80 வயது முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்த குழந்தை…!!
பங்களாதேஷில் முதிர்ச்சியான தோற்றதுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளமையானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் மாகுரா மாவட்டத்தில் நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. முதிர்வு தோற்றதுடன் பிறந்த அந்த குழந்தை காண்போரை...
கணவனைக் கொன்று பைக்கில் எடுத்து சென்ற மனைவி: ஐதராபாத்தில் பயங்கரம்…!!
கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஐதராபாத் சாலையில் பைக்கில் சென்ற மூவரைப் பார்த்து கான்ஸ்டபிள்கள் நாகேஸ்வர ராவ், மகேந்திரா இருவருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பைக்கை நிறுத்த கான்ஸ்டபிள்கள் இருவரும்...
காட்பாடி அருகே 70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை: வாலிபரை கட்டி வைத்து அடி, உதை…!!
காட்பாடி அடுத்த பள்ளத்தூரில் மாங்குட்டை என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே காந்தம்மாள் (வயது 70) என்ற மூதாட்டி சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். ஆதரவின்றி தவித்த மூதாட்டி காந்தம்மாளுக்கு...
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: வணிக வளாகத்தில் சிலர் காயம்…!!
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம், பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த சுவடு மறைவதற்கு முன் அங்கு மேரிலேண்ட் மாகாணம், பால்ட்டிமோர்...
தாயின் சடலத்தை எரிக்க விறகின்றி தவித்த மகள்கள்! வீட்டுக் கூரையை பிரித்து அதில் எரித்த சோகம்…!!
ஒடிசாவின் கலாகண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு வேதனைச் சம்பவம்...
ஜப்பானில் நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் ஆக பதிவு….!!
ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...
வங்காளதேசத்தில் இறந்ததாக கருதி புதைத்த போது பிறந்த குழந்தை அழுதது – ஆஸ்பத்திரியில் அனுமதி…!!
வங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். இவர் வக்கீலாக இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால்...
பெண் பயணியுடன் தகராறு: ஓடும் பஸ்சில் இருந்து ஆற்றில் குதித்த கண்டக்டர்…!!
கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று மங்களூரில் இருந்து சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றது. இதில் கண்டக்டராக தேவதாஸ் ஷெட்டி பணியாற்றி வந்தார். இந்த பஸ்சில் அம்பேத்கார் சர்க்கிள் என்ற இடத்தில் பெண் பயணி ஒருவர்...
மத்திய பிரதேசத்தில் குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் பலி…!!
மத்திய பிரதேசத்தில் லாலுவாடோரா பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற 7 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இது பற்றி குணா நகர காவல் நிலைய ஆய்வாளர் விவேக் கூறும்பொழுது, முதற்கட்ட ஆய்வில் 7 பேரும்...
திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.8¼ கோடி நகை-பணம் பறிமுதல்: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்…!!
இதுதொடர்பாக கோவை வருமானவரித் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் அதிபர்களுக்கு அதிகளவில் வருமானம் வந்தும் அதற்குரிய வரியை செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள்...
டெல்லி ஆஸ்பத்திரி கழிப்பறையில் 5 மாத சிசுவின் கரு: விசாரணைக்கு உத்தரவு…!!
டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கழிப்பறைக்குள் கிடந்த 5 மாத சிசுவின் கரு ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆஸ்பத்திரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு டெல்லியில் உள்ள ஜாபர்பூர்...
கள்ளக்காதல் தகராறில் சிதம்பரம் லாரி டிரைவர் கொலை: வீட்டுக்கு தீவைப்பு…!!
சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. சுரேஷ் வீட்டின் அருகே...
வாணியம்பாடியில் டிராக்டரில் சிக்கி பள்ளிக்கு சென்ற சிறுவன் சாவு…!!
வாணியம்பாடி நூருல்லா பேட்டையை சேர்ந்தவர் மன்சூர் அகமது. இவருடைய மகன் முகமது ஈசான் (வயது 9) காதர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். வாணியம்பாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் இயங்கும்....
மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி…!!
ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள பிரபல கடைவீதிக்குள் இன்று நுழைந்த ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை இயக்கினான். பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறிய...
சிரியாவில் மீண்டும் உச்சகட்ட உள்நாட்டுப் போர்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது…!!
சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா - ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாததால் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திவரும்...
பாகிஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி…!!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான எப்-7 ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. ஜாம்ருட் நகர் அருகே கைபர் கணவாய் நுழைவுவாயில் அருகே சென்றபோது திடீரென...
கைவிலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரின் காரை கடத்திச் சென்ற கைதி….!!
கொள்ளைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், கைவிலங்கிடப்பட்ட நிலையிலும் பொலிஸாரின் காரை கடத்திக் கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றது. இண்டியானா மாநிலத்திலுள்ள டெரே ஹோட் நகரில் கொடி ட்ரையொன்...
பயணம் செய்ய வேண்டிய விமானத்தை தவறவிட்டதால் ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய தம்பதி…!!
சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தாம் பயணம் செய்யவிருந்த விமானத்தை தவறவிட்டதால், அவ்விமானம் புறப்படுவதை தடுப்பதற்காக விமான ஓடுபாதையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பெய்ஜிங் சர்வதேச விமான நிலயைத்தில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றது. ஷாங்காய்...
வாட்ஸ்-அப்பில் ஆபாச படம்: சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…!!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ளது பாக்பத் நகரம். இது டெல்லியை ஒட்டி உள்ளது. இந்த ஊரை சேர்ந்த 17 வயது இளம் பெண் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. படித்து வந்தார். இவரது...
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் 30 பேர் கைது…!!
கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36), கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளரான இவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதற்கு...
ஆலங்குளம் அருகே மனைவி- மகளை வெட்டி சாய்த்து விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை…!!
ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 60). விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள் (55). இவர்களது மகள் கவுசல்யா (28). கவுசல்யாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு முருகன் என்பவருடன் திருமணம்...
ராயபுரம் அருகே விஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை…!!
புது வண்ணாரப்பேட்டை கீரை தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சிந்து இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். சிந்துவுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள்...
ரோமானியாவில் நிலநடுக்கம்…!!
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரோமானியா தலைநகரான புச்சாரெஸ்ட் நகரில் இருந்து வடக்கே சுமார் 149 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 91.25 கிலோமீட்டர்...
ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி…!!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திக்ரித் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அரசுப்படைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைப்பற்றின. இந்நிலையில், திக்ரித் நகரின் நுழைவு...
மணலியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை: மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்…!!
மணலி சின்ன சேக்காடு பெத்தபிரான் தெருவை சேர்ந்தவர் வேதகிரி (வயது 65). விம்கோ தீபெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது கண் பார்வை குறைந்து அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி ஜோதி...
திருவள்ளூரில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மர்ம காய்ச்சலுக்கு 9 சிறுவர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் மோகனன், குடும்ப நல துறை இயக்குனர் தயாளன் தலைமையில்...
ஆத்தூர் அருகே குடிபோதையில் மகனை அடித்து கொன்ற தந்தை…!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 68). இவரது மனைவி உண்ணாமலை. இவர்களது மகன் மாரிமுத்து(46). இந்த நிலையில், தந்தை பச்சமுத்துக்கும், மகன் மாரிமுத்துக்கும் மது குடிக்கும்...
வாஷிங்டன்: வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை – கொலையாளி தப்பியோட்டம்…!!
வாஷிங்டன் மாநிலத்தின் பர்லிங்டன் நகரில் கஸாகேட் மால் என்ற பிரபல வணிக வளாகம் உள்ளது. (உள்ளூர் நேரப்படி) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.20 மணியளவில் இந்த வளாகத்துக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் கண்ணில்...
பாகிஸ்தான்: மலையில் இருந்து ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பலி…!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாபராபாத் நகரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவுசேரி மலைப்பாதை வழியாக சுமார் 30 பயணிகளுடன் நேற்றிரவு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது....
மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது: 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவு…!!
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 அடுக்குமாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி ஒரு அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில்...
செல்போன் தீப்பிடித்தது: சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் பீதி…!!
சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது விமானத்திற்குள் புகை வெளியேறும் வாசனையை சில பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்...
மகனின் கள்ளத்தொடர்பைக் கண்டித்த மருமகள்: கொடுமைப்படுத்திய ஐ.பி.எஸ். மாமனார்…!!
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கள்ளத் தொடர்பைக் கண்டித்ததால் கணவன் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக வடலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 2011-ம் ஆண்டு அப்பெண்ணுக்கு திருமணம்...
மறுமணம் செய்த போலீஸ் கணவன் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி…!!
ஜம்முவின் கதுவா மாவட்டம் பானி நகரத்தை சேர்ந்த ஷமீனா அக்தர்-மொஹம்மது டின் தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் மொஹம்மது டின்...
திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை குத்தி கொன்றேன்: கைதான கணவன் வாக்குமூலம்…!!
திருப்பத்தூர் அடுத்த பெரிய குளமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 46). டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி சுமதி (36). இவர்களுக்கு மதன் (16) என்ற மகனும், கோகிலா (14) என்ற மகளும் உள்ளனர்....
மாஸ்கோ தீவிபத்தில் சிக்கி 8 தீயணைப்பு படை வீரர்கள் பரிதாப பலி…!!
மாஸ்கோ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் நேற்றுமாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 4 ஆயிரம் சதுரமீட்டர் அளவிலான கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த...
ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு..!!
ரஷிய நாட்டில் தலைநகர் மாஸ்கோ பகுதியில், ‘எம்.ஐ-8’ ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் சற்றும் எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த...
ஓடும் பஸ்சில் மலர்ந்த காதல்: பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது…!!
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22) பெயிண்டர். இவர் தினமும் பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராணி (வயது 17 பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கும் பழக்கம்...
ஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்…!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவானது. இன்றைய நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி...
வாணியம்பாடி அருகே இளம்பெண் கழுத்தறுத்து கொலை…!!
வாணியம்பாடி அடுத்த முல்லை ராணிப்பேட்டை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் பிணம் கிடப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. துணை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார்...