யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி!! (கட்டுரை)
அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை...
இந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா? சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்!! (கட்டுரை)
தமிழ்த் தேசியத்திலும் தமிழர் நலனிலும் அக்கறை கொண்டு செயற்படுபவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பால் காலத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் கருதி மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து ஓரணியில் திரளவேண்டியது அவசியம். இல்லையேல் நாம் தொடர்ந்தும் இவ்வாறு...
பிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன? (கட்டுரை)
இந்தக் கட்டுரையை நாம் எழுதி நிறைவு செய்கின்ற நேரத்தில் 20 தொடர்பில் புதிய பல அதிரடித் தீர்மானங்களுக்கு அரசு வந்திருக்கின்றது. அதனால் பிரதமர் நியமித்த குழுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவர்களது எந்த சிபார்சுகளும்...
சண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம!! (கட்டுரை)
கம்யூனிஸ்ட் தலைவரும் தத்துவவாதியும் தொழிற்சங்கவாதியுமான என்.சண்முகதாசனின் பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு அவரின் வாழ்வு மற்றும் பணிகள் மீது கவனத்தை ஈர்த்தமைக்காக “சண்டே ஐலண்ட்” பத்திரிகையின் வாசகர்கள் கலாநிதி தயான் ஜயதிலகவிற்கும் அதன் பிரதம...
‘தமிழின நன்மைக்காகவே வழக்கை மீளப் பெற்றேன்’ டெனிஸ்வரன் செவ்வி!! (கட்டுரை)
தமிழினத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டே வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மீளப்பெற்றேன் என்று வட மாகாண சபையின் போக்குவரத்து, மீன்பிடி முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
கொரோனா உலகமயமாக்கலின் முடிவா? (கட்டுரை)
கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் உலகம் எப்படி இருக்கும்? கொரோனா வைரஸ் தொற்றால் சாத்தியமான புதிய உலகின் நிலை என்ன? போன்ற விடயங்களை தற்போது உலகெங்கிலும் உள்ள அறிஞர்களால் அதிக கவனம்...
பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது-ரவூப் ஹக்கீம்!! (கட்டுரை)
பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தங்கள் சமூகத்திற்காக அதிகாரப்பகிர்வு குறித்து பேசுகின்ற ஒவ்வொருவரையும் பிரிவினைவாதியாக பார்க்கின்ற...
மாகாண சபைகள் தேவையில்லை எனக் கூறும் உங்களிடம் தமிழர் பிரச்சினைக்கு உள்ள தீர்வு என்ன? (கட்டுரை)
இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியும்.வட, கிழக்கை தனி இராஜ்ஜியமாக பிரித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஆகவே, வட, கிழக்கு தனி இராஜ்ஜியமாக உருவெடுத்தால்...
இந்தியாவின் 38,000 சதுர கி.மீ நிலத்தை கபளீகரம் செய்த சீனா!! (கட்டுரை)
இந்திய_ சீன எல்லையில் உள்ள லடாக்கில் இந்தியாவுக்குச் சொந்தமான 38,000 சதுர கிலோ மீற்றர் நிலத்தை சட்டத்திற்கு விரோதமாக சீனா ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 5,180 சதுர கி. மீ...
கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? (கட்டுரை)
ரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத்...
அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் – 02 !! (கட்டுரை)
புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது, 13ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை இல்லாதொழிக்கப்படுமா என்ற விடயம் பற்றி நிறைய ஆரூடங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இது இல்லாதொழிக்கப்பட்டால், அது யாருக்குச் சாதகமானது, யாருக்குப்...
கொரோனா நியூசிலாந்தின் அனுபவம்!! (கட்டுரை)
நியூசிலாந்து கொரோனாத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றது. தெளிவு, வேகம், வெளிப்படைத்தன்மை போன்றவைகளை உள்ளடக்கிய தேசபரிபாலனத்தின் அணுகுமுறையே அதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தில் லொக்டவுன் கட்டுப்பாடு ஏழுவாரம் நீடித்தது....
சிறுத்தைகளின் மரணசாசனங்கள்!! (கட்டுரை)
அண்மை நாட்களில் இலங்கையில் வேட்டைக்கு வைக்கப்படும் தடங்களில் சிக்கி சிறுத்தைகள் மரணிப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தில் மலையக பகுதிகளில் சுருக்கு தடத்தில் சிக்கி இறந்த இலங்கையில் உயிருடன் அவதானிக்கப்பட்ட ஒரே ஒரு கருஞ்சிறுத்தையும்...
ராஜபக்ஷக்களின் 20ஆவது திருத்தத்தினூடான செய்தி !! (கட்டுரை)
இலங்கை அரசமைப்பில் 18ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றோடு சரியாக 10 ஆண்டுகளும் இரண்டு நாள்களும் ஆகின்றன. 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷக்கள் தங்களது அதிகார எல்லையை விஸ்தரிக்க...
மீதமிருக்கின்ற ஜனநாயகம் !! (கட்டுரை)
இலங்கையின் அரசமைப்பின் சில விடயங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ஆட்சியாளர்களின் அதிகார வேட்கை மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி பற்றிய கேள்விகளும் சிறுபான்மைச்...
கண்டி இராச்சிய மன்னனால் வழிபடப்பட்ட வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்!! (கட்டுரை)
கிழக்கிலங்கையின் சின்னக் கதிர்காமம், உபய கதிர்காமம் என்னும் பெயர்களால் அழைக்கப்படும் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயில் சரித்திரச் சிறப்பும் பக்தி மகிமையும் கொண்ட முருகன் ஆலயமாகும். வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை மாவட்டத்தின்...
“விடாது குளவி“ !! (கட்டுரை)
ஆனைமலை காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்... நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்... - ஆதவன் தீட்சண்யா கவிதா சுப்ரமணியம்...
ஐ.தே.க இறந்துவிட்டதா; உயிருடனா? (கட்டுரை)
ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட எந்தவொரு மாவட்டத்திலேனும், ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற முடியாத அளவுக்கு, ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், பொதுமக்கள் நிராகரித்துவிட்டார்களா? நாம்...
எம்.பிக்கள் சேவையாற்றுவது அவசியம் !! (கட்டுரை)
அரசியல்வாதிகள் யாரையும் அரசியலுக்குள் மக்கள் வலிந்து தள்ளிவிடுவதில்லை. அவர்களே அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். எனவே தமது சுய விருப்பு - வெறுப்புகளுக்கு அப்பால் நின்று மக்களுக்காகச் சேவையாற்றுவது தார்மீகம் மட்டுமல்ல, அவர்கள் ஏற்றுக் கொண்ட...
சிறுத்தைப் பொறி !! (கட்டுரை)
மனிதனுக்கு மாத்திரம் சொந்தமானது என்று பலராலும் நம்பப்படும் இந்தப் பூமியில், அனைத்து வகையான விலங்கினங்கள், தாவர இனங்கள், பூச்சி இனங்கள் போன்ற இதர உயிரினங்கள் அனைத்துக்கும் வாழ, சரி சமமான உரிமை உண்டு என்பதை,...
’ஷொக்’ அடிக்கும் கலர் லைட்டுகள்!! (கட்டுரை)
மின்சாரத் துண்டிப்புத் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, கொழும்பில் பல நிறுவனங்கள் அன்றைய தினத்தில், தங்களது ஊழியர்களைத் திரும்ப வீட்டுக்கே அனுப்பியிருந்தன. இவ்வாறு வீடு திரும்பிய பலரும், அன்றைய தினம் ஏற்பட்ட வாகன நெரிசல்களால்,...
பன்மைத்தேசியமும் இலங்கையும் !! (கட்டுரை)
புதிய நாடாளுமன்றத்தில், தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆரம்பமே பரபரப்பாக அமைந்திருந்தது. சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மொழியை இலங்கையின் சுதேச மொழி என்று விளித்தது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்களின் நாடாளுமன்ற அரசியல் போக்கில், இது கொஞ்சம்...
ஜனநாயகம் குறித்த வினாக்களும் தேசிய இனப்பிரச்சினையின் எதிர்காலமும் !! (கட்டுரை)
தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு திசைகள் குறித்த கேள்விகள், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வெற்றிபெற்ற கட்சிகளின் அதன் பின்னரான...
வராத தண்ணீருக்காக காத்திருக்கும் நாசிவன்தீவு கிராம மக்கள்!! (கட்டுரை)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாசிவன்தீவு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் வருடம் முழுவதும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக...
பாகிஸ்தான் நடிகையுடன் தாவூத் இப்ராஹிம் நெருக்கம்!! (கட்டுரை)
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் பிரபல தாதாவான தாவூத் இப்ராஹிம் அங்குள்ள நடிகையுடன் மிக நெருக்கமாக இருக்கும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததால் அவர் கவலை அடைந்துள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையில் 1993இல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில்...
இன்றைய நெருக்கடிகளின் நடுவே சண்முகதாசனின் பற்றிய நினைவுகள்!! (கட்டுரை)
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் சரித்திரத்தை மாற்றுவதற்கு பெரும் ஆர்வத்துடன் அரசியல் வாழ்வை தொடங்கிய இடதுசாரி தலைவர்களில் பலர் இரு தசாப்த காலத்திற்குள்ளாகவே அதே சரித்திரத்தின் கைதிகளாக மாறினார்கள்.அமைச்சர் பதவிகளின் ஊடாக பாராளுமன்ற அரசியல்...
கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’!! (கட்டுரை)
கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது என கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக...
அவுஸ்திரேலியாவின் கொரோனாச் சவால்!! (கட்டுரை)
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தலைநகரான மெல்பேர்ன் கொரோனாத் தொற்றுக்கு மீண்டும் முகங்கொடுக்கின்றது. அவுஸ்திரேலியாவின் முதலாவது கொரோனாத் தொற்று மெல்பேர்னிலேயே சனவரி 25ல் ஆரம்பமாகியது. அதன்பின்னர், வெவ்வேறு மாநிலங்களிலும் தொற்று ஏற்பட்டது. கொரோனாத் தொற்றினால் முதலாவது...
உரிமைகள் தரப்படுவதல்ல. எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதொன்று!! (கட்டுரை)
அதிகம் “உரிமை” பற்றிப் பேசப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.அதில் உரிமைக்கான போராட்டங்கள் தொடர ப்பட வேண்டும் என்றனர் ஒருசாரார். போராட்டங்கள் மூலமே உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தாம் உறுதிபட நம்புவதாக எடுத்துரைத்தனர்...
இலங்கையில் இணைய வழிக் கல்வியிலுள்ள சவால்கள்!! (கட்டுரை)
இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக தேசியகல்விநிறுவகமும்...
போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும்!! (கட்டுரை)
போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம். இனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமை...
ஊடகங்கள் ஊதுகுழலாக இல்லாமல் மக்களுக்காக செயற்பட வேண்டும்!! (கட்டுரை)
ஊடகங்கள் அரசாங்கத்திற்கு ஊதுகுழலாக இருக்கக் கூடாது, மாறாக பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும்' என வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி.விஜேவீர தெரிவித்தார். வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக நேற்று அவர் தனது கடமைகளைப்...
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம்!! (கட்டுரை)
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் அதிக அளவிலான விருப்பு வாக்குகளை பெற்று சரித்திரம் படைத்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவை எமது சகோதர பத்திரிகையான தினமின அண்மையில் பேட்டிகண்டது. அப்பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட...
கொழும்பு மாவட்டத்தில் தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கும் புதிய திட்டம்!! (கட்டுரை)
கொழும்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமாக உள்ள காணிகளில் பல்வேறு தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கும் புதிய திட்டங்கள் பற்றி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுகா பெரேரா...
தவறி விதைக்கப்பட்ட விதைகளை நல்ல விளைநிலங்களுக்கு எடுத்துச் செல்வோம்!! (கட்டுரை)
நாட்டார் பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலொன்று வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. என்னுள்ளே நூலாசிரியருக்கு நன்றி கூறிக்கொண்டு, ஆர்வத்துடன் தாள்களை புரட்டி வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்த்துரை செய்தியுடன், எனக்கும் நூலுக்குமான தொடர்பினை துண்டித்து விட்டேன்....
உடலுறவு கொள்ளும்போது யாருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது? ஏன்? (கட்டுரை)
உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4,557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே...
தேசியபட்டியல் அடிபிடிகள் !! (கட்டுரை)
பௌத்தத்தில், ‘மோஹ’ (மாயை), ‘லோப’ (பேராசை), ‘தோஷ’ (வெறுப்பு) என, மூன்று விசங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவையே ‘தன்ஹா’” எனப்படும் அடங்கா ஆசையின் வேர்கள் என்று குறிப்பிடப்படுவதோடு, இவை துன்பத்தை விளைவிக்கும் முக்கிய காரணிகள் என்றும்...
‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு !! (கட்டுரை)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம்...
கொரோனா வைரஸ் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை… !! (கட்டுரை)
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி வரும் சூழலில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கொரோனா...