஓர் அறிவியல். முறையாக அழகியல் கலையைக் கற்பதற்குக் கொஞ்சம் இயற்பியல், கொஞ்சம் வேதியியல், கொஞ்சம் உயிரியல் தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு வரும் முகப்பருவையே எடுத்துக்...
கருப்பாய் இருப்பவருக்கு மேக்கப் போடுவது சுலபம்! (மகளிர் பக்கம்)
கலரை மாற்றாமல் இருக்கும் நிறத்தை கூடுதல் அழகோடு காட்டுவதே(enhance) மேக்கப் எனப் பேசத் தொடங்கிய கௌசல்யா ‘ப்ரைடல் மேக்கப் ஆர்டிஸ்டாக’ பட்டையை கிளப்புபவர். கூடவே கொலாப்ரேஷன் ஷூட்ஸ், புரொமோஷன் ஷூட்ஸ், ஆட்(advertise) ஷூட்ஸ் என...
மேக்கப்-நெயில் பாலிஷ் !! (மகளிர் பக்கம்)
ஜீன்ஸ் தெரியா குக் கிராமத்திலும் கூட பெண்கள் வண்ணமயமாக நெயில் பாலிஷ் பயன்படுத்தும் அளவிற்கு நம் காஸ்மெட்டிக் பெட்டிகளில் நெயில் பாலிஷ் தவிர்க்க முடியாத ஒன்று. சரி நாம் இப்போது பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களும்,...
மேக்கப் ரிமூவர்!! (மகளிர் பக்கம்)
மேக்கப் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. கல்யாணத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து கொள்வது தான் மேக்கப் என்றில்லை. சாதாரணமாக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் கூட ஃபவுண்டேஷன், காம்பேக்ட்...
மணப்பெண்களின் ஃபேவரைட் மாடர்ன் தமிழ் லுக்!! (மகளிர் பக்கம்)
சமீபத்திய கொரோனா திருமணங்களில், உறவினர்கள் இல்லாமல், பெரிய விருந்து இல்லாமல் ஏன் மணமகன் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தன. ஆனால் போட்டோகிராஃபரும் மேக்கப்பும் இல்லாமல் மட்டும் திருமணங்கள் நடப்பதே இல்லை.இன்றைய இந்திய திருமணங்களில், மேக்கப்...
மேக்கப்-மாய்ச்சரைஸர்!! (மகளிர் பக்கம்)
எந்த சீசனாக இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ஒவ்வொரு பெண்ணுடைய மேக்கப் பாக்ஸில் இருக்க வேண்டிய முக்கியமான மேக்கப் சாதனம் என்றால் அது மாய்ச்சரைஸர். சருமத்தை பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் இந்த மாய்ச்சரைஸரை...
வீடு தேடி வரும் வைரம்!(மகளிர் பக்கம்)
‘எல்லா பெண்களுக்கும் கழுத்து நிறைய நகை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். நானும் அப்படித்தான். எனக்கும் அழகான நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையுண்டு’’ என பேசத் துவங்குகிறார் சுஷ்மிதா....
சரும அழகு பெற அரோமா ஆயில்!!(மகளிர் பக்கம்)
அரோமா ஆயில் என்பது நறுமண எண்ணெய்களைக் குறிக்கும். இது வாசனை மிக்க மலர்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மெடிக்கல் ஷாப், நாட்டு மருந்துக் கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். சருமத்தை...