காற்றினிலே வரும் கேடு!! (மருத்துவம்)
மாரடைப்புக்கு முக்கிய காரணியான உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் புதிதாக ஒரு பீதியை கிளப்பி விட்டுள்ளனர். புகைபிடித்தல், உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது போன்றவற்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது...
ஒரு டாக்டர் ஆக்டரான கதை! (மருத்துவம்)
நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற...
இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்)
இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம். பாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு...
பேஸ்மேக்கர் சந்தேகங்கள்!! (மருத்துவம்)
நம் இதயத் துடிப்புக்கும், பல்வேறு உடல் மற்றும் உணர்வுகளின் தேவைக்கேற்ப இதயத்துடிப்பு விகிதப் பராமரிப்புக்கும் இதயம் உற்பத்தி செய்யும் மின்சாரமே காரணமாகும். இதயத்தின் மின் கட்டமைப்பு நோய்வாய்ப்பட்டால் இந்த மின் ஆற்றலை உற்பத்தி செய்வதை...
ஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணி… அப்படி என்னதான் இருக்கிறது?! (மருத்துவம்)
எந்தப்பருவத்திலும் பூக்கும் என்ற அர்த்தம் காரணமாக நித்ய கல்யாணி என்று தமிழில் பெயர் வந்தது. பெரும்பாலானவர்கள் ஓர் அழகுச்செடியாக இதனை வளர்த்தாலும் இலைகள், பூக்கள், தண்டு மற்றும் வேர்கள் என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த...
யோகர்ட்டில் என்ன சிறப்பு?! (மருத்துவம்)
இந்தியாவில் தயிரைப் போல மேற்கத்திய நாடுகளில் யோகர்ட்(Yogurt) என்பது பெரிதும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளாக உள்ளது. யோகர்ட்டுக்கும் தயிருக்கும் என்ன வித்தியாசம்? என்ன ஒற்றுமை? * யோகர்ட் என்பது ஒரு புளிப்பாக்கப்பட்ட பால் ஆகும். பதப்படுத்தப்பட்ட...
எந்த வாழைப்பழத்தில் என்ன சத்து? (மருத்துவம்)
உணவியல் நிபுணர் திவ்யா எளிதாகக் கிடைக்கக் கூடியது, விலை குறைவானது, எல்லா பருவங்களுக்குமானது என்று பல்வேறு தனித்துவங்கள் கொண்டது வாழைப்பழம். பழங்களிலேயே மிக அதிக வகைகளைக் கொண்டதும் வாழைப்பழம். ஒவ்வோர் வகையும் தனித்துவமான மருத்துவ...
சுய சுத்தம் பழகுவோம்!! (மருத்துவம்)
சத்துமிக்க உணவுகள், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் என்று தொடங்கி நீளும் பட்டியலில், நாம் எப்போதும் மறந்துவிடுகிற ஒரு விஷயம் தனிமனித சுகாதாரம். ஆமாம்... உலகம் உங்களிலிருந்தே தொடங்குகிறது... உங்களிடம்தான் முடிகிறது. எல்லாமே சரியாக இருந்து,...
மழைக் கால தொல்லைகளுக்கு வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)
மழை காலங்களில் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எளிதாகக் கிடைக்கக்கூடிய...
நீரிழிவு நோய்க்கு ஏற்ற காய்கறிகள்!! (மருத்துவம்)
பாகற்காய்: நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகச் சிறந்தது. ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். நீரிழிவு நோயுள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட காய்கறிகளை...
டயாபடீஸ் டயட்!! (மருத்துவம்)
இன்று என்ன சாப்பிடலாம்?காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது சட்டென 4 முட்டைகளைப் பொரித்து உள்ளே தள்ளலாமா? மதிய உணவுக்கு கைக்குத்தல் அரிசிதான் சாப்பிட வேண்டுமா? இப்படி தினம் தினம் ஆயிரமாயிரம் கேள்விகள்...
நீரிழிவு நோயாளிகளுக்கு…!! (மருத்துவம்)
நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக் கூடாது என்பதில் பல குழப்பங்களும், சில தவறான புரிதல்களும் உள்ளது. அவர்கள் எந்த மாதிரியான பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகள்...
வீகன் டயட்!! (மருத்துவம்)
பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்ப்பது என்பது சாத்தியமே என்கின்றனர் தாவர உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை இதற்கு மிகவும் உதவியாக அமையும். தாவர உணவுகளை அடிப்படையாகக் கொண்ட உணவுமுறை...
வந்தாச்சு இன்சுலின் மாத்திரை! (மருத்துவம்)
மகிழ்ச்சி நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் அபாயம் அதிகமாவது கவலைக்குரிய ஒன்றுதான். அதேநேரத்தில் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிக்கும் விதத்தில் நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது மற்றோர் பக்கத்தில் ஆறுதலளிக்கும் செய்தியாக இருக்கிறது....
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்!! (மருத்துவம்)
மூளையும், நரம்பு மண்டலமும் நம்மை உணர்வோடு வாழ வைக்கின்றன. மற்ற செல்களை போல நரம்பு மண்டல செல்களும் ரத்தத்தில் இருந்து சக்திக்காக குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றையும் எடுத்து பயன்படுத்துகிறது. ஆனால் மற்ற செல்கள்...
சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வேண்டும்!! (மருத்துவம்)
இன்றைய உணவு பழக்கங்களில் மளமளவென உயர்ந்து வரும் மற்றுமொரு பொருள் சர்க்கரை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராமும், அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24...
டயாபட்டீஸ்!! (மருத்துவம்)
கவலைப்பட ஒன்றும் இல்லை. ‘நீரிழிவின் தலைநகரமாகிறது இந்தியா’ என்று ஆராய்ச்சிகள் ஒருபுறம் அதிர்ச்சி தருகின்றனதான். ஆனாலும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வும் அதைவிட அதிகமாகவே பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நோய் சமூகத்தில் பரவுவதற்கும், அதைக்...
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்!! (மருத்துவம்)
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறி வருகிறது உயர் ரத்த அழுத்தம். உலகளவில் நான்கில் ஒரு நபர் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவராக இருக்கிறார். இன்றைய நவீன...
இது அமர்க்களமான டயட்!! (மருத்துவம்)
லோ க்ளைசெமிக் டயட்தான் இன்று மருத்துவ உலகின் வைரல். சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை...
சளிக்காய்ச்சலை சமாளிக்கும் வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)
வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி,...
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தாட்பூட் பழம்! (மருத்துவம்)
ஊட்டி, தொட்டபெட்டா மலைப்பகுதிகளில் ஒட்டிய காட்டு மரங்களில் கொடிகள் போல் பரவி, அதில் பழம் காய்த்து தொங்குவதை காணலாம். இதனை அந்தப் பகுதியினர் வால்குரட்டை பழம் என அழைக்கின்றனர். உண்மையில் இதன் பெயர் தாட்பூட்...
கொரோனாவை வெல்ல கொய்யாவே போதும்! (மருத்துவம்)
இந்த பெருந்தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும், சளித்தொல்லை பற்றியும், வைட்டமின் சி பற்றியும் அதிகம் பேசி வருகிறோம்.இந்த மூன்றையும் ஒன்றாகத் தரும் பழமாக கொய்யா இருக்கிறது. இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ...
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் திசு பாதிக்கும் ஆபத்து!! (மருத்துவம்)
கோவிட் தொற்று பரவல் காரணமாக நாம் நம் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ‘உங்கள் நுரை யீரலை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 2021-ம் ஆண்டு உலக...
குடம்புளி பற்றி தெரியுமா?! (மருத்துவம்)
அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டது குடம் புளி. சுவை மட்டுமின்றி உடல்நலனுக்கும் சிறந்ததாக இருக்கும் குடம்புளி பற்றி தெரிந்துகொள்வோம். கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது...
இதய நோயாளிகளுக்கு இதமான செய்தி!! (மருத்துவம்)
இதய அறுவை சிகிச்சை செய்தபிறகு, குழாய் வடிவத்திலான கரோனரி ஸ்டென்ட்(Coronary stent) பொருத்துவது வழக்கம். இந்த ஸ்டென்டின் விலை 23 ஆயிரத்தில் தொடங்கி, 2 லட்சத்துக்கு மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை மக்களின்...
இதயமே இதயமே!! (மருத்துவம்)
பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள்...
இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!! (மருத்துவம்)
நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில்...
இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!! (மருத்துவம்)
‘‘ஆரோக்கியத்தைப் பெறவும், கட்டுடலைப் பராமரிக்கவும் மட்டுமே உடற்பயிற்சிகள் இருக்கின்றன என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தீவிரமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் கூட உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் இதய நோயாளிகளுக்கும் கூட உடற்பயிற்சிகள் உண்டு....
மன அழுத்தம் மாயமாகும்! (மருத்துவம்)
‘‘யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே...
கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்!! (மருத்துவம்)
‘உன் இதயம் சொல்வதை கண்களே காட்டிக் கொடுத்துவிடுகிறது’ என்று காதலர்கள் ரொமான்டிக்காக சொல்வதை இப்போது விஞ்ஞானமும் மெய்ப்பிக்கிறது. விழித்திரை அல்லது பார்வைக் கோளாறுகளை அறிவதற்கு செய்யப்படும் புதிய கண் பரிசோதனையின் மூலம் சிறுநீரகம், இதயம்...
யோகா டீச்சர்!! (மருத்துவம்)
யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...
யோகா செய்வதால் கிடைக்கும் நற்பலன்கள்!! (மருத்துவம்)
5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். யோகா பலன்கள்: முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன்...
நோயாளியாக்கும் EMI வைரஸ்!! (மருத்துவம்)
Life Style தினமும் உங்களுக்கு வரும் அலைப்பேசி அழைப்பில் வான்டடாக உங்களை அழைத்துப் பேசுவதில் முதலிடத்தைப் பிடிப்பது யாரென்று யோசியுங்கள். கண்டிப்பாக உங்களது வங்கியில் இருந்து வந்த அழைப்புக்களாக இருக்கும். ‘பர்சனல் லோனாவது வாங்குங்கள்......
இதயம் காக்கும் உணவுகள்! (மருத்துவம்)
நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்காக எப்போதும் துடித்துக்கொண்டிருப்பது நம் இதயம் மட்டும்தான். அந்த இதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம். ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் செயற்கை சர்க்கரைப்...
வெங்காயத்தாளில் இத்தனை விஷயமா? (மருத்துவம்)
பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் வெங்காயத்தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது பலாண்டு(Palandu) என குறிப்பிடப்படுகிறது. * ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு...
நுரையீரல் நலத்தை உறுதி செய்வோம்!! (மருத்துவம்)
நம் உடலில் மிக முக்கிய உறுப்பாக நுரையீரல் உள்ளது. இதயத்தைப்போல் நுரையீரலும் சரியாக இயங்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒருவரின் வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நமது சுவாசத்தின் மூலம் நுரையீரல் சுற்றுச்சூழலுடன் தொடர்பு...
பாதங்களை பாதுகாக்கும் பயிற்சிகள்!! (மருத்துவம்)
பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகள் இருக்கின்றன. பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று இந்த பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளும்போது முழுமையான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். Ankle Stretch ஒரு துணியின் விரிப்பில்...
இப்போதைக்கு தூதுவளைதான் தேவை!! (மருத்துவம்)
சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. * தூதுவளை...
கீமோதெரபி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்! (மருத்துவம்)
புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக கீமோதெரபி என்ற மருத்துவ முறை செயல்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை பற்றியும், அதன் பக்க விளைவுகள் குறித்தும் நிறைய அச்சம் நிலவி வருகிறது. கீமோதெரபி (Chemotherapy) என்ற சொல்லானது புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும்...