வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு…!!
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும்...
வலைக்குள் சிக்கிய வாழ்க்கை…!!
மூதாதையர்கள் காலத்திலிருந்து நூற்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்ற ஓர் இடத்தை இழப்பதென்பது ஜீரணிக்கும் விடயமல்ல. அது வலி நிறைந்த கொடுமையாகும். பொத்துவில், அறுகம்பே பிரதேசக் கடற்றொழிலாளர்கள் அவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளும்...
கிழக்கின் எழுச்சி: கரிக்க தொடங்கும் தூசு…!!
கிழக்கின் எழுச்சி' என்கிறதொரு விடயம் கொஞ்ச நாட்களாக ஊடகங்களில் ஒரு காய்ச்சல் போல் பரவி வருகிறது. 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கிலுள்ள ஒருவர் வகிக்க வேண்டும்' என்கிற கோசத்தினை பிரதானப்படுத்தி, கிழக்கின் எழுச்சியாளர்கள் பிரசாரம்...
காலத்தின் தேவை…!!
'வானிலிருந்த விழுகின்ற ஒரு துளி மழை நீரையேனும் வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டேன்' என மகா பராக்கிரமபாகு மன்னன் சொன்ன அந்த காலத்திலும் சரி, இன்றைய காலத்திலும் சரி, நீர் வளம் என்பது எம்மவர்களின்...
கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை..!!
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய...
பூனைக்கு மணிகட்டுதல்…!!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு தரப்பும் மும்முரமாக...
உலகப் பொலிஸ்காரனின் பொலிஸ் பிரச்சினை…!!
இலங்கையில், வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, இரு பிரிவினருக்குமிடையிலான உறவுகள், சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு ஆகியன தொடர்பான கரிசனை அல்லது கலந்துரையாடலொன்று ஏற்பட்டுள்ளது. அதேபோன்று...
நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும்…!!
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில்...
குழம்பும் குட்டைகள்…!!
குட்டைகளைக் கிளறும் வரை, அதன் நாற்றம் வெளியே வருவதில்லை. நாற்றத்துக்குப் பயந்தவர்கள் குட்டைகளைக் கிளறுவதில்லை. நாற்றமெடுக்கும் என்று தெரியாமலேயே, குட்டைகளை சிலர் கிளறி விடுகின்றனர். நாற்றமெடுக்க வேண்டும் என்பதற்காகவும் சிலர் குட்டைகளை கிளறுவதுண்டு. குட்டைகளின்...
காணாமல்போன வாழ்க்கையின் வரைபடம்..!!
'கொத்திருக்கோ கொத்து என்ன கொத்து வேப்பங் கொத்து போட்டுட்டு போங்க போட்டாலென்ன அடிதான் கிடைக்கும் அடிங்களன் பார்ப்பம் அதையும் பார்ப்பம்' ஆகக்குறைந்தது முப்பது வருடங்களுக்கு முன்னர் சிறுவர்களின் விளையாட்டின்போது இடம்பெற்ற இராகத்துடனான உரையாடலே மேலேயுள்ளது....
உண்மையான முஸ்லிம் தலைமையின் இலட்சணங்கள்..!!
தலைவன் (Leader) என்பவன் சமூகத்தினை நல்லதொரு வழியில் கொண்டு செல்வதற்காக மக்களோடு மக்களாக நின்று போராடுகின்றவனாக இருக்க வேண்டும். கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு தொண்டர்களும் மக்களும் தியாகங்களைச் செய்ய வேண்டுமென நினைப்பவன் முதலாளி (டீழளள) எனப்படுவான்....
துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்…!!
பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள்....
சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு…!!
ஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின்...
சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் ‘அற்புதம்’..!!
இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார். இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய...
நம்பகமற்ற ஆணைக்குழுவின் கடைசி மூச்சு…!!
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் ஆயுள் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகப் போகின்றது. காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு, போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றவா என்று கண்டறியும்...
வாழும் உரிமை யாருக்கு?
இந்தப் பூமி தோன்றிய காலத்திலிருந்தே, உலகிலுள்ள உயிரினங்களை கண்ணும் கருத்துமாக காப்பாற்றியும் பாதுகாத்தும் வரும் ஒரே ஓர் உயிரினம், மனித இனம் மாத்திரமேயாகும். அதற்காகத்தான், விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக, அவற்றுக்கு ஆதரவான பல சட்டங்களை இந்த...
புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி…!!
பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின்...
பாம்புகளாகித் துரத்தும் சொற்கள்…!!
தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள். அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும். அரசியல் அரங்கில் எத்தனை பழம் தின்று, எவ்வளவு கொட்டைகளைப் போட்டவர்களாக இருந்தாலும், சிலர், தங்கள் சொற்களாலேயே தமக்குச் சூனியம் வைத்துக் கொள்கின்றனர். எதிராளியைக்...
தேவையேற்படின் வாய் திறப்பேன்: எமில் காந்தன்…!!
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எனக்கும் தெரிந்திருக்கக் கூடும் என்று நம்புகின்றனர். இந்தத் தகவல்களினால் எவருக்கு சாதகம், எவருக்குப் பாதகம் போன்ற விவரங்களே இங்கு பேசுபொருளாகின்றன. குறிப்பாக வழக்கு...
வெடிக்குமா ‘கிளஸ்டர் குண்டு’?
இலண்டனிலிருந்து வெளியாகும், கார்டியன் நாளிதழ், கடந்த 20ஆம் திகதி போட்ட குண்டு, சரியான நேரத்தில் தான் வெடித்திருக்கிறது. இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகளை அரசபடைகள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுத்தான், இப்போது ஜெனீவாவில் புதிய குண்டாக...
சிறுபான்மையினர் தொடர்பான மஹிந்தவின் புதிய பரிவு…!!
சிறுபான்மை மக்கள் விடயத்திலான தமது நிலைப்பாட்டின் விளைவுகளை ஏற்றுக் கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிரப்பந்திக்கப்பட்டுள்ளார் போலும். அவர், அண்மையில் இரண்டு இடங்களில் வெளியிட்டிருந்த கருத்துக்களால் அது புலனாகிறது. தாம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய...
‘கச்சதீவு’: சிறிமாவோவின் இராஜதந்திர வெற்றி…!!
அல்ஃப்றட் துரையப்பாவின் படுகொலைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்காத தமிழரசுக் கட்சித் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்ததாகவே பலரும் கருதினர். குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் 'தளபதி' என்றறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இந்த...
நொண்டிக் குதிரைகள்…!!
மலையகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் 'சுமைதாங்கிக் கல்' இருக்கும். நகர்புறங்களுக்குச் சென்று வாங்கும் பொருட்களை மூடையாய்க் கட்டி, தலையில் சுமந்து வருகின்றவர்கள், அந்தச் சுமைதாங்கியின் மேல் மூடையை வைத்துவிட்டு இளைப்பாறியதன் பின்னர், அவ்விடத்திலிருந்து வீட்டை...
நிலையான அமைதிக்கு நிரந்தரச் சவால்…!!
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தென்னிலங்கை சிங்களத் தேசியவாதக் கட்சிகளையும், பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு, இராணுவத் தரப்பின் எதிர்ப்பையும், ஒரு நொண்டிச்சாட்டாக அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகியுள்ள நிலையில்,...
துர்நாற்றமடிக்கும் உலக அரசியற்களம்…!!
முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை...
நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும்…!!
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்...
சோமவன்சவும் இனப்பிரச்சினையும்…!!
இடதுசாரி அரசியல்வாதியொருவரின் வித்தியாசமானதோர் இறுதிக் கிரியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழமையாக, இடதுசாரி அரசியல்வாதிகளின் இறுதிக் கிரியைகளை, போட்டி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்...
E.P.R.L.F “தியாகிகள் தின மூலவர்கள்” பற்றிய எனது பதிவு! -ராம் (கட்டுரை & VIDEO)
எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள். அதற்கு முன்பும் பல சகோதரப் படுகொலைகள் இடம்பெற்ற போதும், பெருமெடுப்பில் எதிரியே “அடைக்கலம் தருகிறேன்?...
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை…!!
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 45) காங்கேசன்துறை இடைத்தேர்தல் முடிவுகள் சா.ஜே.வே.செல்வநாயகம் 'தனியரசுக்கான' மக்களாணையைக் கோரியமையானது, அன்று பிரிவினையை வேண்டிய இளைஞர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. அவர்கள், செல்வநாயகத்தின் வெற்றிக்காக, குறித்த இடைத்தேர்தலில்...
புலிகளின ஆயுதங்கள் காணாமல் போன விவகாரத்தை மறைக்க, ‘சாலாவ’ ஆயுத களஞ்சியசாலையில் திட்டமிடப்பட்ட வெடிப்பா? வீடியோ
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகையொன்று காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் கண்டறிவதற்காக, இவ்வாரத்தில், சாலாவ முகாமிலுள்ள ஆயுதங்களை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருந்த போதே, மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள்...
சாலாவ முகாம் அனர்த்தம்: விதியா, சதியா? -கே.சஞ்சயன் (சிறப்புக் கட்டுரை) -VIDEO-
கொஸ்கம- சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிவிபத்துக்கு யார் பொறுப்பேற்பது என்று அரசியல்வாதிகள் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், முழுமையாகத் தமது இருப்பிடங்களுக்குத் திரும்ப முன்னரே,...
“நோர்மல் என்றால் 5000 வரும், அதிஉச்சம் என்றால் 8000 ஆகும்” – “தாய்மசாஜ்” என்ற பெயரில் விபசாரம்.. -எம்.எப்.எம்.பஸீர்
“மசாஜ்” அல்லது நீவுதல் சிகிச்சையென்பது உடலின் பாகங்களை கையாளல், தாங்குதல், நகர்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் போன்ற முறைகளைப் பயன்படுத்தும் சிகிச்சை முறையாகும். ஒரு பகுதியில் இரத்த அளவை அதிகரித்து, உடல் தசைகளின் நெகிழ்ச்சியை...
விஜயகலாவுக்கு பிரபாகரனைப் பற்றித்தானாம் நினைப்பு!! -EPDP டக்ளஸ்..!!
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் இலாபத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
உகண்டா பயணச் செலவை, சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த..!!
கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர்...
தொடருமா புலி வேட்டை? உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்? –கருணாகரன்..!!
புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள். போரின் பின்னர்...
சீமான்; தமிழகத்தின் முதல் அமைச்சராம்? -அவதானி…!!
தமிழகத்தில் எலக்சன் வருகுது அல்லோ அங்க வெல்லப் போவது அம்மா ஆட்சியா? ஐயா ஆட்சியா? எண்டு கருத்துக்கணிப்பு இருக்கேக்க.. வெளிநாட்டில இருக்கிற எங்கட போராட்டத்திற்கு எண்டு உண்டியல் குலுக்கி காசுசேர்த்த பயலுகள் இப்ப சீமானின்ட...
வவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு….? பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…!!
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தண்டனை வழங்கப்படும் என வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா அச்சுறுத்தல் விடுத்ததாக அரச உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு கோரி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும்...
பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும், EPDP டக்ளஸ் தேவானந்தா..!!
நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு...
“தமிழினி” வாழ்க்கை பற்றி ‘கச்சான் விற்று பிழைப்பு’ நடத்தும் தமிழினியின் தாய் சின்னம்மா வழங்கிய சிறப்பு பேட்டி..! (நிறைந்த சோகம்)
தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க...