QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!(மகளிர் பக்கம்)
போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் சில திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.வீட்டைக் கட்டிப் பார், திருமணத்தை பண்ணிப் பார் என்பார்கள். நமது வீடுகளில் திருமணம் என்றாலே மகிழ்ச்சியோடு மலைப்பும் இருக்கும்....
வருமானத்திற்கு வருமானம், ஆசைக்கு ஆசை, ஹாபிக்கு ஹாபி..! (மகளிர் பக்கம்)
ஒரு சிலரது வீட்டிற்குச் செல்லும்போது வீட்டின் உரிமையாளர்களுக்கு முன் அவர்களது செல்லப் பிராணிகள் நம்மை வரவேற்கும். எவ்வளவு அலுப்புகளுடன் நாம் சென்றிருந்தாலும் அந்த பிராணிகளின் வரவேற்பில் அத்தனையும் காணாமல் போய்விடும். கிளி, புறா, லவ்பேர்ட்ஸ்,...
வருமானத்தை ஈட்டும் தஞ்சாவூர் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான திறமைகள் இருக்கின்றன. அந்தத் திறமைகளை மேம்படுத்தினால், அதனைக் கொண்டே ஒரு நிரந்தரமான வருமானத்துக்கு வழிவகை செய்யலாம். அந்த வகையில், சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் தனக்குள் பொதிந்துகிடந்த...
ஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!(மகளிர் பக்கம்)
ஆடை அணிவதில் குஜராத்தி, மார்வாரி பெண்களுக்கு நிகரில்லை என்பது அந்தக் காலம். அதுபோல, கண்ணாடி, ஜரிகை, ஜிகினா என நாட்டுப்புற பெண்களின் ஆடை அலங்காரமும் பெண்களிடையே ஒரு தனி அட்ராக்ஷனை இப்போது ஏற்படுத்தி உள்ளது....
வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்… விரும்பிய வருமானம் ஈட்டலாம்!(மகளிர் பக்கம்)
2020ம் ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்றும் நாம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். காரணம் அந்த ஒற்றை அரக்கன் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் பெரிய அளவில் பின்னடைவினை ஏற்படுத்தி...
வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு! (மகளிர் பக்கம்)
சிறு தொழில்மிகவும் குறுகிய காலத்தில் பாண்டிச்சேரி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் ஆகியுள்ளது ஐராணி ராமச்சந்திரனின் இமயம் கிராப்ட் பேக்ஸ் சிறு தொழில் நிறுவனம். பாண்டியிலேயே பிறந்து வளர்ந்த ஐராணிக்கு,...
நறுமணம் கமழும் வெட்டிவேர் மாஸ்க்! (மகளிர் பக்கம்)
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனை தடுக்க முகக் கவசம் அணிவது, கைகளுக்கு உறை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுவது என தடுப்பு முறைகளை அரசு அமல்படுத்திய வண்ணம்...
கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
*தேங்காய் நேர்த்தியாக உடைய, உடைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அதை ஃப்ரிட்ஜில் வைத்து உடைத்தால் வட்டமாக சமமாக உடையும். *பலகாரங்கள் செய்து முடித்ததும் வாணலியில் உள்ள எண்ணெயை தினசரி உபயோகிக்கும் பாட்டில் அல்லது...
நைட்டீஸ் தைக்கலாம்… நல்ல வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)
சிறு தொழில் “நேர்மை, உண்மை, அயராத உழைப்பு எனக்கு மட்டுமில்ல... என்னை நம்பி இங்க இருக்கற பொண்ணுங்களுக்கும் இருக்கு. அதாங்க வெற்றி ரகசியம்.’’கணவரின் நூல் சேலை வியாபார வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாததால் நமது...
பரிசுப் பொருள் தயாரிக்கலாம்…விழாக்கால சீசனில் நல்ல வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருந்தபோதே ரங்கோலி டிசைன், சி.டி டிஸ்க்கில் சின்ன சின்னதாக அட்ராக்டிவ் பொருட்களை செய்வது என்பது என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. எனது கலை வண்ணத்தை பார்த்த பெற்றோரும், தோழிகளும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினர்....
இயற்கை சோப் தயாரிப்பு இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)
முகத்தை நல்லா சோப்பு போட்டு கழுவு, எப்படி எண்ணெய் வடியுது பார்ன்னு வீட்டில் அம்மா சொல்ல கேட்டு இருப்போம். முகம் மட்டுமல்ல, நம் உடலையும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுவது சோப். இது...
நவராத்திரி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்!! (மகளிர் பக்கம்)
என்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின்...
ஓவியம் தீட்டலாம்! வருமானம் ஈட்டலாம்!(மகளிர் பக்கம்)
‘‘பிறந்தது, படிச்சது விருத்தாசலம். அப்பா, சிவில் இன்ஜினியர். அம்மா, அரசுப் பள்ளி ஆசிரியை. ஒரு தங்கை. பத்தாவது வரை விருத்தாசலத்தில் படிச்சேன். அதன் பிறகு திருச்சியில் +2 முடிச்சிட்டு கல்லூரிப் படிப்பை சென்னையில் முடிச்சேன்....
இயற்கை மூலிகை பொருள் தயாரிப்பு… இல்லத்தரசிகளுக்கு வருமான வாய்ப்பு! (மகளிர் பக்கம்)
நம் சரும பராமரிப்புக்கு நாம் பயன்படுத்தும் சோப்பு மிகவும் முக்கியம். தற்போது நம் சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும் சோப்புகள் இருப்பதால், அது என்ன என்று கண்டறிந்து பயன்படுத்துவது நல்லது. அதே சமயம் சிலருக்கு எந்த...
மணம் கமழும் மூலிகை சாம்பிராணி!(மகளிர் பக்கம்)
சுபம் அல்லது துக்கம் என எல்லா சடங்குகளுக்கும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் இருக்கலாம். காலப்போக்கில் அதில் சில சம்பிரதாயங்கள் வழக்கொழிந்து போயும் இருக்கலாம். ஆனால், கமகம என மணம் பரப்பும் சாம்பிராணி இல்லாத ஒரு சடங்கு...
ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கும் கைவினைத் தொழில்!(மகளிர் பக்கம்)
நாம் எவ்வளவுதான் நேர்த்தியாக உடை அணிந்தாலும், முகப்பொலிவிற்கு அலங்காரம் செய்து கொண்டாலும் நம்முடைய தோற்றத்திற்கு முழுமையான அழகு சேர்ப்பது அணிகலன்கள் மட்டுமே… ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவார்கள்… ஆனால் இவர் கூறுவது...
பாரம்பரிய அழகுப் பொருட்கள் தயாரிப்பு! கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு! (மகளிர் பக்கம்)
“டாக்டர்… ! என் குழந்தைக்கு பன்னிரண்டு வயசு தான் ஆகுது. முடி உதிர்கிறது. இள நரை வருகிறது , முகத்தில் பரு வருகிறது, கருவளையம் வருகிறது..என்ன செய்வது” தினசரி இப்படி புலம்பும் தாய்மார்கள் ஏராளம்.....
கவலையின்றி வாழ கைத்தொழில் கற்றுக்கொள்வோம்! (மகளிர் பக்கம்)
இன்றைய காலக்கட்டத்தில் நாம் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. பொறியியல் படித்துவிட்டு மார்க்கெட்டிங் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் நாம் படித்த படிப்பு வீணாகிவிடுமான்னு எண்ண வேண்டாம். நாம் படித்த பட்டப்படிப்பாக இருக்கட்டும்,...
விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்!(மகளிர் பக்கம்)
‘பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று கட்டுப்பாடுடைய குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் அதே கட்டுப்பாடுடைய குடும்பத்தின் மருமகளும் நான். குடும்பம், பசங்கன்னு பிசியாகவே இருந்தேன். பசங்க படிப்பிற்காக வெளியூர் சென்ற பிறகு...
சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம்!! (மகளிர் பக்கம்)
அண்டை வீட்டாருடன் கூட பேசி பழக முடியாமல், குடும்பத்தினருடனும் கூட தனி மனித இடைவெளியை பின்பற்றி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்று விளக்குகிறார்...
அப்பளம் இன்றி விருந்து சிறக்காது!(மகளிர் பக்கம்)
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும், சுவை கொஞ்சம் குறைவாக உணர்ந்து சாப்பிட முடியாமல் தவிக்கும் பெரியவர்களுக்கும் அப்பளம் பொறிக்கும் சத்தம், அதனோடு இணைந்து அதை சாப்பிடும் போது வரும் கரக் முரக் சத்தம் பசியை...
எருமைப் பண்ணை தொழிலில்… மாதம் 6 லட்சம் ஈட்டும் இளம்பெண்! (மகளிர் பக்கம்)
எந்த தொழிலாக இருந்தாலும், மனசாட்சிக்கு பயந்து, யாரையும் ஏமாற்றாமல் செய்தால் கண்டிப்பாக அதன் பலனை நம்மால் சுவைக்க முடியும் என்கிறார் 22 வயது நிரம்பிய ஷ்ரத்தா தவான். இவர் தன் அப்பா கைவிட்ட எருமைப்...
ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)
அப்பளம்… குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பண்டம் என்று சொன்னால் மிகையாகாது. அப்பளம், அப்பளா, பப்படம், பப்பட் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த இணை உணவுப்பண்டம் இல்லாமல் பலருக்கு...
வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)
சாதிக்க துடிப்பவர்களுக்கு பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டவர் கருணாம்பிகை. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வினோபா நகர் எனும் கிராமத்தில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் ஒரு நேரடி விற்பனை தொழில்முனைவில்...
இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!!(மகளிர் பக்கம்)
சிறு தொழில் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் எவ்வளவு அவசியமோ... அதே போல் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிகவும் முக்கியமாகிவிட்டது. இவை மூன்றையும் பெறுவதற்கு கல்வி, பணவசதி,...
கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது!(மகளிர் பக்கம்)
மிகவும் சாதாரண குடும்பம். சிறு வயதிலேயே திருமணம். வாழ்க்கையில் பல போராட்டங்கள்… அனைத்தும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் உழைப்பை மட்டுமே ஊன்றுகோளாக தன் மனதில் பதித்து தற்போது குன்னூரில் தனக்கென்று ஒரு சிறிய...
மெஹந்தி வரையலாம்…கலர்ஃ புல் லான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
பண்டிகை, விசேஷ நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுபதினத்தில் பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வது ஒரு மரபாகும். இப்போது திருமணத்திற்கு முந்தைய ஒரு நாள் மெஹந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்று மணப்பெண் மட்டுமில்லாமல்...
வீட்டில் இருந்தபடியே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள்!(மகளிர் பக்கம்)
பெண்கள் என்றாலே போட்டி, பொறாமை, ஈ.கோ. பிரச்சனை அதிகமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. அதை தகர்த்துவிட்டு 17,000 பெண்கள் ஒற்றுமையாக தொழில் செய்கிறார்கள் என்றால் நம்மால்...
இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிக்கலாம்… இரட்டிப்பான வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)
சென்னையில் பிறந்த சரண்யா கோபாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி படித்து முடித்தவர். படிப்பைத் தொடர்ந்து உணவு தரம் உறுதி பிரிவில் அதிகாரியாக 10 ஆண்டு வேலைப் பார்த்துள்ளார்....
கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!(மகளிர் பக்கம்)
பூக்களை கட்டி தினமும் வீடு வீடாக கொடுத்து செல்வது என்பது இன்றும் வழக்கமாக உள்ளது. அதே பூக்கள்தான். ஆனால் அதையே அழகாக மூங்கில் கூடையில் அலங்கரித்து ஒரு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் மும்பையை சேர்ந்த கிரிஸ்டின்...
குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்!(மகளிர் பக்கம்)
இன்று குழந்தைகள் தாமாகவே லிப்ஸ்டிக்கும் கண்மையும் இடத் தொடங்கிவிட்டனர். பல குழந்தைகள் டான்ஸ், இசை, நாடகம் எனச் சிறு வயதிலேயே மேடைகள் ஏறுவதால் அதற்கு ஏற்றது போல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து...
நான் துவங்கும் தொழில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்!(மகளிர் பக்கம்)
‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். எங்க வீட்டில் எல்லாரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இப்போது அதிகாரிகளாக இருக்காங்க. அவர்களைப் பார்த்து எனக்கும் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும்...
ட்ரெண்டாகி வருகிறது ரெப்ளிகா பொம்மைகள்! (மகளிர் பக்கம்)
உங்க போட்டோ மட்டும் குடுங்க அத அப்படியே காபி பண்ணி செய்து தருகிறேன். கியூட் ரெப்ளிகா மற்றும் கொலு பொம்மைகளுடன் கண்ணடிக்கிறார் நங்கநல்லூர் வனமாலா. ‘‘நான் வனமாலா ராகவன். சென்னைதான் எனக்கு சொந்த ஊர்....
வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்!(மகளிர் பக்கம்)
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தீபிகா வேல்முருகன். சிறு வயது முதலே தன் அம்மாவும் பாட்டியும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் வரையும் விதவிதமான கோலங்களை பார்த்து வளர்ந்தவர். கொஞ்சம் வளர்ந்ததும், தன் அம்மாவும் பாட்டியும்...
மூலிகை அழகு சாதனப் பொருள் தயாரிப்பு..முத்தான வருமானம் ஈட்டும் வாய்ப்பு!(மகளிர் பக்கம்)
கண்ணுக்கு மையழகு… கவிதைக்கு பொய்யழகு எனும் வைரமுத்துவின் பாடலுக்கு மயங்காத இள உள்ளங்கள் யாரும் இருக்க முடியாது. மையழகு என்ற கவிஞரின் வார்த்தை வரிகள் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை, தொழில்முனைவோராக தடம் புரட்டி பிறரை...
கற்றுக் கொண்டதை தொழிலாக மாற்றினால் சக்சஸ் நிச்சயம்! (மகளிர் பக்கம்)
குளிர்காலம் வந்துவிட்டால்… உடனே நம் அலமாரியில் இருக்கும் ஸ்வெட்டரை எடுத்து போட்டுக் கொள்வோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உல்லன் இழைகளை ஸ்வெட்டருக்கு மட்டுமில்லாமல் அதன் மூலம் எண்ணற்ற பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த...
11 வயது சிறு தொழிலதிபர்! (மகளிர் பக்கம்)
சொந்தமாக தொழில் செய்ய நிறுவனம் அமைத்து, ஆட்களை வேலைக்கு நியமித்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் பேராதரவு மூலமாகவும் தொழில் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார் 11 வயது நிரம்பிய அடுத்த தலைமுறையை...
பெண்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்!(மகளிர் பக்கம்)
ஓவியம் வரைதல், விழாக்களுக்கு போர்டு எழுதுவது, சுவர் ஓவியம், அச்சுக்கோர்த்த எழுத்துக்கள் என ஒவ்வொரு கலைகளுக்கும் தனித்துவமான அழகு உண்டு. அதேபோல், எம்பிராய்டரி. எவ்வளவு டிசைன்கள் வந்தாலும் நூலால் இழையப்படும் இந்தக் கலையின் அழகு...
கிறிஸ்துமஸ் டிரீ அலங்கார குக்கீஸ்! (மகளிர் பக்கம்)
ஃபரா, ஃபாலியா, ஃபரிசா ஃபாஹிம்ஆகிய மூவரும் சென்னையை சேர் ந்த சகோதரிகள். இவர்கள் கிறிஸ்துமஸ் அன்று கேக்குடன் செய்யப்படும் குக்கீஸ்களை அலங்காரப் பொருட்களாக உருவாக்கி அதனை சமூகவலைத்தளம் மூலம் பிரபலபடுத்தி வருகின்றனர். லாக்டவுன் நேரத்தில்...