உங்களது உடல் ஆரோக்கியம் பற்றி உங்கள் நாக்கு சொல்வதை பாருங்கள்….!!
வாழ்க்கையைப் பற்றி சிலரின் நாக்கு, வாக்கு சொல்லிக் கேட்டிருப்பீர்கள். உங்களுடைய நாக்கின் நிலையை வைத்து உங்களது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், அனைவரின் நாக்கும்...
கழுத்தில் உள்ள கருமையை நீங்குவதற்கு…!!
சிலருக்கு கழுத்துப் பகுதியில் கருமையான படலம் படர்ந்திருப்பது போன்று இருக்கும். கழுத்தில் உள்ள இந்த கருமையைப் போக்குவதற்கு பலர் கடைகளில் விற்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப்...
தோல் நோய் குணமாக…!!
ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள். கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க...
ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?
உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம்...
நீரிழிவுக்கு நிவாரணம் தரும் கீரை…!!
கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு எந்த நோயும் வராது. கீரைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், கீரை உணவு எளிதில் ஜீரணமாகும். கீரைகளில் கொழுப்புச் சத்தும், கார்போஹைட்ரேட்டும்...
இருள் சூழ்ந்த இடத்தில் தொலைக்காட்சி பார்கலாமா…?
பெரும்பாலும், தொலைக்காட்சியில் படம் பார்க்க நினைக்கும்போதோ, கணினியில் வேலை பார்க்கும்போதோ அறை முழுவதும் இருள் சூழ்ந்திருப்பதையே நாம் விரும்புகிறோம். ஆனால் அப்படி செய்வது நம் கண்களுக்கு ஆபத்தானது என்கிறது ஆராய்ச்சி. ஏனென்றால் இருள் சூழ்ந்த...
நாம் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!
ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து....
அதிகாலையில் எழுந்தால்…… இவ்வளவு பயன்களா…!!
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை...
உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா…?
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சந்தோஷமான ஒரு விஷயம். கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ தினமும் எடுத்து வருவதால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். மேலும், இது செரிமான பிரச்சனைகளைப் போக்கும்....
மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..!!
1.வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது 2. வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, 3....
பறவைகளும், விலங்குகளும் பற்றிய தகவல்…!!
1. முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும். 2. நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும்....
சிவப்பு ஒயின் உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்…!!
தினமும் 'சிவப்பு ஒயின்' சாப்பிட்டால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து உடலை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும் உடல் எடை அதிகரிக்காது. மாரடைப்பு ஏற்படாது என முந்தைய ஆய்வுகள் மூலம் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது...
நினைவாற்றலுக்கு சில டிப்ஸ்கள்…!!
‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். மகாபாரதத்தில்...
நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய் சாறு..!!
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று...
தாங்க முடியாத பல் வலியா..!!
அடிப்படையான ஆரோக்கிய குறிப்புகளையும், உடலில் ஏற்படும் சிலவித வலிகளுக்கு இயற்கையான மருந்துகள் பயன்படுத்துவதையும் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீழே சில மருத்துவ பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதனை படித்து பயன்பெறுங்கள். பல்வலி சம அளவு...
இது அதிசயமா? இல்லை அதற்கும் மேல…!!
ஒவ்வொருவரும் செய்யும் அன்றாட நடவடிக்கைகளில் சிலருக்கு ஏதாவத அதிசயம் ஏற்படுவது உண்டு. இது குதிரைக் கொம்பாகவே இருக்கும். அதே போல தான் இச் சம்பவமும் கேள்விப்படும் அனைவரையும் வியக்க வைக்கிறது. அதாவது Jim Archibald...
முதுகு வலி வருவதை தடுப்பதற்கு சில வழிகள்…!!
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே...
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா..!!
கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் ஆகும். கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை...
சுத்தமான தண்ணீரில் நன்மை செய்யும் பக்டீரியாக்கள்…!!
நாம் குடிக்கும் ஒரு கோப்பை சுத்தமான தண்ணீரில் 10 மில்லியன் பக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பயப்பட தேவையில்லை. இவை அனைத்தும் நன்மை செய்யும் பக்டீரியா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை...
பீட்ரூட் ஜூஸின் மருத்துவ குணங்கள்..!!
ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1...
நம் உடல் நலனுக்கு அபாயம் தரும் மீன் வகைகள்…!!
'மீன்கள்' குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள் அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். சில...
இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை…!!
நியூயார்க்கில் கடந்த 12.3 வருடங்களாக சராசரியாக 55 வயதை கடந்த 3,201 நபர்களை வைத்து இதயநலன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் இடைப்பட்ட காலத்திலேயே 188 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின்...
கற்பூரவல்லி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா..?
கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம்...
ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய்! சாப்பிட்டு பாருங்கள்…!!
வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாங்கனீஸ், மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. இதிலிருந்து செய்யப்பட்ட வேர்க்கடலை வெண்ணெய்யும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அடங்கியுள்ள சத்துக்கள் புரோட்டின்,...
மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்…!!
ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருட்மபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது. அது போல...
சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!
சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இப்பிரச்சனையை மோசமாக்கும். சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். சரி இப்போது...
அதிகமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!!
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மால் உணவுகளை சமைத்து சாப்பிட முடியவில்லை. இதனால் எளிதில் வெறுமனே சூடேற்றி சாப்பிடக்கூடிய உணவுகளை நாடுகின்றோம். இப்படி இருப்பதால் தான் என்னவோ, இன்றைய தலைமுறையினருக்கு பல்வேறு நோய்கள் வேகமாக தாக்குகின்றன....
கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்…!!
பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதே சமயம் பெண்கள் தங்கள் உடலில் நீர்மச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் குடிப்பதுடன், நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்குமாறான...
மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் பத்து உடல்நல அபாயங்கள்…!!
மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை பார்த்தல் தான் மணி (பணம்) நிறைய கிடைக்கிறது இந்நாட்களில். இதனால் வீட்டில் செலவிடும் மணி (நேரம்) குறைந்துவிட்டது. மணி (பணம்) கிடைக்கிறது எனிலும், அதைவிட அதிகளவில் வலியும் கிடைக்கிறது. ஆம்,...
ஆரோக்கியம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள்..!!
ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால் அப்படி நாம் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று நினைத்து பின்பற்றி வரும் சில பழக்கங்கள் உண்மையில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது...
புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்…!!
தாவரவியல் பெயர் : Lannea coromandelica சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இதற்கு ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை...
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட அரளி எண்ணெய்…!!
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும் நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய...
ஒரே வாரத்தில் சளி, இருமல் பறந்தோட..!!
அடிக்கடி சளியால் அவதிபடுபவர்களுக்கு மஞ்சள், பால் மற்றும் மிளகு அருமருந்தாக அமைகின்றது. குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்....
குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்…!!
ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால், அவை...
மறதி தொல்லையா…?
ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை...
உங்கள் கல்லீரலைச் சுத்தமாக்கி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்…!!
பெரும்பாலான மக்களின் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் கல்லீரல் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி, அதன்...
மூட்டு வலியை குணப்படுத்தும் கூத்தன் குதம்பை…!!
புண்களை ஆற்றக் கூடியதும், விஷத் தன்மையை முறிக்கவல்லதும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், மூட்டு வலியை போக்கவல்லதும், சளி, இருமலுக்கு மருந்தாக அமைவதுமான கூத்தன் குதம்பை செடி பல மருத்துவ பயன்களை...
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு…!!
இது கொடி வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது. உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது. பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க...
7 நாட்களில் உடல் சக்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்…!!
இன்றைய தினத்தில் அனைவரும் அதிகம் கூறும் குறைப்பாடாக இருப்பவை நீரிழிவு, உடல் பருமன், மூட்டு வலி மற்றும் உடல் சக்தி குறைவு தான். இவை தான் இன்றைய மக்களை பெரிதும் அவதிப்பட வைக்கிறது. இதற்கு...