உழைக்கும் பெண்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் மொபைல் கேர்ள்ஸ்!! (மகளிர் பக்கம்)
பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், வீட்டு வேலையும் பார்க்கிறார்கள், குழந்தைகளை பராமரிக்கிறார்கள். இவ்வாறு அவர்களுக்கான வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக கடந்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் ஒரு நாடகம் அரங்கேறியது. உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்,...
கனவு மெய்ப்பட வேண்டும்! (மகளிர் பக்கம்)
‘‘நம் மண்ணில் அமர்ந்து.. மண்ணோடு மண்ணாக உழைக்கும் பெண்களை, அவர்களின் உழைப்பை.. அவர்கள் சிந்துகிற வியர்வையை அழகாய் வெளிப்படுத்துவதே என் போட்டோகிராபியின் இலக்கு.கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டோ பினாலேயில் (Chennai Photo Binnale)...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
கற்பித்தல்’ என்பது தொழிலாக மட்டும் இருக்காது. ஒரு ‘கலை’யும்கூட என்று சொன்னால், அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிள்ளைகள் மனதில், தன் ஆற்றல் மூலம் இடம் பிடிப்பது என்பதே ஒரு கலைதான். பாடப்புத்தகத்தை படித்து...
மலை ரயிலில் ஓர் இசைக் குயில்!! (மகளிர் பக்கம்)
‘ஊட்டி மலை ரயில்’ என்றதுமே நினைவுகளில் வருவது, ‘மூன்றாம் பிறை’ படத்தில் விஜியும்-சீனுவும் நமது உணர்வுகளைக் கலங்கடித்து அந்த சிக்கு… சிக்கு… வண்டியில் விஜி கடந்து சென்ற காட்சிதான். நீலகிரி மலை ரயிலின் பயணச்சீட்டுப்...
ஹார்ன் ஓகே ப்ளீஸ்..!! (மகளிர் பக்கம்)
சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், ஓவியக்கலைஞர்- தொழிலதிபர் - ஃபேஷன் டிசைனர் எனப் பன்முகத்திறமைகளை கொண்டவர். இரண்டு வயதிலிருந்தே வரையத் தொடங்கி, எட்டாவது பயிலும் போது தொழிலதிபராகும் கனவு அவருள் பிறந்தது. கலை +...
இடுப்பை சுழற்றி… கின்னஸ் சாதனை! (மகளிர் பக்கம்)
ஒரு பெரிய வளையம். நம் இடுப்பு அசையும் திசைக்கு ஏற்ப இந்த வளையம் சுழழும். ஹூலா ஹூப்பர்ஸ் என்று அழைக்கப்படும் இது விளையாட்டு மட்டுமல்ல… பெண்கள் தங்களின் இடுப்புப் பகுதியை அழகாக வைத்துக்கொள்ள உதவும்...
எச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்! (மகளிர் பக்கம்)
டிசம்பர் 1, உலக எயட்ஸ் தினம். அதை முன்னிட்டு ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா அறக்கட்டளை, டான்சாக்ஸ், டைடல் பார்க், தெற்கு ரயில்வே மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் அனைவரும் இணைந்து சென்னை இந்திரா நகர் ரயில்...
போர்ட்ரெய்ட் மெஹந்தி!! (மகளிர் பக்கம்)
மணப்பெண்களின் இப்போதைய டிரெண்ட் போர்ட்ரெய்ட் மெஹந்தி. மணமகள் மற்றும் மணமகனின் புகைப்படங்களை மொபைலில் அனுப்பிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் கைகளைக் காட்டினால் போதும். உள்ளங்கைகளில் இருவரின் உருவத்தையும் அப்படியே மெஹந்தியில் கொண்டு வந்துவிடுவேன் எனப்...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
கற்பித்தல் என்னும் உன்னதமானப்பணி நமக்குக் கற்றுத்தருவது ஏராளம். புத்தகக் கல்வியை படித்துத் தேர்ந்து, நாம் அவற்றை பிள்ளைகள் மனதில் விதைத்து, ‘அறிவு’ என்னும் செடியை வளர்க்கச் செய்வதுதான் நம் நோக்கம். அத்தகையப் பணியில் ஈடுபடும்பொழுதுதான்,...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
புத்தகம், பாடம், எழுதுதல், படித்தல் போன்ற வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தாலே, பிள்ளைகளில் பலருக்கு கோபம்தான் வரும். இவற்றிலிருந்து விடுபட்டு மனதிற்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தரக்கூடியவைதான் உல்லாச யாத்திரைகள். புத்துணர்ச்சி தரக்கூடியவை, பலவிதமான கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுத்துறை...
நேரம் பொறுமை எனர்ஜி இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
பரிசுகள் பொதுவாக திருமண நாள்,பிறந்த நாளன்று கொடுப்பது வழக்கம். அப்படி தரும் பரிசுகள் எல்லாம் நம்முடைய மனசுக்கு மிகவும் நெருக்கமான தருணங்களில் கொடுக்கப்பட்டதாக இருக்கும். அந்த நிகழ்வினை பல ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்த்தாலும்...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிள்ளைகள் என்னும் குழந்தைகள் அந்தந்த வயதில் குறும்புகளைச் செய்வதுதான் இயல்பு. சொல்லும் செயல்களை மட்டும் செய்துவிட்டு, வாய் திறக்காமல் சென்றுவிட்டால், அது ரசிக்கும்படி இருக்காது. சிறுசிறு விஷமங்கள்கூட நாம் ரசிக்கும் வண்ணம் இருப்பதே குழந்தைகளுக்கான...
இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்! (மகளிர் பக்கம்)
நமக்கு முந்தைய காலம் வரை மக்களிடையே ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்துவந்தது. ஆனால், தற்போது அது நாளுக்குநாள் குறைந்து ஆரோக்கியமான உணவும் இல்லை, உடல் உழைப்பும் இல்லை. இதுவே, விதவிதமான நோய்கள்...
இதய நோய்களைத் தடுக்க 5 வழிகள்!! (மகளிர் பக்கம்)
இதயம் என்றுமே நாம் தூங்கும் போதும் நமக்காகத் துடிக்கும் அற்புதமான உயிர்ப்பொருள். இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோருமே நினைத்தாலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வோ அதற்கான புரிதலோ நம்...
எண்ணத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
ஒவ்வொருவருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனதில் ஒளிந்து கொண்டு இருக்கும். அதை ஒரு சிலர் தான் தட்டி எழுப்பி உயிர் கொடுத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஜித்தா...
வண்ணங்களின் ராணி! (மகளிர் பக்கம்)
பாரதி செந்தில் வேலன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே கோலமிடுதல், ஓவியங்கள், சிற்பம் மற்றும் கலைப்பொருட்கள் எனக் கலை சார்ந்த வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே செய்திருக்கிறார்....
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிராணிகள் வளர்ப்பவருக்கு அதன் மொழி நன்கு புரியும் என்பார்கள். உதாரணத்திற்கு, யானைப்பாகர் சொல்லுவதையெல்லாம் யானை நன்கு புரிந்துகொண்டு செய்துகாட்டும். குரங்கு வைத்துக்கொண்டு விளையாட்டு சொல்லித்தந்து, அதன்மூலம் வித்தைகள் காட்டி அசத்துபவர்களும் உண்டு. பிராணிகள் மொழியோடு...
ஜூம்பா நடனம்… பெண்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்!! (மகளிர் பக்கம்)
நின்று நிதானிக்க நேரமற்ற அவசர ஓட்டத்தில் பலருக்கும் இங்கு மன அழுத்தம் நிறையவே உண்டு. இதில் ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு மேக்ஸிமம் பாயின்ட் ஜூம்பாவுக்குத்தான் என பேசத் தொடங்கினார் சுதா சந்திரசேகர், ஜூம்பா நடனப் பயிற்சியாளர்....
ஒலிம்பிக்ல இந்தியாவுக்காக ஓடணும்!! (மகளிர் பக்கம்)
23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலெட்சுமி. இந்தியாவுக்காக ஒலிம்பிக்ல ஓடணும், சர்வதேசப் போட்டிகளிலும் தொடர் பதக்கங்களை அள்ள வேண்டும் என...
ஏஞ்சலின் எழுத்தோவியம்!! (மகளிர் பக்கம்)
ஏஞ்சல் மேரி ஓவியா பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு இப்போது சிங்கப்பூரில் செட்டிலாகியிருக்கும் நம்ம தமிழ் பொண்ணு. வணிக மேலாண்மை பயின்று, அதே துறையில் வேலையும் செய்து வருகிறார். சிங்கப்பூரில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகவும்,...
நெயில் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)
‘விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு’ என, விரலை மீறி வளர்ந்த நகங்களை வெட்டித் தூக்கி எறிந்த காலமெல்லாம் மலையேறி, நகங்களை ‘நெயில் ஆர்ட்’ என்று டிரெண்டாக்கி விட்டனர் இளைஞர்கள். இது...
ஆளுமைப் பெண்கள்! (மகளிர் பக்கம்)
ஆடை வடிவமைப்பாளர் ராஜி பாற்றர்சன் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற Alliance Creative Community Project (UNECOSOC) என அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான பிரிவில் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு, அந்நிறுவனத்தின் ஐக்கிய...
என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)
ஒரு விஷயத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று நினைத்தால், நாம் அதற்கு ஒருவரை முன்னுதாரணமாகக் கொள்வோம். உதாரணமாக, கிரிக்கெட் விரும்பிகளிடம் கேட்டால், எனக்கு ‘டெண்டுல்கர்’ போல் ஆகணும் என்பார்கள்....
என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)
ஓவியக் கலைஞர் யுவதாரணியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பவானி. சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்துகொண்டே தனது ஓவியக் கனவையும் கிடைக்கும் நேரத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ‘வெள்ளைத்தாள்’ என்ற பெயரில்...
அனைவருக்கும் விளையாட்டு சமம்! (மகளிர் பக்கம்)
அமெரிக்காவில் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் கூட பல ஆண்டு காலம் இனவெறி மற்றும் நிறவெறி ஒழிந்தபாடில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக பல சட்டங்கள் வந்தாலும் இன்றும் இனவெறி தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டுதான் வருகிறது....
சிறகு முளைத்தது வானம் விரிந்தது! (மகளிர் பக்கம்)
ஒரு குழந்தையிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டர், ஃபேஷன் டிசைனர், போலீஸ் ஆபீசர், வக்கீல்… என பல பதில்களை உதிர்க்கும். ஆனால் விவரம் புரியாத வயதில் கேட்கும் இந்த கேள்விக்கான...
அம்முக்குட்டி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களை க்யூட் அம்முக்குட்டி ஓவியங்களாக வரைந்து, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்ஓவியர் சுதா பத்மநாபன். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றி வரும் ஓவியங்களுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். அவரிடம் அம்முக்குட்டி...
திருநங்கை புகைப்படக் கலைஞர்!! (மகளிர் பக்கம்)
இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட பத்திரிகையாளராய் (Photo journalist) தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் 27 வயதான சோயா தாமஸ் லோபோ. எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையே உள்ளது...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிள்ளைகள் வாழ்க்கையில் குறும்புத்தனங்களும், விஷமங்களும் நிறைய காணப்பட்டாலும் நாம் அதை ரசிக்கத்தான் செய்கிறோம். அதே சமயம் பிள்ளைகள் விஷமங்கள்தான் செய்வார்கள் என்கிற முடிவுக்கும் வர முடியாது. அவர்களுக்கு துன்பப்படும் பிள்ளைகளிடம், பெரியவர்களை விட அனுதாபம்...
சாதனை பெண்களின் காபி தூள் ஓவியம்! (மகளிர் பக்கம்)
‘‘பெண்கள் சமையல் அறையில் காபி மட்டும் போடக்கூடியவர்கள் இல்லை. எல்லா துறைகளிலும் சாதிக்க கூடியவர்கள். அதனாலேயே சாதனை பெண்கள் 75பேரை காபி தூள் ஓவியமாக வரைந்து, 75வது சுதந்திர தின விழாவில் காட்சிப் பொருளாக...
சுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண தோரணங்கள்!! (மகளிர் பக்கம்)
வீடு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ எதுவாக இருந்தாலும் அதை அழகாக காண்பிப்பது நாம் அலங்கரிக்கும் கைவினைப் பொருட்கள்தான். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அழகாக நம்முடைய விருப்பம் போல் அலங்கரிக்கலாம். இதற்காக நாம் நிறைய செலவு...
கிராமிய வாழ்க்கையை பதிவு செய்யும் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)
ஓவியக் கலைஞர் காயத்ரியின் சொந்த ஊர் புதுச்சேரி. பள்ளியில் படிக்கும் போதே ஓவியங்கள் மீதான ஆர்வம் உண்டாகி 90களில், தன் குடும்பத்தினரிடம் அடம்பிடித்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். இப்போது சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
நம் முன்னோர் காலத்தில் வீட்டில் பத்து பிள்ளைகள் கூட ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். சந்தோஷமாக - உற்சாகமாக இருந்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டம் ஒன்றிரண்டு பிள்ளைகள், நல்ல ஒழுக்கத்துடன் வளர பெரியோர்கள் நிறைய தியாக மனப்பான்மையுடன் செயல்படத்தான்...
வருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்! (மகளிர் பக்கம்)
“இந்த கொரோனா காலகட்டத்தில் நாதஸ்வரம், அர்ச்சகர், மண்டபம் இல்லாமல் பல திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் மாப்பிள்ளையே இல்லாமல் கூட ஆன்லைனில் சில நிச்சயதார்த்தங்கள், திருமணங்கள் நடத்தப்படுகிறது. ஆனால், புகைப்பட கலைஞர்கள் இல்லாமல் எந்த...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே மனப்பக்குவத்தை நாம்தான் கற்றுத்தர வேண்டும். பெரியவர்களைப் போல பிரச்னைகளை சமாளிப்பது, கஷ்டங்களை எதிர் கொள்வது என்பதெல்லாம் கிடையாது. அவர்களின் இளமைப்பருவத்தில் ஏற்படும் சிறிய ஏமாற்றங்களை மனதளவில் பாதிக்காதவாறு எடுத்துச் சொல்லிப்...
பானையும் உடையக்கூடாது ரிங்கும் கீழே விழக்கூடாது! (மகளிர் பக்கம்)
கற்றக் கலையை அப்படியே மேடையில் அறங்கேற்றுவது ஒரு வகை. கற்றக்கலையை மெருகேற்றி மக்கள் ரசிக்கும் வகையிலும் தனித்துவமாகவும் அதற்கு ஒரு புது வடிவம் கொடுத்து மேலும் சிறப்பாக கொடுப்பது மற்றொரு ரகம். இதில் இரண்டாவது...
தஞ்சாவூரு ராஜா… தஞ்சாவூரு ராணி…!! (மகளிர் பக்கம்)
‘‘தாத்தா காலத்தில் இருந்தே தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகளைத் தயாரிப்பதுதான் எங்களின் பரம்பரைத் தொழில். எங்கள் அப்பாவின் இறப்பிற்குப்பின் நான் இந்தத் தொழிலை செய்து வருகிறேன்’’ என பேச ஆரம்பித்தார் விருது பெற்ற பொம்மைக்...
கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
மனிதர்களை பார்த்த மாத்திரத்தில் அவர்கள் குணாதிசயங்களைப் பற்றி எளிதாக கணித்துவிட முடியாது. அவர்களுடன் நெருங்கிப் பழகி, இன்ப துன்பங்களில் அவர்களின் போக்கு எந்த அளவுக்கு ஆதரவு தருவதாக அமைகிறதோ, அதைப் பொறுத்துதான் கணிக்க முடியும்....
கேப்டன் தோனியுடன் சேர்ந்து ‘டாஸ்’ செய்தேன்! (மகளிர் பக்கம்)
போட்டிகளில் பங்கு பெற வயது ஒரு பெரிய தடையில்லை. அறுபது வயதானாலும் மனம் மற்றும் உடல் தளராமல், தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால், கண்டிப்பாக எந்த வயசிலும் அதனை அடைய முடியும்....