சர்க்கரை நோயும் நரம்புகளும்…!! (மருத்துவம்)
இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமாக உருமாறிக் கொண்டிருப்பதை உலக சுகாதார மையம் எச்சரித்து வந்தாலும், அந்த அச்சுறுத்தலையும் மீறி, நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. தற்போதைய ஆய்வின்படி...
கொரோனாவைப் போல் கல்லீரல் காக்கவும் தடுப்பூசி உண்டு! (மருத்துவம்)
மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து எடுத்துக் கொள்வது தவறான ஒன்று. ஏனெனில், மஞ்சள் காமாலை என்பது அறிகுறி மட்டுமே. நோய் அல்ல. ஹெப்படைடிஸ் பாதிப்புக்கு மட்டுமே மஞ்சள் காமாலை ஏற்படுவதில்லை. பித்தப்பையில் கல் இருந்தால்,...
கொரோனாவை வெல்ல சூரிய ஒளியும் உதவும்!! (மருத்துவம்)
கொரோனா பெருந்தொற்றானது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகளவு உயர்த்துவதற்கு எதை உட்கொள்ள வேண்டும் என அனைவரையுமே சிந்திக்கச் செய்துள்ளது. இயற்கை உணவு ஆதாரங்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை நோக்கி நாம் அனைவருமே திரும்பியிருக்கிறோம். கொரோனாவை எதிர்த்துப்...
வியக்க வைக்கும் வேப்பம்பூ!! (மருத்துவம்)
வேம்பின் அனைத்து பாகங்களின் மருத்துவ குணங்களும் நாம் அறிந்ததுதான். தற்போது வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அதன் அருங்குணங்களை அறிந்து கொள்வோம்… * வேப்பம் பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை...
புரோக்கோலியில் என்ன ஸ்பெஷல்? (மருத்துவம்)
புரோக்கோலி என்பது கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக்கூடிய ஒரு பசுமை தாவரம். இதன் தலைப்பகுதியிலுள்ள பெரிய பூ, ஒரு காய்கறியாக உண்ணப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிவாக கொண்டு ஏராளமான ஆரோக்கியப் பலன்களை உள்ளடக்கிய இது...
தோலை தூக்கி எறியாதீங்க!! (மருத்துவம்)
இயற்கையின் படைப்பில் எதுவும் வீண் இல்லை என்றுதான் தோன்றுகிறது. உதாரணமாக கனிகளைப் பாதுகாப்பதற்காகவே அதன் மேல் இயற்கை தோலை அமைத்திருக்கிறது என்பது ஒருபுறம் உண்மைதான். ஆனாலும், நாம் தூக்கி எறிந்துவிடும் தோலிலும் பல மருத்துவ...
கல்லீரலை பாதுகாப்போம்!: உலக ஹெபடைட்டிஸ் தினம்!! (மருத்துவம்)
உலகளவில் முப்பது விநாடிக்கு ஒருவர் கல்லீரல் சம்பந்தமான பாதிப்பால் உயிரிழக்கிறார் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் விபரீதங்கள் குறித்த விழிப்புணர்வை...
மனதை லேசாக்கும் பசுமை! (மகளிர் பக்கம்)
“இப்பூவுலகில் தாவரங்கள் இல்லை என்றால் மற்ற உயிர்கள் ஏதும் உயிர்த்திருக்க முடியாது. மனித வர்க்கமும் விலங்குகளும் தாவரங்களை நம்பியே உயிர் வாழ்கின்றன. மனிதனும் மற்ற உயிர்களும் சுவாசிப்பதற்கு இன்றியமையா தேவை பிராணவாயுவாகும். இந்தப் பிராண...
குளிர்ச்சி தரும் சுரைக்காய்!! (மருத்துவம்)
*இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதை அவசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். *சுரைக்காய் உடல் சூட்டையும், வெப்ப நோய்கள் தாக்காமலும்...
கருப்பு பூஞ்சை… இன்னும் விழிப்புணர்வு தேவை!! (மருத்துவம்)
கொரோனா நோய் நுரையீரலை மட்டுமின்றி உடலின் பிற பாகங்களையும், குறிப்பாக கண்களையும் பாதிக்கக்கூடும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில்உருவாக வேண்டும். குறிப்பாக, தொற்று பாதிப்பிலிருந்து மீள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்ட நோயாளிகள் மற்றும் ஸ்டீராய்டு...
கர்ப்பகால சங்கடங்கள்!! (மருத்துவம்)
‘தலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். எல்லாம் எல்லாருக்கும் வர...
கர்ப்ப கால விதிகள்: செய்ய வேண்டியதும் – தவிர்க்க வேண்டியதும்!! (மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்லவையை செய்து ஆரோக்கியமாக இருந்தால் குழந்தையும் ஆரோக்கியமுடன் பிறக்கும். கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் (Pregnancy Do’s and Donts) உங்களது...
ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!! (மருத்துவம்)
‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள்...
வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!! (மருத்துவம்)
‘கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி...
காபி நல்லதும் கெட்டதும்!! (மருத்துவம்)
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்? ஒரு வேளை அருந்தும் ஒரு கப் காபியில் எவ்வளவு கபைன்(Caffeine) அடங்கியுள்ளது என்பது முக்கியம். 100 கிராம் காபினை உள்ளடக்கிய ஒரு கப் காபியை ஒரு நாளைக்கு...
ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை!! (மருத்துவம்)
தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும்....
ரசாயனத் தன்மையை முறிக்கும் நாட்டுச்சர்க்கரை!! (மருத்துவம்)
நாம் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயனத் தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்கு மாற்றுதான் ‘நாட்டுச்சர்க்கரை.’ அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. *நாட்டுச்சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில்...
வருத்தும் கணுக்கால் சுளுக்கு… சொல்வோம் குட்பை! (மருத்துவம்)
காயங்கள் (injuries) என்றதும் முதலில் விளையாட்டு வீரர்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வருவார்கள். காரணம், பொதுவாக விளையாட்டு வீரர்களுக்குதான் அதிகமாக காயங்கள் ஏற்படும் என்பதால்தான். ‘அப்போ, காயங்கள் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்தான் ஏற்படுமா?’ என்றால் ‘இல்லை’...
சர்க்கரை நோயை தடுக்கும் கேரட் ஜூஸ்!! (மருத்துவம்)
*கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி. ஒரு கப் கேரட் ஜூஸின் எடை 236 கிராம் வரும். கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களின் அளவு அதிகரிக்கும். *தினமும்...
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ!! (மருத்துவம்)
* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும். * கை, கால் எரிச்சலுக்கு...
இது அமர்க்களமான டயட்!! (மருத்துவம்)
லோ க்ளைசெமிக் டயட்தான் இன்று மருத்துவ உலகின் வைரல். சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை...
நீரின்றி அமையாது நம் உடல்! (மருத்துவம்)
நீர்தான் மனித வாழ்வின் கண்கண்ட அமிர்தம். நல்ல தாகத்தின்போது நீரின் சுவை அமுதத்தை மிஞ்சுவது. தற்போது பலருக்கும் சரியான அளவில் நீர் பருகும் பழக்கமே இருப்பது இல்லை. இந்தப் பழக்கம் மிக ஆபத்தானது என்கிறார்கள்...
ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!! (மருத்துவம்)
தூக்கமின்மை என்பது மறைமுகமான நோயாக, உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இக்குறைபாட்டை சமாளிக்க பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தூக்கக் குறைபாட்டை சமாளிப்பதற்காகவே பிரத்யேக மருத்துவ முறைகள் எல்லாம் உருவாகி வருகின்றன....
கர்ப்பகால மனச்சோர்வை நீக்கும் பிராணாயாமம்!! (மருத்துவம்)
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை தான் யோகக் கலை. அதில் உடற்பயிற்சியுடன் இணைந்து செய்வது யோகாசனம். மனதை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்த இந்த கலை மிகவும்...
ஆட்டிஸம் அலர்ட்!! (மருத்துவம்)
கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக கர்ப்பப்பையில் வளரும் குழந்தையும் அந்த மாற்றங்களுக்கு ஆளாகிறது. அதனால், இந்த காலகட்டத்தில் மருத்துவருடன் தொடர்ச்சியான கவனிப்பில் இருப்பதும், ஆலோசனைகள் பெற்று எல்லா...
உடற்பயிற்சியை எப்படி தொடங்குவது? (மருத்துவம்)
எல்லோரும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள். நமக்கும் ஆசைதான். ஆனால், உடற்பயிற்சியை எப்படி ஆரம்பிப்பது? நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும். அப்படியென்றால்...
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்!! (மருத்துவம்)
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறி வருகிறது உயர் ரத்த அழுத்தம். உலகளவில் நான்கில் ஒரு நபர் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவராக இருக்கிறார். இன்றைய நவீன...
மெனோபாஸுக்குப் பிறகும் ரத்தப் போக்கா? (மருத்துவம்)
பூப்பெய்துதல் எப்படி பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒரு நிகழ்வோ அதே போன்றதுதான் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலமான மெனோபாஸும். 40 முதல் 60 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண்ணின் மாதவிலக்கு சுழற்சி...
தும்மல் ஏன் வருகிறது? (மருத்துவம்)
கொரோனா வந்தாலும் வந்தது. தும்முவது இப்போது மாபெரும் குற்றமாகிவிட்டது. நான்கு பேர் இருக்குமிடத்தில் ஒருவர் தும்மினால் அது விவாதமாகவும் கூட மாறிவிடுகிறது. சரி.. பொதுவாக தும்மல் ஏன் வருகிறது? தும்மல் என்பது நம் உடலுக்குச்...
செல்லப்பிராணிகள் மன அழுத்தத்துக்கு மாமருந்து!! (மருத்துவம்)
‘செல்லப்பிராணி வளர்ப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனநலம், உடல்நலம், சமூகநலம் என மூன்றையுமே காக்க அது அழகான ஒரு வழி’ என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். மனிதர்களிடம் இயல்பாக உள்ள அன்பு, பாசம், கருணை...
பச்சிளங்குழந்தை நோய் பராமரிப்பு!! (மருத்துவம்)
சில குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும். அப்போது குழந்தைக்கு தேவையான உணவை மருத்துவரின் ஆலோசனையின் படி தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். சில குழந்தை களுக்கு சோயா பாலும் அலர்ஜி ஏற்படுத்தும். அலர்ஜி ஏற்படுத்தாத பச்சிளங்...
மணத்தக்காளிக் கீரை!! (மருத்துவம்)
வாய்ப்புண்ணா... வயிற்று எரிச்சலா? மணத்தக்காளிக் கீரையுடன் பருப்பு சேர்த்துக் குழைய வேக வைத்து, சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுப்பார்கள் அந்தக் காலத்தில். இரண்டே நாட்களில் வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் இருந்த இடம்...
கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை!! (மருத்துவம்)
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். இதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன்...
பருப்புக்கீரை!! (மருத்துவம்)
பரவலாக எல்லா நாடுகளிலும் காணக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பருப்புக்கீரை. அகிலம் எங்கும் ஆரோக்கியமான கீரையாக அறியப்பட்ட இதன் மருத்துப் பயன்களை பட்டியல் இடுவதுடன், அதைக் கொண்டு சுவையான 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து...
எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்பை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம்.எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம்...
பொன்னாங்கண்ணி!! (மருத்துவம்)
இறைவன் உலக உயிர்களைப் படைக்கும்போதே அவ்வுயிர்கள் வாழ பல்வேறு தாவரங்களையும் உணவாகவும் படைத்துள்ளான். முக்கியமாக, அவ்வுணவுகளே மருந்தாகவும் அமையும் வகையில் படைத்தருளியுள்ளான். அப்படிப்பட்ட முக்கிய தாவரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரை...
வறண்ட சருமத்துக்கு மருந்தாகும் பருப்பு கீரை!! (மருத்துவம்)
தோட்டத்தில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான, பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுபோக்கு, வெள்ளைபோக்கு, புண்கள், வறண்ட சருமம் போன்றவற்றுக்கு மருந்தாகும் பருப்பு கீரையின் நன்மைகள்...
முளைக்கீரையின் மருத்துவ பயன்கள்!! (மருத்துவம்)
1முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்கு குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள். 2முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி,...
உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறுநீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும்...