பழைய சோறு போதும்! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!! (மருத்துவம்)
நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை...
சப்போட்டாவின் சிறப்பு!! (மருத்துவம்)
சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மருத்துவம் குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...
ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை!! (மருத்துவம்)
தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும்....
கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை!! (மருத்துவம்)
நார்ச்சத்து, புரதம், மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஓர் உணவுதான் பக்வீட்(Buckwheat). மருத்துவ நிபுணர்கள் பக்வீட்டை மிகச் சிறந்த உணவாக கருதுவதால் இதற்கு சூப்பர் ஃபுட் என்றும் பெயர் உண்டு....
உணவே மருந்து என்ற மந்திரத்தின் ரகசியம்!! (மருத்துவம்)
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. இங்கிருந்துதான் நாகரிகமும், உணவு கலாச்சாரமும் உலகம் முழுக்க பரவியது. உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு...
கொண்டைக்கடலையின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)
மாலை நேரத்தில் ஒரு விருப்பமான ஸ்நாக்ஸ் என்றால் அது கொண்டைக் கடலை சுண்டலாகத்தான் இருக்கும். ஏனெனில் கொண்டைக் கடலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். இதில்...
மன அழுத்தம் போக்கும் மாதுளை!! (மருத்துவம்)
பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. அயல்நாடுகளில் இப்பழத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. ‘சைனீஸ் ஆப்பிள்’. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் இந்தப்பழத்தை சாப்பிட்டு வந்தால்...
பலே பனங்கற்கண்டு!! (மருத்துவம்)
பனங்கற்கண்டு சாப்பிட்டவுடன் உடனடியாக ஆற்றலைத் தரக் கூடியது. நல்ல செரிமான சக்தியைத் தூண்டும். ரத்தத்தைச் சுத்தம் செய்து, அதில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது. உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வைத் தருகிறது. நினைவாற்றலையும் பெருக்குகிறது....
FRESH DATES!! (மருத்துவம்)
கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். தற்போது ஆங்காங்கே தள்ளு வண்டிகளிலும்,...
கொரோனாவை வெல்ல கொய்யாவே போதும்! (மருத்துவம்)
இந்த பெருந்தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும், சளித்தொல்லை பற்றியும், வைட்டமின் சி பற்றியும் அதிகம் பேசி வருகிறோம்.இந்த மூன்றையும் ஒன்றாகத் தரும் பழமாக கொய்யா இருக்கிறது. இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ...
கடவுளின் கனி!! (மருத்துவம்)
இயற்கையின் படைப்பில் உருவான ஒவ்வொன்றுக்கும் ஏதேனும் நோக்கங்களோ, பயன்களோ உள்ளது. குறிப்பாக தாவரங்களின் இலை, பூ, காய், கனி என அனைத்திலும் நம் மனித வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் இருக்கின்றன. அப்படி இயற்கையால் நமக்குக்...
யோகர்ட்டில் என்ன சிறப்பு?! (மருத்துவம்)
இந்தியாவில் தயிரைப் போல மேற்கத்திய நாடுகளில் யோகர்ட்(Yogurt) என்பது பெரிதும் பயன்படுத்தப்படும் உணவுப்பொருளாக உள்ளது. யோகர்ட்டுக்கும் தயிருக்கும் என்ன வித்தியாசம்? என்ன ஒற்றுமை? * யோகர்ட் என்பது ஒரு புளிப்பாக்கப்பட்ட பால் ஆகும். பதப்படுத்தப்பட்ட...
கசப்பான பாகற்காயின் ‘இனி’ப்பான தகவல்கள் ! (மருத்துவம்)
சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து...
ஜிம்முக்கு போகாமலே இனி ஃபிட்டாக இருக்கலாம்! (மருத்துவம்)
புத்தாண்டு வந்தாலே நம் மனத்தில் மகிழ்ச்சி வந்துவிடும். கூடவே இவ்வருடத்தில் செய்ய வேண்டியவை என்னென்ன என்ற பட்டியல் ஒன்றையும் மனத்துக்குள் போட்டுப் பார்த்துவிடுவோம். அவ்வாறு போடும் பட்டியலில் நிச்சயம் ஆரோக்கியம் சார்ந்த ஏதாவது ஒன்று...
முடக்கு வாத நோய் என்னும் ருமடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid Arthritis) !! (மருத்துவம்)
மனிதர்களை பாதிக்கக்கூடிய மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. என்றாலும், பெண்களுக்கு பிரதானமாக சில மூட்டு நோய்கள் வர வாய்ப்புண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அத்தகைய பெண்களை பாதிக்கும் மூட்டு...
மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ! (மருத்துவம்)
மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார்...
அறியாதவை ஆனால் அவசியமானவை!! (மருத்துவம்)
செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...
ரம்பூட்டான் ரகசியம்!!! (மருத்துவம்)
நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்... * ரம்பூட்டான் பழம் ஆசிய...
மறந்து போன பாட்டி வைத்தியம்!! (மருத்துவம்)
உலக நாடுகள் முழுமையும் அந்தந்த நாடுகளில் இருக்கிற இனகுழுக்களுக்கான பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகள் ஆரோக்கிய வாழ்விற்கான முறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 150 நாடுகளில் உலக சுகாதார மையம் சொல்கிற வழிமுறைப்படியான விதிகளும்...
குழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு!! (மருத்துவம்)
குழந்தையின்மை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம். அதற்கென நவீன சிகிச்சைகளும், ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளும் பெருகி வருகின்றன. குழந்தையின்மை சிகிச்சை என்றாலே அலோபதிதானா? சித்த மருத்துவத்திலும் அதற்கென சிறப்பான...
சருமம் காக்கும் ‘ஆளி விதை’!! (மருத்துவம்)
ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...
அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம்)
‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு...
கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...
பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...
நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!!! (மருத்துவம்)
‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’ ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’, ‘கொசுவை விரட்ட...
மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)
அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...
சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!! (மருத்துவம்)
சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று...
வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!! (மருத்துவம்)
வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...
மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி… !! (மருத்துவம்)
மலர் மருத்துவம்... ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...
கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!! (மருத்துவம்)
கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி,...
சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!! (மருத்துவம்)
பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. * கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண்...
ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)
இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது. இது பொதுவாக ‘முருங்கைக்காய் மரம்’ அல்லது ‘‘ஹார்ஸ்ரேடிஷ் ட்ரீ’ என்று அழைக்கப்படுகிறது. முருங்கை கடுமையான வறட்சியிலும் மற்றும்...
குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)
வாசகர் பகுதி மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்திய கஷாயங்கள் செய்து தொற்று...
பனிக்கால டயட் !! (மருத்துவம்)
பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலை எழுந்தவுடன் ஜில்லென்று காற்று நம் மேல் வருடும் போது சுகமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த காலம் நமக்கு மட்டுமில்லை கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம். சரும பிரச்னைகள் முதல் உடல்...
பித்தப்பை கற்களும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளும்! (மருத்துவம்)
பெண்களை பாதிக்கும் பல நோய்களுக்கான ஆயுர்வேத அணுகுமுறை மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம். அவ்வகையில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய செரிமான மண்டல நோயான பித்தப்பை கற்கள் பற்றியும் அதனால் ஏற்படும்...
உடல்… மனம்… ஆன்மா… !! (மருத்துவம்)
மனித உயிருக்குச் சிகிச்சை தருவதற்கு, அந்த உயிரின் உயிர் ஆற்றலைப் படிக்கத் தெரிந்தவரே மருத்துவம் செய்பவராக இருக்கமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர் நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக...
Muscular Dystrophy யாருக்கு? எப்படி? ஏன்? (மருத்துவம்)
கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த நோய்களின் எண்ணிக்கையானது இன்றைக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அவற்றில் சில நோய்கள் மனிதர்களை தாக்கும் எண்ணிக்கை மிகக் குறைவுதான் எனினும், நோயின்...
உடல் பருமன் நோய் Obesity !! (மருத்துவம்)
உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். பொதுவாக உடல் பருமன் மார்பு, வயிறு, தொடை, இடுப்பு...
தலை காக்கும் தடுப்பூசிகள் வந்தாச்சு! (மருத்துவம்)
புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், 1964ல் எம்.பி.பி.எஸ். முடித்தவர். 1970 ஜனவரி மாதம் மருத்துவராகப் பயிற்சியைத் தொடங்கி, குழந்தைகள் நல மருத்துவத்தில் 45 ஆண்டு காலம் பழுத்த அனுபவம் வாய்ந்தவர். ராணுவத்தில் மருத்துவராகச் சேர்ந்து...